Sunday, 13 October 2019
Wednesday, 9 October 2019
DA 5% approved
Wednesday, October 09, 2019
V.C.Premlatha
Monday, 7 October 2019
JCA DHARNA AT JANTAR MANTAR – NEW DELHI ON 04TH OCTOBER-2019
Monday, October 07, 2019
V.C.Premlatha
Sunday, 6 October 2019
DA & BONUS வழங்காததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
Sunday, October 06, 2019
V.C.Premlatha
ஆர்பாட்டத்தில் எடுக்கப்பட்ட சில கோப்புகள்
Saturday, 5 October 2019
கண்டன ஆர்ப்பாட்டம்
Saturday, October 05, 2019
V.C.Premlatha
மத்திய அரசு ஊழியர்களின் மகாசம்மேளனத்தின் அறைகூவலின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு DA & BONUS வழங்காததை கண்டித்து சேலம் மேற்கு கோட்டம் சார்பாக சூரமங்கலம் தலைமை அஞ்சலகம் முன்பு இன்று(05.10.2019) மாலை 6.15 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைத்து தோழர், தோழியர்களும் இவ்வார்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்..
C.Sankar
Divisional Secretary
AIPEU Gr-C
Salem West Division
Saturday, 8 July 2017
தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.
Saturday, July 08, 2017
V.C.Premlatha
தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக்
குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.
"""""""''""""""'"'''"""""""""""''"""""""""""""""""""""""""'""""''""""""'""""''''''"""
இன்று (8.7.17) மாலை தமிழ் மாநில அஞ்சல் RMS இணப்புக் குழு க் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் நடை பெற்றது.
கூட்டத்தில் எதிர் வரும் 13.7.17 அன்று நடைபெற உள்ள தமிழகம் தழுவிய ஒரு
நாள் வேலை நிறுத்த தயாரிப்பு வேலைகள் குறித்தும் , எதிர் வரும் 11.7.17 அன்று தொழிலாளர் நல ஆணையர் முன்பு நடைபெற உள்ள பேச்சு வார்த்தை குறித்தும் விவாதிக்கப் பட்டது.
CPMG அலுவலகத்தில் இருந்து COC மூலம் வைத்த கோரிக்கைகளில், கேடர் சீரமைப்பு பிரச்னை, கேசுவல் ஊழியர் பிரச்னை, தபால்காரர் பதிலி பிரச்னை, அதிகாரிகளின் அத்துமீறல் , RMS, MMS, GDS உள்ளிட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாக பொய்யான தகவல்களை அளித்து, பதில் அளித்துள்ள மாநில நிர்வாகத்தின் மோசமான போக்கினை கண்டித்து
போராட்டத்தை தீவிரப் படுத்திட முடிவெடுக்கப் பட்டது. இதன் முதற் கட்டமாக COC சார்பில் வேலைநிறுத்தத்திற்கான போஸ்டர் வெளியிடப்பட்டு அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களுக்கும் இன்று அனுப்பப் பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக , நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் ஊழியர் பிரச்னைகளை தீர்க்க மறுக்கும் மாநில நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கினைக் கண்டித்து
எதிர்வரும் 10.7.17 திங்களன்று
NFPE COC சார்பாக
தமிழகத்தில் உள்ள அனைத்து கோட்ட/கிளைகள் மற்றும் தலைமை அஞ்சலக வாயிலில்
கருப்புச் சின்னம் அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட
முடிவெடுக்கப் பட்டுள்ளது.
எனவே அனைத்து சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள் , கோட்ட/கிளைச் செயலர்கள் விரைந்து செயல்பட வேண்டுகிறோம்.
கண்டன ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்தி அதன் செய்திகள்/புகைப்படங்களை தொலைக்காட்சி/பத்திரிக்கைககளுக்கு அளிக்கவும்.
போராட்டம் தீவிரப்படுத்தப் பட்டால் மட்டுமே கோரிக்கைகளை வெல்ல முடியும். பிரச்னை தீரவில்லை என கூறுவதை விடுத்து பிரச்னைகளை தீர்க்க அமைக்கப் பட்டுள்ள களத்தினை பயன்படுத்துங்கள்.
தொழிலாளர் நல ஆணையர் முன்பான பேச்சு வார்த்தைக்குப் பின், பிரச்னையின் தீர்வுக்கான முன்னேற்றம் இல்லையானால், வேலை நிறுத்தத்திற்கு முன்னதான 12 ந் தேதிக்கான போராட்டம் குறித்து COC கூடி முடிவெடுக்கப்படும்.
இந்த செய்தியை பார்க்கும் தோழர்கள் அவரவர் பகுதியில் உள்ள அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளுக்கும் இதனை தெரிவித்து உடன் செயலாற்றிடவும்.
போராடுவோம்! வெற்றி பெறுவோம் !
போராட்ட வாழ்த்துக்களுடன்,
NFPE அஞ்சல் RMS.
இணைப்புக்குழு
தமிழ் மாநிலம்,
சென்னை 600 014.
Thursday, 6 July 2017
வேலை நிறுத்த போராட்டம்
Thursday, July 06, 2017
V.C.Premlatha
Tuesday, 4 July 2017
Tuesday, 27 June 2017
போராட்ட வீச்சு பெருகுகிறது!
Tuesday, June 27, 2017
V.C.Premlatha
போராட்ட வீச்சு பெருகுகிறது!
உண்ணாவிரதம்
இரண்டாவது நாள் தொடர்கிறது !
""""""""""""'""""""""""""""""""""""""""
இன்று (27.6.17) சென்னையில் துவங்கிய காலவரையற்ற உண்ணாவிரதம் வெற்றிகரமாக நடந்துவருகிறது.
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன மாபொதுச் செயலர் தோழர். M.கிருஷ்ணன் அவர்களுடன் தோழர்.
G. கண்ணன், இணைப்புக் குழு கன்வீனர், தோழர்.
J.R., மாநிலச் செயலர் அஞ்சல் மூன்று, கேசுவல் ஊழியர் சங்கத்தின் அ.இ. பொ.
செயலர் தோழர். மோகன், அ.இ. செயல் தலைவர் தோழர். நாகபூஷணம், மாநிலத் தலைவர் தோழர். சிவகுருநாதன் உள்ளிட்ட தலைவர்களும் ஏராளமான கேசுவல் ஊழியர்களும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து நடத்திவருகின்றனர்.
500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் CPMG அலுவலக வளாகத்தை தலைகளால் நிரப்பியது, கேசுவல் ஊழியர்களுக்கான போராட்ட வரலாற்றில் ஒரு சரித்திரப் பதிவு ஆகும்.
நாளை இரண்டாவது நாள் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது.
நமது மாபொதுச் செயலர் களமிரங்கி நம் மண்ணில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் போது
நம் தோழர்கள் ஆங்காங்கே நின்று செய்தி கேட்டறியவோ, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதோ சரியாக இருக்க முடியாது.
நாலை காலை, தமிழகம் எங்கிருந்தும்
ஆயிரக்கணக்கில் தோழர்கள் திரண்டு வர அழைக்கிறோம்.
போராட்டத்தின் வீச்சு பெருகட்டும் . கோட்டக்/கிளைச் செயலர்களை
வேண்டுகிறோம். நீங்கள் கண்டிப்பாக கலந்து கொண்டு நம் ஒற்றுமையை , வலிமையை நிர்வாகத்திற்கு உணர்த்துங்கள்.
விரிவான அறிக்கை இரவு வெளியிடுகிறோம் !
தோழமையுடன்
அஞ்சல் மூன்று சங்கம்,
தமிழ் மாநிலம்.
Monday, 19 June 2017
NCA எழுச்சி பேரவையின் புதிய நிர்வாகிகள்
Monday, June 19, 2017
V.C.Premlatha
தலைவர் தோழர் KVS
செயல் தலைவர் தோழர் எபனேசர் காந்தி
இணை செயலர்கள்
தோழர் J.ராமமூர்த்தி --SK .ஜேக்கப் ராஜ்
மண்டல செயலர்கள்
தோழர் S சுந்தர மூர்த்தி (SR )
தோழர் A .வீரமணி (CCR )
தோழர் N சுப்ரமணியன் (WR )
தோழர் A .மனோகாரன்(CR )
பொருளாளர் தோழர் S.வீரன்
உதவி பொருளாளர் தோழர் S.அய்யம் பெருமாள்
அமைப்பு செயலர்கள்
தோழர் V.பார்த்திபன் (CCR )
தோழர் திண்டுக்கல் சுப்ரமணியன் (SR )
தோழர் புகழேந்தி (WR )
தோழர் R.குமார் (CR )
Sunday, 18 June 2017
NCA பேரவை - NCA எழுச்சிப் பாசறை இணைந்த விழா
Sunday, June 18, 2017
V.C.Premlatha
பேரவை யான விழா - வெற்றி விழா.
""""""""""""""""""""""""""""""""""''"""'""'""""""""""""""""""""""""""""
இன்று (18.6.2017) காலை 10.00 மணி தொடங்கி திருவரங்கம்,மாம்பழச்சாலை அருகில் ஶ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபத்தில் தமிழக NFPE யின் உள் அமைப்புகளான NCA பேரவை மற்றும் NCA எழுச்சிப் பாசறை இருமனம் கலந்து ஒருமனதான இணைப்பு விழா வெற்றி விழாவாக வெகு சிறப்பாக நடை பெற்றது.
தோழர். KVS அவர்கள் விழாத் தலைமையேற்க, பாசறை - பேரவை கன்வீனர்களான தோழர். J.R., தோழர். ஜேக்கப் இருவரும் முன்னிலை வகித்து விழாவினை சிறப்பாக நடத்தினர்.
கூட்டத்தில் முக்கிய முடிவாக இரு அணியும் ஒன்றிணைந்து ஓரணியாகக் கலப்பது என்றும் , ஒன்றுபட்ட அமைப்பு இனி "NCA எழுச்சிப் பேரவை" எனப் பெயர் மாற்றம் பெருவது எனவும் , ஒன்றுபட்ட அணியின்
தலைவராக அறிவு ஜீவி தோழர். KVS அவர்கள் தலைமையேற்று வழி நடத்துவது எனவும் பலத்த கரவொலிக்கிடையே ஏகமனதாகத் தீர்மானிக்கப் பட்டது.
திரு.எபினேசர் காந்தி அவர்கள் செயல் தலைவராகவும் , திரு.புகழேந்தி அவர்கள் கோவை மேற்கு மண்டல அமைப்பு செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்
Thursday, 15 June 2017
Tuesday, 23 May 2017
Inordinate delay in implementation of the report of the committee on Allowances
Tuesday, May 23, 2017
V.C.Premlatha
Tharna at Suramangalam HO on behalf of confederation of Central govt employees and workers
Tuesday, May 23, 2017
V.C.Premlatha
Wednesday, 10 May 2017
குமரி அஞ்சல் மூன்று கோட்டச் சங்க ஈராண்டு மாநாடு
Wednesday, May 10, 2017
V.C.Premlatha
கோட்டத் தலைவராக
தோழர். S. அய்யம்பெருமாள் அவர்களும்
கோட்டச் செயலராக
தோழர். A. சுரேஷ்குமார் அவர்களும்
கோட்ட நிதிச் செயலராக
தோழர்.P.ஜஸ்டின் ஜோஸ் அவர்களும்
Sunday, 7 May 2017
பரமக்குடி அஞ்சல் மூன்று மாநாடு
Sunday, May 07, 2017
V.C.Premlatha
பரமக்குடி அஞ்சல் மூன்று மாநாடு
"""""""""""""""""""""""""""""""""""""""
இன்று நடைபெற்ற பரமக்குடி அஞ்சல் மூன்று கிளையின் ஈராண்டு மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிய நிர்வாகிகள்தலைவர்:
தோழர். SR. சுப்ரமணியன்
செயலர் :
தோழர். M. ராமமூர்த்தி
பொருளர் :
தோழர். மதிராஜ்
ALL INDIA TRADE UNION EDUCATION CAMP - Thiruvanathapuram
Sunday, May 07, 2017
V.C.Premlatha
Class-I
Chair : Com.K.K.N.Kutty,
Subject : CHALLENGES & RESPONSIBILITIES IN THE TRADE UNION FRONT
Speaker : Com.A.K.Padmanabhan.
Class-II
Chair : Com.R.N.Parashar, Secretary General, NFPE & Asst Genl Secy., CCGEW.
Subject: TRADE UNION & SOCIAL ISSUES
Speaker: Com.M.B.Rajesh, Hon'ble Member of Parliament.
Class - III
Chair : Com.Jayaraj
& All National Secretariat Members of CCGEW
Subject : 7th CPC related issues - an interactive session
Presentation : Com.K.K.N.Kutty
Thursday, 27 April 2017
சேலம் கிழக்கு கோட்டத்தின் 41-வது மாநாடு
Thursday, April 27, 2017
V.C.Premlatha








































