Wednesday, 27 February 2013
சேலம் மேற்கு கோட்ட அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்க அஞ்சல் மூன்று உறுப்பினர்களுக்கு ஒரு தகவல் .
Wednesday, February 27, 2013
V.C.Premlatha
Authorisation
Wednesday, February 27, 2013
V.C.Premlatha
NFPE
ALL INDIA
POSTAL EMPLOYEES UNION , GROUP ‘C’
SALEM
WEST DIVISION, SALEM 636005.
No.P3/Dlgs dated
at Mettur Dam RS 636402 the
27-2-2013.
To
The Superintendent of Pos.,
Salem West Division,
Salem 636005.
Sir,
Sub:
Authorisation of Asst.Secretary as Offg.Divisional Secretary – reg.
***
As
I am on leave I hereby authorise Shri.A.Ramalingam SPM, Jagir Ammapalayam &
Asst.Secretary of this union to function as Offg.Divisional Secretary for the
period from 27.2.2013 to 5.3.2013.
Thanking
You Sir,
Yours
sincerely,
/C.SANJEEVI/
Divisional Secretary.
Saturday, 23 February 2013
நன்றி! நன்றி !! நன்றி !!!
Saturday, February 23, 2013
V.C.Premlatha
நடந்து முடிந்த 20 மற்றும் 21.02.2013 பொது வேலை நிறுத்தத்திற்கு நம்முடைய கோட்ட மாநாட்டின் வேலையினால் நேரில் வந்து அழைப்பு கொடுக்கவில்லை என்றாலும் பல சதி/ துரோகத்தனங்களையும் மீறி சங்கத்தின் தொலைபேசி அழைப்பை மதித்து 21.02.2013 அன்று P3 உறுப்பினர்கள் 65 சதம் P4 உறுப்பினர்கள் 70 சதம் GDS உறுப்பினர்கள் 25 சதம் நமது கோட்டத்தில் இருந்து கலந்து கொண்டனர் என்பது பாராட்டபடவேண்டிய ஒன்று. கோட்ட மாநாடு முடிந்த ஒரு சில தினங்களில் நடந்த வேலை நிறுத்தம் என்பதால் குறுகிய காலத்தில் சரியான முறையில் உறுப்பினர்களுக்கு தகவல் அளிக்க முடியாமல் இருந்ததற்கு வருந்துகிறோம். வேலை நிறுத்த தகவல் கிடைக்காததால் சில உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியவில்லை என்ற வருத்தத்தையும் தெரிவித்தனர். அடுத்த வேலை நிறுத்த போராட்டத்தினை வெற்றிகரமாகக இப்பொழுதே சூளுரை எடுப்போமே .
போராட்ட வாழ்த்துக்களுடன் .
சி.சஞ்சீவி ,கோட்ட செயலாளர் ,P3, சேலம் மேற்கு கோட்டம்
Tuesday, 19 February 2013
48 மணி நேர வேலை நிறுத்தம்! வெற்றிகரமாக்குவோம் !
Tuesday, February 19, 2013
V.C.Premlatha
இந்திய தேசத்தின் மிகப் பெரும் தொழிற் சங்கங்களான INTUC, AITUC, CITU,
BMS, HMS உள்ளிட்ட 11 தொழிற்சங்க மையங்கள், மத்திய , மாநில, பொதுத் துறை ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ள 48 மணி நேர
வேலை நிறுத்தம்.
NFPE, FNPO சம்மேளனங்கள் மற்றும்
GDS ஊழியர் சங்கங்கள் சேர்ந்து
நடத்தும் வேலை நிறுத்தம்.
7 ஆவது ஊதியக்குழு , 50% பஞ்சப்படி இணைப்பு, GDS போனஸ், புதிய பென்ஷன்
திட்டம் ரத்து செய்தல் போன்ற 25 அம்சக்
கோரிக்கைகளுக்கான வேலை நிறுத்தம்.
பிப்ரவரி 20 & 21 இரண்டு
நாட்கள் வேலை நிறுத்தம் ! வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் !
வெற்றி வாழ்த்துக்களுடன்!
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் ,
அஞ்சல் மூன்று,அஞ்சல் நான்கு மற்றும் GDS (NFPE)
சேலம் மேற்கு கோட்டம்
Monday, 18 February 2013
சேலம் மேற்கு கோட்ட மாநாடு
Monday, February 18, 2013
V.C.Premlatha
சேலம் மேற்கு கோட்ட 22 வது மாநாடு 17.02.2013 அன்று சிறப்பாக நடைபெற்றது .. பின் நடைபெற்ற தேர்தலில் கீழ்க் கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .
தலைவர் தோழர் : K.பரமசிவம்
செயலாளர் தோழர் :C.சஞ்சீவி
நிதிச் செயலாளர் தோழியர் K .K கமலமணி
மாநாட்டில் அகில இந்திய துணை பொது செயலாளரும், தமிழ் மாநில நிதி செயலருமான தோழர் .A.வீரமணி ,
மாநில செயலர் தோழர் JR ,கோவை மண்டல செயலர் தோழர் NS ,மாநில உதவி தலைவர் தோழர் நேதாஜி,கோவை கோட்ட செயலர் தோழர் காந்தி , நெல்லை கோட்ட செயலர் தோழர் SK .ஜேக்கப்ராஜ் ,கிருஷ்ணகிரி கோட்ட செயலர் தோழர் ச.செலவம்,,ஆகியோர் கலந்து கொண்டனர் ,மாநாட்டில் முன்னாள் மாநில தலைவர் தோழர் செம்பான் அவர்களுக்கு பாராட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது .
Monday, 11 February 2013
48 மணி நேர வேலை நிறுத்தம்! வெற்றிகரமாக்குவோம் !
Monday, February 11, 2013
V.C.Premlatha
இந்திய தேசத்தின் மிகப் பெரும் தொழிற் சங்கங்களான INTUC, AITUC, CITU,
BMS, HMS உள்ளிட்ட 11 தொழிற்சங்க மையங்கள், மத்திய , மாநில, பொதுத் துறை ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ள 48 மணி நேர
வேலை நிறுத்தம்.
NFPE, FNPO சம்மேளனங்கள் மற்றும்
GDS ஊழியர் சங்கங்கள் சேர்ந்து
நடத்தும் வேலை நிறுத்தம்.
7 ஆவது ஊதியக்குழு , 50% பஞ்சப்படி இணைப்பு, GDS போனஸ், புதிய பென்ஷன்
திட்டம் ரத்து செய்தல் போன்ற 25 அம்சக்
கோரிக்கைகளுக்கான வேலை நிறுத்தம்.
பிப்ரவரி 20 & 21 இரண்டு
நாட்கள் வேலை நிறுத்தம் ! வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் !
வேலை நிறுத்த சிறப்புக் கூட்டம்.
நாள்: 09.02.2013 நேரம் : மாலை 06.00 மணி.
இடம் : MEETING HALL, 4TH FLOOR, O/O CPMG, TN, CHENNAI.
அகில இந்திய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள் .
மண்டல ரீதியான சிறப்புக் கூட்டங்கள்.
14.02.13 - திருச்சி RMS மனமகிழ் மன்ற கூடம்.
15.02.13 - மதுரை தலைமை அஞ்சலகம்.
16.02.13 - கோவை தலைமை அஞ்சலகம் .
மண்டலக் கூட்டங்களில் அனைத்து மாநிலச் செயலர்களும் கலந்துகொள்வார்கள்.
மண்டலக் கூட்டங்களில் அந்தந்த மண்டலங்களில் உள்ள அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
அனைத்து கோட்ட/ கிளைகளிலும் வேலை நிறுத்த விளக்கக் கூட்டங்களை அந்தந்த மண்டல/ மாநிலச் சங்க நிர்வாகிகளைக்
கலந்து கொண்டு நடத்திட வேண்டுகிறோம்.
தல மட்டத்திலும் மண்டலக் கூட்டங்களிலும் JCAவை ஒருங்கிணைத்து கூட்டங்களை நடத்திட வேண்டுகிறோம் .
அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும் வேலைநிறுத்தம் சம்பந்தமான விளக்க நோட்டீஸ் உடன் வெளியிட வேண்டுகிறோம்.
அதன் நகலை மாநிலச் சங்கத்திற்கு அனுப்பிட வேண்டுகிறோம்.
இணைப்புக் குழுவின் விரிவான சுற்றறிக்கைவெளியிடப்பட உள்ளது.
இவண்
அஞ்சல், ஆர்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., GDS ஊழியர் கூட்டுப் போராட்டக்
குழு,
தமிழ் மாநிலம்
தமிழ் மாநிலம்
Monday, 4 February 2013
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION ANNUAL RECRUITMENT PLANNER – 2013 – 2014
Monday, February 04, 2013
V.C.Premlatha
Friday, 1 February 2013
GDS BONUS செய்தி
Friday, February 01, 2013
V.C.Premlatha
நமது NFPE சங்கம் 12.12.12 செய்த வேலை நிறுத்தம் மேலும் 20,21.02.2012 தேதிகளில் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் ஆகியவற்றின் கோரிக்கைகளில் உள்ள GDS போனஸ் கோரிக்கை அடிப்படையில் தற்போது போனஸ் குறித்த கோப்புகள் நிதி அமைச்சக ஆலோசனையின் பேரில் நமது இலாகாவால் REVISED PROPOSAL செய்து மீண்டும் நிதி அமைச்சகதிற்கு POSSITIVE பரிந்துரை உடன் அனுப்பப்பட்டுள்ளது . நமது JCA முழு முயற்சியையும் செலுத்தி விரைவில் GDS களுக்கு ரூ.3500/- போனஸ் பெற முயற்ச்சிக்கிறது.விரைவில் GDS களுக்கு ரூ.3500/- போனஸ் கிடைக்கும் .
மகிழ்ச்சியுடன் ,
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று,நான்கு மற்றும் புறநிலை ஊழியர் சங்கம் சேலம் மேற்கு கோட்டம் ,







