Tuesday, 26 September 2017
Monday, 25 September 2017
Sunday, 24 September 2017
உடுமலைப்பேட்டை அஞ்சல் மூன்று சங்கத்தின் 21வது கிளை மாநாடு
Sunday, September 24, 2017
V.C.Premlatha
இன்று ( 24/9/2017) நடைபெற்ற உடுமலைப்பேட்டை அஞ்சல் மூன்று சங்கத்தின் 21வது கிளை மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள்
************************************
தலைவர்- N. ரத்தினசாமி.
செயலர்-B. ராமசுப்பிரமணியன்
நிதிச்செயலர்- S.S. மோகனசுந்தரம்
********"*********************" மாநிலத் தலைவர் தோழர் மோகன், முன்னாள் பொதுச்செயலர் தோழர் N.S., மாநில உதவிச்செயலரும், மேற்கு மண்டலச்செயலருமான தோழர் A. ராஜேந்திரன், பொள்ளாச்சி அஞ்சல் மூன்று கோட்டத்தலைவர் தோழர் A.G. சந்திரசேகரன், துணைத்தலைவர் தோழர் ஜவஹர் மற்றும் சகோதரச் சங்கங்களின் தலைவர்கள் மாநாட்டினை வாழ்த்திப் பேசினர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு சேலம் மேற்குக் கோட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்!!!!
********
Friday, 22 September 2017
EC Meeting on 24.09.17
Friday, September 22, 2017
V.C.Premlatha
It is proposed to conduct AIPEU GR C EC Meeting on 24.09.17 (Sunday) under the presidentship of com.Jayaraman
Venue : Suramangalam HPO
Date : 24.09.17
Time: 1100 hours
Agenda : Issues in Implementation of CSI
Closure and Privatisation of Public Sector and Government Departments go unabated under Modi regime!
Friday, September 22, 2017
V.C.Premlatha
Closure and Privatisation of Public Sector and Government Departments go unabated under Modi regime!
*****************"*****************
CABINET DECIDED TO CLOSE DOWN TWELVE GOVERNMENT OF INDIA PRESSES.
HOLD PROTEST DEMONSTRATIONS AND DHARNAS.
Government decided to close down 12 out of 17 Government of India Presses.
Cabinet rejected recommendation of the Parliamentary standing committee consisting of 32 MPs not to close down any Government of India Presse and accepted the report of Group of Secretaries to close down
Confederation National Secretariat calls upon all C-O-Cs and Affiliates to conduct protest demonstrations at all Centers and Dharnas in front of all Government of India Presses and send resolutions to Prime Minister.
M. Krishnan
Secretary General
Confederation
Sunday, 17 September 2017
தஞ்சாவூர் அஞ்சல் மூன்று சங்கத்தின் கோட்ட மாநாடு
Sunday, September 17, 2017
V.C.Premlatha
வெற்றிகரமாக நடைபெற்ற
தஞ்சாவூர் அஞ்சல் மூன்று
சங்கத்தின் கோட்ட மாநாடு
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இன்று (17.9.17) காலை 10.00 மணி தொடங்கி தஞ்சை அஞ்சல் மூன்று சங்கத்தின் கோட்ட மாநாடு தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் கோட்டத் தலைவர் தோழர். M. ராஜந்திரன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த மாநாட்டை, அஞ்சல் மூன்று சங்கத்தின் மாநிலச் செயலர்
தோழர். J.R., அவர்கள் துவக்கி
வைத்து உரையாற்றினார்.
சம்மேளனத்தின் செயல் தலைவர் தோழர். A. மனோகரன் , அஞ்சல் மூன்றின் மாநில உதவித் தலைவர். தோழர். R.பெருமாள், , மாநில
அமைப்புச் செயலர் தோழர்.
C. சசிகுமார், திருவரங்கம் அஞ்சல் மூன்று கோட்டச்செயலர் தோழர்.
T. தமிழ்ச்செல்வன், மயிலாடுதுறை அஞ்சல் மூன்று கோட்டச் செயலர்
தோழர். V. மோகன்குமார், பாபநாசம் அஞ்சல் மூன்று கிளச் செயலர் தோழர். D.R. லெனின், முன்னாள் செயலர்
தோழர். J. குணசீலன், தலைவர்
V. ஶ்ரீ ராம் , மன்னை கிளைச்செயலர் தோழர். S. சேதுராமன், தஞ்சை அஞ்சல் நான்கு கோட்டச் செயலர் தோழர். V.பஞ்சநாதன் , கோட்டத் தலைவர் தோழர். P. மாரிமுத்து, AIPEU GDS தஞ்சை கோட்டச் செயலர் தோழர்.R. தசரதன், தஞ்சை R3 கிளை நிர்வாகி தோழர்.
J. கோவிந்தராஜன் உள்ளிட்ட தலைவர்கள்/ நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை/ வாழ்த்துரை வழங்கினர்
நிர்வாகிகள் தேர்தல் போட்டியின்றி
நடைபெற்றது. கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவராக
தோழர். T. வரதராஜன்
அவர்களும்,
கோட்டச் செயலராக
தோழர். S. செல்வகுமார்
அவர்களும்,
நிதிச்செயலராக
K. நீலவண்ணன் யாதவ்
அவர்களும்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும் கோட்ட சங்கத்தின்
மகிளா கமிட்டியின் தலைவராக
தோழியர். B. லதா அவர்களும்,
மகிளா கமிட்டியின் கன்வீனராக
தோழியர். N. மாலதி அவர்களும் ,
இவர்களுடன் இணைந்து பணியாற்ற மேலும் 10 உறுப்பினர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்..
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க சேலம் மேற்கு கோட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
Thursday, 14 September 2017
Know a rule
Thursday, September 14, 2017
V.C.Premlatha
Volumetric Weight:
1. Wherever the postage, tariff or charges are fixed for a postal article based on weight , the weight shall mean the gross or the volumetric weight whichever is more.
2. Gross Weight: Gross weight is the weight shown by a standard weighing scale. When the Article is appropriately placed on to or suspended from the said scale.
3. Volumetric Weight: volumetric weight of the article shall be arrived at from the volume of that article using the appropriate formulae.
4. Exception: Volumetric weight need not be determined in following cases.
(a) If the sum of the length, breadth and height is not more than 90 centimeters, and any of the dimensions is not more than 60 centimeters.
(b) In case of an article is in roll form (Cylindrical) if the length and diameter each are less than 90 centimeters.
These exceptions will also applicable to Speed Post article.
5. *Procedure for calculation of volume:* Measure each dimension in centimeters rounded off to next higher centimeter.
(a) (i) *Cuboids* (e.g. square or Rectangular): Its Dimensions means length, Breadth and height.
(ii) *Cylindrical rolls:* Dimensions means diameter of its circular base and length.
(b) *Articles other than above shapes should not be accepted*
(c) *Formula for calculation of volumetric weight*
(i) Cuboids (e.g. Square, Rectangular)
Volume = Length X Breadth X Height
(ii) Cylindrical Roll.
Volume = 0.785 X (Diameter of Circular base)2 X Length
The Volume so arrived at in cubic centimeters should be rounded off to the next higher whole number.
6. *Formula to calculate volumetric weight: When the volume is calculated in cubic centimeters, the formula to determine the volumetric weight in kilograms shall be*
*Volumetric Weight in Kilo Gram = (Volume in Centimeters)3 ÷ 6000*
Volumetric weight so arrived at shall be rounded off to the next higher kilogram.
7. Postage or tariff or charges for the Postal articles shall be determined with reference to weight i.e. gross weight or volumetric weight, whichever is more.
8. Postage/Tariff charts for all kinds of postal articles may be worked out beyond the corresponding weight (as in gross weight) limits for calculation of due postage/Tariff.
9. The maximum weight and size limits for different kinds of postal articles are prescribed in Clause 100, 124, 125, 128(2), 129(2), 132, 137(d) and (e), 146(1) and (2) of Post Office Guide Part-I.
(DG Posts letter number 8-9/2007-D Dt. 16/2/09 and 4/3/09 and letter number 51-04/2009-BD & MD Dt. 24/3/09)
Obituary
Thursday, September 14, 2017
V.C.Premlatha
பட்டுக்கோட்டை கோட்டத் தலைவர் தோழியர் V. முத்துலெட்சுமி அவர்கள் இன்று உடல் நலக் குறைவின்காரணமாக இயற்கை எய்தினார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனையும், இயற்கையையும் பிரார்த்திக்கிறோம்.
Wednesday, 13 September 2017
Obituary
Wednesday, September 13, 2017
V.C.Premlatha
வருந்துகிறோம் !
"""""""""""""""""""""""'"''"'"""'
நமது NFPE நிர்வாகப் பிரிவு அலுவலர் சங்கத்தின் முன்னாள் தமிழ் மாநிலச் செயலரும், கணக்கு அதிகாரியாக
(A.O.) புதுடெல்லி அஞ்சல்துறை இயக்குனரகத்தில் பணியாற்றி டிசம்பர் 2016 ல் ஓய்வு பெற்றவரும், அஞ்சல் மூன்று மாநிலச் செயலரின் சொந்த ஊரைச் சேர்ந்தவரும், அவரது நீண்டகால நெருங்கிய நண்பருமான
தோழர்.
G. கீர்த்திவாசன் அவர்கள்
இன்று மாலையில் சென்னையில் அவரது மகள் இல்லத்தில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உடன் மாரடைப்பால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம்.
அவரது இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான மயிலாடுதுறை அருகில் உள்ள பூந்தோட்டம் பகுதியில் உள்ள P. திருமாளம் கிராமத்தில் நாளை மாலை நடைபெறுகிறது.
அவரது மறைவிற்கு அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை பதிவு செய்கிறோம்.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத் தினருக்கும், நண்பர்களுக்கும் நம் ஆழ்ந்த இரங்கல்கள்.
அவரது ஆன்மா அமைதிபெற வேண்டுகிறோம்.
இவண்
NFPE அஞ்சல் மூன்று சங்கம் ,
Salem West Division
Tuesday, 12 September 2017
GDS PAY COMMITTEE IMPLEMENTATION தற்போதைய நிலவரம்
Tuesday, September 12, 2017
V.C.Premlatha
முக்கிய செய்தி:-
GDS PAY COMMITTEE IMPLEMENTATION தற்போதைய நிலவரம்
NFPE சம்மேளன மாபொதுச்செயலாளர்
தோழர் R.N. பராசார் இன்று மதியம் அஞ்சல்துறை உயரதிகாரிகளை சந்தித்து GDS COMMITTEE IMPLEMENTATION குறித்து பேசியுள்ளார். அவரிடம் நமது துறை உயரதிகாரிகள்
"நிதி அமைச்சகம் எழுப்பிய அனைத்து Queries(வினாக்கள்,
சந்தேகங்கள்) களுக்கும் அஞ்சல் துறையின் சார்பில் பதில்கள் அனுப்பபட்டுவிட்டன. நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் நிதியமைச்சக ஒப்புதல் பெற்று கோப்பு அஞ்சல்துறை தலைமையகத்திற்கு வந்து விடும். கோப்பு(FILE) அஞ்சல்துறையால் பெறப்பட்டவுடன் அமலாக்கத்திற்கான பணிகள் தொடங்கப்படும். மேலும் அஞ்சல்துறைக்கு கோப்பு (FILE)வந்தவுடன் எவ்வித தாமதமும் இன்றி விரைவில் அமலாக்கம் செய்வதற்கு பணிகள் நடைபெறும் " என தெரிவித்துள்ளனர்.


