Saturday, 17 June 2017

Monthly meeting subjects

தோழர்கள், தோழியர்கள் அனைவரும் தங்கள் அலுவலகம் சார்ந்த பிரச்சினைகள் ஏதேனும் இருப்பின் உடன் கோட்ட செயலரிடம்  தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. நடப்பு மாத சங்க கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். பிரச்சினைகள் தெரிவிக்க கடைசி தேதி:- 19.06.2017


K S Pughazhenthi
Divisional Secretary AIPEU
Salem west division