NCA பேரவை - NCA எழுச்சிப் பாசறை இணைந்த விழா - NCA எழுச்சிப்
பேரவை யான விழா - வெற்றி விழா.
""""""""""""""""""""""""""""""""""''"""'""'""""""""""""""""""""""""""""
இன்று (18.6.2017) காலை 10.00 மணி தொடங்கி திருவரங்கம்,மாம்பழச்சாலை அருகில் ஶ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபத்தில் தமிழக NFPE யின் உள் அமைப்புகளான NCA பேரவை மற்றும் NCA எழுச்சிப் பாசறை இருமனம் கலந்து ஒருமனதான இணைப்பு விழா வெற்றி விழாவாக வெகு சிறப்பாக நடை பெற்றது.

தமிழகமெங்கிருந்தும் பெருவாரியான கோட்டங்களில் இருந்து 400 க்கும்
மேற்மட்ட அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு, GDS தோழர்கள் பேரெழுச்சியுடன்
கலந்து கொண்டு கூட்ட முடிவு வரை இருந்து சிறப்பித்தது, பெரும் எதிர்பார்ப்புடன் பாசறை/ பேரவை சொந்தங்கள் இருந்ததை வெளிப்படையாக பறை சாற்றியது.
தோழர். KVS அவர்கள் விழாத் தலைமையேற்க, பாசறை - பேரவை கன்வீனர்களான தோழர். J.R., தோழர். ஜேக்கப் இருவரும் முன்னிலை வகித்து விழாவினை சிறப்பாக நடத்தினர்.
கூட்டத்தில் முக்கிய முடிவாக இரு அணியும் ஒன்றிணைந்து ஓரணியாகக் கலப்பது என்றும் , ஒன்றுபட்ட அமைப்பு இனி "NCA எழுச்சிப் பேரவை" எனப் பெயர் மாற்றம் பெருவது எனவும் , ஒன்றுபட்ட அணியின்
தலைவராக அறிவு ஜீவி தோழர். KVS அவர்கள் தலைமையேற்று வழி நடத்துவது எனவும் பலத்த கரவொலிக்கிடையே ஏகமனதாகத் தீர்மானிக்கப் பட்டது.
திரு.எபினேசர் காந்தி அவர்கள் செயல் தலைவராகவும் , திரு.புகழேந்தி அவர்கள் கோவை மேற்கு மண்டல அமைப்பு செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்

Sunday, June 18, 2017
V.C.Premlatha