Sunday, 18 June 2017

NCA எழுச்சி பேரவை Photos

NCA எழுச்சி பேரவை திருவரங்கம். திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் திரு.எபினேசர் காந்தி அவர்கள் செயல் தலைவர், திரு.புகழேந்தி அவர்கள் கோவை மேற்கு மண்டல அமைப்பு செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்