Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Wednesday, 12 January 2022

26வது சேலம் மேற்கு கோட்ட மாநாடு


அனைவருக்கும் வணக்கம்... 

                NFPE அஞ்சல் முன்று சேலம் மேற்கு கோட்டதின் 26 வது மாநாடு 08/01/2022 அன்று சூரமங்கலம் தலைமை அஞ்சலகத்தில் தலைவர் M. வடிவேல் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது, மாநாட்டில்

 

                                    தலைவராக - தோழர் M.சிவகுமார்

                                      செயலராக - தோழர் S. அருண்

                            நிதி செயலராக - தோழர்   P. சிவனேஸ்வரன்


ஆகியோர் போட்டியின்றி ஒரு மனதாக  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


                மாநாட்டில் மாநில அமைப்புச் செயலர் தோழர்  G.குருசிவம் சேலம் கிழக்கு கோட்ட செயலாளர் துரைபாண்டியன் மற்றும் சேலம் கிழக்கு கோட்ட உதவி செயலாளர் D. ராபின் சிறப்புரை வாழ்த்துரை வழங்கினர்.