வாராயோ PAY COMMISSION
வாராயோ
வாராயோ PAY COMMISSION வாராயோ
தாராயோ இன்டிமேசன் .............
வாராயோ PAY COMMISSION வாராயோ
......... தாராயோ இன்டிமேசன் தாராயோ
விலைவாசி செய்த சதியால் ..
விளங்காம போன பதி நான் ..............
விலைவாசி செய்த சதியால் ..
விளங்காம போன பதி நான் ......
என்கதி இப்படி இருந்தால் ........
நிம்மதி எப்படி வருமோ .............
வாராயோ PAY COMMISSION வாராயோ
.........
தாராயோ இன்டிமேசன் தாராயோ .............
வாராயோ பேகமிசன் .........
என்ன BASIC வரும் தெரியாது ...
என்ன MERGERஇன்னு புரியாது ........
என்ன BASIC வரும் தெரியாது ...
என்ன MERGERஇன்னு புரியாது ........
COMMISSION ம் இப்படி நடந்தால் ..................
எந்த நிமிசமும் வருது பயமே ..........
வாராயோ PAY COMMISSION வாராயோ
.........
தாராயோ இன்டிமேசன் தாராயோ.............
வாராயோ PAY COMMISSION வாராயோ ……..
.........
தாராயோ இன்டிமேசன் தாராயோ ….........
Thanks....Divisional Union,Coimbatore
Monday, November 09, 2015
V.C.Premlatha