காஞ்சி அஞ்சல் மூன்று கோட்டச் சங்க மாநாடு
""""""""""""""""""""""""""""""""""""""""
காஞ்சிபுரம் அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் 29 வது கோட்ட மாநாடு காஞ்சி தலைமை அஞ்சலக வளாகத்தில இன்று (9.7.17) சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மாநாட்டில் மாநிலச் செயலர் தோழர். J.R., மாநில நிதிச் செயலர் தோழர். A. வீரமணி, அஞ்சல் மூன்று முன்னாள் மாநிலச் செயலர் தோழர். V. பார்த்திபன்,
மாநில உதவித்தலைவர் தோழர். G.இராமமூர்த்தி,
மாநில உதவி நிதிச் செயலர் தோழர். N.கோபால், காஞ்சி கோட்டத்தின் முன்னாள் தலைவர் தோழர். T.மாணிக்க வேலு, திருவள்ளூர் கிளையின் முன்னாள் செயலர் தோழர்.K.A.அமீத், இந்நாள் செயலர். தோழர். சந்திரமௌலி, காஞ்சி கோட்ட அஞ்சல் நான்கின் செயலர் மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை/ வாழ்த்துரைவழங்கினர்.
மாநாட்டில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கோட்டத்தலைவர்:
தோழர்.K.சத்தியமூர்த்தி
கோட்டச் செயலர் :
தோழர்.S.பாலாஜி
நிதிச் செயலர் :
தோழர். A. துரைராஜ்
தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க சேலம் மேற்கு கோட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
Sunday, July 09, 2017
V.C.Premlatha