Friday, 30 September 2011
Circle Union News
Friday, September 30, 2011
V.C.Premlatha
Central Working Committee of All India Postal Employees Union Group ‘C’ (CHQ) is proposed to be held at Jabalpur on 01.10.2011 and 02.10.2011. Com. J.Ramamurthy Circle Secretary, Com. J.Srivenkatesh Circle President, Com. A.Veeramani Circle Financial Secretary and Com. N.V.Mohanraj Asst. Circle Secretary are attending CWC.
Hence, in their absence Com. V.Venkataraman Circle Vice President (Mobile No. 9445783029) available at HQ will look after the Circle Union affairs from 29.09.2011 to 04.10.2011.
Kindly extend co-operation to him.
J.Ramamurthy
Circle Secretary
Posted by All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle
கொஞ்சம் யோசிங்களேன்
Friday, September 30, 2011
V.C.Premlatha
நேரத்தை நிர்வகிக்கும் இரகசியம் கற்றுக்கொள்ளுங்கள்வெற்றியை அடைவதற்கு இன்னொரு முக்கியமான படி, நேரத்தை நிர்வகிக்க கற்றுக் கொள்வதுதான். அதாவது நமக்கு உள்ள நேரத்தை முடிந்த அளவு திட்டமிட்டு, சரியாக உபயோகப்படுத்திக் கொள்வதில்தான் வேர்கள் உள்ளன.ஆனால்,, நாம் என்ன செய்கிறோம்? நேரத்தைப் பற்றி சிந்தித்துக்கூட பார்ப்பதில்லை. அதன் அருமையைப் பற்றி நாம் அறியவில்லை என்பதே உண்மை. உலகிலேயே அனைவருக்கும் சம்மாகவும், இலவசமாகவும் கிடைக்கும் அபூர்வமான மூலதனம் காலம், அதாவது நேரம் ஆகும். நேரத்தின் அளவு அதிகமாகும் போது அது காலம் என்று சொல்லப்படுகிறது. ஆண்,பெண், யாராக இருந்தாலும் அனைவருக்கும் கிடைப்பது 24 மணி நேரங்கள்தான். பணம் கூடும், குறையும், ஆனால் நேரம் கூடாது, குறையாது. நேரத்தை சரியானபடி பயன்படுத்திக்கொண்டால், தான் பலன் உண்டு. இல்லையேல் நேரத்தை மறபடுயும் பெற முடியாது. ஒரு தடவை சென்றால் சென்றது சென்றதுதான். அதாவது பிறந்தவுடனேயே நமது இறப்பை நோக்கிய பயணம் ஆரம்பித்து விடுகிறது. நமது மரண யாத்திரையை நோக்கி தினமும் ஓடிக்கொண்டிருக்கிறோம். நான்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாள்அது உணர்வாகப் பெறின். என்று அற்புதமாக திருவள்ளுவர் காலத்தின் அருமையைப் பற்றிச் சொல்கிறார். இன்று ஒரு தினம் கடந்து போய்க்கொண்டிருக்கிறது என்பதை சாதாரணநாள் (அதாவது தினம்) என்று மட்டுமே நினைக்காதீர். நமது உயிரினைப் போக்கும் காலனின் வாள் அனுதினமும் ஒரு அடி நம்மை நோக்கி வருகிறது என்பதை அறிவீராக என்று அழகாகச் சொல்கிறார். நாம் காலத்தின் அருமையைப் பற்றி அறிவதே இல்லை. ஏதோ எழுந்தோம். காலைக்கடன்களை முடித்தோம். அலுவலகம் சென்றோம். வேலையைச் செய்தோம். என்றால் அங்கு வெற்றி என்னும் கன்னி வரவே மாட்டாள். தனது தோழியான காலத்தை அலட்சியம் செய்கிறவன் அருகில் நெருங்கவே மாட்டாள். . ஆங்கில தலைப்பு: Learn the secret to managing your time ..! |
http://thangampalani.blogspot.com
Thursday, 29 September 2011
LGO selected candidates need not wait for Induction Training!
Thursday, September 29, 2011
V.C.Premlatha
கொஞ்சம் யோசிங்களேன்
Thursday, September 29, 2011
V.C.Premlatha
தன்னம்பிக்கையின் எதிரி யார்?
வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பொறாமை என்னும் சாத்தானை மனதிற்குள் நுழையவே அனுமதிக்கக்கூடாது.
'ஆமை புகுந்த வீடும், அமீன புகுந்த வீடும் உருபாடது என்பது பழமொழி.
இந்தப் பழமொழியில் ஆமை(tortoise) என்றால் 'ஆமை' என்ற பிராணியைக் குறிப்பதல்ல.
மனிதனை வீழ்த்தும் குணங்களில் முதன்மையானது இந்த பொறாமை குணம்தான்.
'பொறாமை' என்ற குணம் நம் உடல் முழுவதும பரவி, நமது சிந்தனைகளை சிதைத்து விடுகிறது. பொறாமை குணத்தின் காரணமாகத்தான் கௌரவர்கள் 100 பேரும், தங்களது சாம்ராஜ்யத்தையே இழந்தார்கள். இந்தக் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
இயலாமையின் வெளிப்பாடுதான் பொறாமையின் அடிப்படை.
பொறாமை உள்ளவர்களுக்கு வேறு எதிரியே தேவையில்லை. அது ஒன்றே போதுமானது.
ஒவ்வொருவரும் தன்னைப் பற்றிய அளவீடை (Self Estimation) உடலாலும், பதவியாலும், செல்வத்தாலும் கொண்டுள்ளார்கள்.
தனது அளவீட்டை வைத்து அடுத்தவர்களின் முன்னேற்றத்தை அளக்கிறான். பின்பு ஒப்பிடுகிறான். பின்பு தன்னுடைய வெற்றியின் அளவு குறையும் போது, அடுத்தவர்களைப் பார்த்து பொறாமை அடைகிறான்.
தன்னம்பிக்கையின் எதிரியே இந்த பொறாமைதான்(Jealousy).
பொறாமை குணம் உள்ளவர்களுக்கு நிச்சயமாய் தன்னம்பிக்கை இருக்காது. பொறாமை என்னும் கண்ணாடி அணிந்துகொண்டால் உலகில் எல்லாமே உங்களுக்கு வெறுப்பாகவும், உங்களை அனைவரும் ஒதுக்கிவிட்டதாகவுமே உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்வீர்கள்.
ஆகையால்,பொறாமையைப் புறக்கணியுங்கள், பொறாமையை விலக்கிவிடுங்கள். இல்லையெனில் நமது முயற்சி, இலட்சியம்(aim), உழைப்பு(hard work) அனைத்தையும் திசைமாறச் செய்துவிடும். அதலபாதாளத்தில் அது நம்மைத் தள்ளிவிடும்.
பொறாமையையும், சுயசிந்தனையும் ஒழுங்குபடுத்திக்கொண்டால் நாமும் ஒரு வெற்றியாளர்தான்.
'ஆமை புகுந்த வீடும், அமீன புகுந்த வீடும் உருபாடது என்பது பழமொழி.
இந்தப் பழமொழியில் ஆமை(tortoise) என்றால் 'ஆமை' என்ற பிராணியைக் குறிப்பதல்ல.
மனிதனை வீழ்த்தும் குணங்களில் முதன்மையானது இந்த பொறாமை குணம்தான்.
'பொறாமை' என்ற குணம் நம் உடல் முழுவதும பரவி, நமது சிந்தனைகளை சிதைத்து விடுகிறது. பொறாமை குணத்தின் காரணமாகத்தான் கௌரவர்கள் 100 பேரும், தங்களது சாம்ராஜ்யத்தையே இழந்தார்கள். இந்தக் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
இயலாமையின் வெளிப்பாடுதான் பொறாமையின் அடிப்படை.
பொறாமை உள்ளவர்களுக்கு வேறு எதிரியே தேவையில்லை. அது ஒன்றே போதுமானது.
ஒவ்வொருவரும் தன்னைப் பற்றிய அளவீடை (Self Estimation) உடலாலும், பதவியாலும், செல்வத்தாலும் கொண்டுள்ளார்கள்.
தனது அளவீட்டை வைத்து அடுத்தவர்களின் முன்னேற்றத்தை அளக்கிறான். பின்பு ஒப்பிடுகிறான். பின்பு தன்னுடைய வெற்றியின் அளவு குறையும் போது, அடுத்தவர்களைப் பார்த்து பொறாமை அடைகிறான்.
தன்னம்பிக்கையின் எதிரியே இந்த பொறாமைதான்(Jealousy).
பொறாமை குணம் உள்ளவர்களுக்கு நிச்சயமாய் தன்னம்பிக்கை இருக்காது. பொறாமை என்னும் கண்ணாடி அணிந்துகொண்டால் உலகில் எல்லாமே உங்களுக்கு வெறுப்பாகவும், உங்களை அனைவரும் ஒதுக்கிவிட்டதாகவுமே உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்வீர்கள்.
ஆகையால்,பொறாமையைப் புறக்கணியுங்கள், பொறாமையை விலக்கிவிடுங்கள். இல்லையெனில் நமது முயற்சி, இலட்சியம்(aim), உழைப்பு(hard work) அனைத்தையும் திசைமாறச் செய்துவிடும். அதலபாதாளத்தில் அது நம்மைத் தள்ளிவிடும்.
பொறாமையையும், சுயசிந்தனையும் ஒழுங்குபடுத்திக்கொண்டால் நாமும் ஒரு வெற்றியாளர்தான்.
Removal of Maximum limit Balance in SB Accounts- Important Amendments
Thursday, September 29, 2011
V.C.Premlatha
Wednesday, September 28, 2011
SB ORDER NO. 20/2011
No. F.No.113-23/2005-SB
Government of India
Ministry of Communications & IT
Department of Posts
Dak Bhawan, Sansad Marg,
New Delhi-110001, Dated: 27.09.2011
To
All Heads of Circles/Regions Addl. Director General, APS, New Delhi.
Subject:- Removal of ceiling of maximum balance to be retained in a post office savings account- amendment to Rule-4 of the Post Office Savings Account Rules 1981 regarding.
Sir / Madam,
The undersigned is directed to say that issue of removal of ceiling of Rs.1 lac in single savings account and Rs.2 Lac in Joint Savings Account fixed in the year 2000 was under consideration in the Min. of Finance (DEA). This issue was linked to the benefit of exemption in Income Tax on the interest earned in Post Office Savings Account under Section10(15) (i) of Income Tax Act, 1961 by the CBDT and Min. of Finance (DEA). After sustained efforts on the part of this Directorate, Min. of Finance (DEA) has now amended Rule-4 of the Post Office Savings Account Rules 1981 vide G.S.R.681(E) F.No.2/5/2006-NS-II dated 15.9.2011 (copy enclosed). Some major benefits of this amendment are given below:
(i) From 1.10.2011, there will be no limit for retaining balance in single as well as joint savings account.
(ii) A depositor or depositor(s) can deposit any amount into single as well as joint savings account.
(iii) Maturity value of any savings instrument can be credited into savings account of the depositor standing in the same post office irrespective of the balance in the account.
(i) Any cheque either issued by Postmaster or any other authority irrespective of any amount can be credited into post office savings account irrespective of the balance in the account.
(ii) From the Financial year 2011-12, Interest income of Rs.3500/- in the case of single account and Rs.7000/- in case of Joint account will be exempted from Income Tax. (Section 10(15) (i) of Income Tax Act, 1961 amended vide Notification No. 32/2010 {F.No. 173/13/2011-IT A.I}/S.O.1296(E) dated 03.06.2011)
(iii) It is the duty of the depositor(s) to show the interest income earned from Post Office Savings Account(s) beyond the limit prescribed above in the Income Tax return and pay due Income Tax.
It is requested that all field units may be directed to give wide publicity to these changes in the shape of Public Notice and printing of leaflets.
This issues with the approval of DDG(FS).
Yours faithfully,
(Kawal Jit Singh)
Assistant Director (SB)
Wednesday, 28 September 2011
TO THE KIND NOTICE OF OUR BELOVED CHIEF PMG.
Wednesday, September 28, 2011
V.C.Premlatha
Tuesday, September 27, 2011
இந்த வலைத் தளத்தை மதிப்புக்குரிய CHIEF PMG அவர்கள் பார்ப்பாரா ?
உத்திரவு களையோ, DG அவர்களின் உத்திரவுகளையோ சற்றும் மதிக்காத
போக்கு கீழ் மட்ட அதிகாரிகளிடம் பெருகிவருகிறது . இந்தப் போக்கு மிகவும்
ஆபத்தானது என்பதை CHIEF PMG அவர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்
ஆட்டை கடித்து , மாட்டை கடித்து , கடைசியில் மனிதனையே கடிக்கும்
போக்காக இது மாறிவிடும் அல்லவா ?
1. DG அலுவலக எண் 08/09/2011-SR DT. 6.7.2011 ன்படி எந்த அஞ்சலகமும்
மூடப் படாது , தேவையானால் இடம் மாற்றி அமைக்கப் படும் என்று
இலாக்கா முதல்வர் கையெழுத்துப் போட்டு சுற்றுக்கு அனுப்பியுள்ளாரே
நீங்கள் பார்க்கவில்லையா ? DG உத்திரவை மீறி அஞ்சலகத்தை அறிவிப்பு
கூட இல்லாமல் மூடுகிறீர்களே ? இது DG அவர்களை அவமானப் படுத்தும்
செயல் அல்லவா? என்று கோட்டச் செயலர் கேட்டதற்கு ... DG உத்திரவை
குப்பையிலே போடு என்று சொல்லுகிறாராம் ஒரு கோட்ட அதிகாரி. CPMG
அவர்களே ! இதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா ?
2 . DG உத்திரவு எண் 16/56/2011-SR DT. 8.7.2011 ன் படி விடுமுறை நாட்களில்
பயிற்சி வகுப்புகள், கூட்டங்கள் , மேளாக்கள் என்று எதுவும் நடத்தக்
கூடாது என்றும் இது ஊழியரின் அடிப்படை உரிமையை பறிப்பதாகும்
என்று உள்ளதே ! ஆனால் நீங்கள் DG உத்திரவை மீறி பயிற்சி வகுப்பு
ஞாயிறு அன்று நடத்த உத்திரவு இட்டுள்ளீர்களே ! இது DG உத்திரவை
மீறிய செயல் அல்லவா ? என்று கேட்டதற்கு ஒரு கோட்ட அதிகாரி
கிண்டலாக " போங்கப்பா ... எங்க PMG க்கே விளங்கிவிட்டது .... நீங்க
வேற ..... என்று கேலி செய்கிறாராம். CPMG அவர்களே ! இதில்
உங்களுக்கு உடன்பாடா ?
3 . இலாக்கா உத்திரவுப் படி மொத்த வேலை நேரமான 8 மணி நேரத்தில்
1/2 மணி நேரம் உணவு இடைவேளை . மீதமுள்ள 7 1/2 மணி நேரத்தில்
5 மணி நேரம் மட்டுமே BUSINESS HOURS என்று உள்ளது . மீதி 2 1/2 மணி
நேரம் பணம் சரிபார்த்து TREASURY யில் கட்டவும் , SPEED POST, PARCEL,
REGISTERED POST, M.O., EB BILL, TELEPHONE BILL இத்தியாதி இத்தியாதி
என்று சரிபார்த்து லிஸ்ட் எடுத்து பை கட்டி , ரிப்போர்ட் எடுத்து , NET இல்
எல்லாவற்றையும் TRANSMISSION செய்ய வேண்டுமே ? இதற்க்கு உள்ள
நேரமே போதாதே ? இதில் 7 மணி நேரம் BUSINESS HOURS இருக்க வேண்டும்
என்கிறீர்களே ? CPMG உத்திரவு எண் TCA/52-39/97 DT. 13.06.2006 இல் கூட
இதைத் தானே சொல்லியிருக்கிறார்கள் என்று ஒரு கோட்டச் செயலர்
கேட்டதற்கு ..... அதெல்லாம் வேற DG .... வேற CPMG ... இப்ப அவரெல்லாம்
RETIRE ஆகி போய்ட்டாங்க ... வெவரம் இல்லாதவங்க..இப்ப எல்லாமே வேற
...நீ போய் உன் வேலையைப் பாரு.... என்று சொல்கிறாராம் இன்னொரு
கோட்ட அதிகாரி . CPMG அவர்களே ! இதுகூட உங்களுக்கு உடன்பாடா ?
4 . இன்னொரு கோட்ட அதிகாரியோ " கட்டடம் பழசு ... இடிச்சுட்டுக் கட்டப்
போறோம் ... மொதல்ல இடத்தைக் காலி பண்ணுங்க ... அப்புறம் போஸ்ட்
ஆபீஸ் வைச்சுக்கலாம் ... என்றாராம் ..... கோட்டச் செயலர் வெளியே
வந்ததும் .... லூசுப் பசங்க .... எவன் போஸ்ட் ஆபீஸ் கட்டப் போறான் ...
அந்த இடத்திலே இடிச்சிட்டு ஒரு ஹோட்டல் கட்டலாம்னு PMG சொல்லி
இருக்கார் ... நல்ல லாபம் (?) வரும்ல .... இது தெரியாத பசங்க .... போஸ்ட்
ஆபீஸ் ... போஸ்ட் ஆபீஸ் ன்னு கட்டிக்கிட்டு அழறானுங்க " என்று
கொச்சையாக ' கமெண்ட்' அடித்தாராம் அந்த அதிகாரி . CPMG அவர்களே
இதுவும் கூட உங்களுக்கு உடன்பாடா ?
இப்படி தினம் தினம் ஒரு நாடகம் ... நடப்பது எல்லாம் உங்களுக்குத்
தெரியுமா ? தெரியாமலேயே நீங்கள் இருக்கிறீர்களா ?
கடிவாளம் இல்லாத குதிரைகள் .... காட்டாற்றில் கொண்டுவிடும் ...
கடிவாளம் இடுங்கள் ..... முகத்திற்கு முன்னர் வைக்கும் துதிகளை
ஒதுக்குங்கள் .... முதுகுக்குப் பின்னரும் பாருங்கள் .... தீயவர்கள்
அங்கேதான் உள்ளார்கள் .... உங்கள் நிர்வாகம் சிறக்கும் என்று
எண்ணுகிறோம் .... ஊழியர் ஒத்துழைப்பு என்றும் இலாக்காவின்
வளர்ச்சி நோக்கி........ நிச்சயம் உண்டு ...
அரசு எவ்வழி .... குடிமக்கள் அவ்வழி .... என்ற நிலையில் ஊழியரும்
இலாக்கா சட்டத்தை , DG உத்திரவை , CPMG உத்திரவை மீறாமல்
இருக்க வேண்டுமானால் ... உங்கள் கீழுள்ள அதிகாரிகளும் அவ்வாறே
கடைப் பிடிக்க வேண்டும் .... உங்கள் செயலை நோக்கி காத்து
நிற்கிறோம் . நன்றியுடன் ...
அஞ்சல் ஊழியர்கள் நாங்கள் . .... ஹோட்டல் ஊழியர்கள் அல்ல ....
Tuesday, 27 September 2011
DEPARTMENT ISSUED ORDER ON DECLINING PROMOTION TO POSTMASTER GRADE-I
Tuesday, September 27, 2011
V.C.Premlatha
► Declining promotion to Postmaster Grade-I by the officials declared successful in Postmaster Grade-I Departmental Competitive Examination held on 12.06.2011.
D.G. Posts No. 4-24/2011-SPB-II dated 26 Sep, 2011.
I am directed to refer to Directorate's letter of even number dated 9.8.2011 on the above subject and to say that in the aforesaid letter the Circles were advised that declination of appointment by the candidate to the post of Postmaster Grade-I after passing the Departmental examination, but before his appointment ,may be accepted.
2. References are being received seeking clarification with regard to acceptance of declination of appointment by the candidate to the post of Postmaster Grade-I after issue of order of appointment but before joining by the candidate to the post of Postmaster Grade-I.
3. The Directorate's letter of even number dated 9.8.2011 is very clear. Declination of appointment by the officials can be accepted by the Circles only if the same is received before issue of order of appointment. No deviation is permissible in the matter.
-- M.Krishnan
Secretary General NFPE
FUNCTIONING OF OUR CIRCLE UNION - A VIEW TO REVIEW ON D.S. MEET
Tuesday, September 27, 2011
V.C.Premlatha
NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP ‘C’, TAMILNADU CIRCLE
ANNA SALAI, CHENNAI 600 002.
J.SRIVENKATESH J. RAMAMURTHY A.VEERAMANI
CIRCLE PRESIDENT CIRCLE SECRETARY CIRCLE FIN. SECRETARY
REPORT GIVEN ON THE DIVL/BRANCH SECRETARIES MEETING HELD ON 25.09.2011
AT TEYNAMPET, CHENNAI
After having approved by the CPMG, TN Circle on 02.09.2011 , the Circle body alongwith our General Secretary Com.K.V.S. met with the CPMG , TN Circle on 06.09.2011 and introduced ourselves. Besides, we have discussed several issue of the staff and some of them were noted in our Circular No. 1. Subsequently our Circle office bearers have met with the PMG, CCR also and discussed various issues of staff matters, and the results of which were exhibited in our union web site. Also our Circle union is taking up various matters of general nature and individual cases with the authorities concerned within the 20 days span from the date of approval and they are summarized below for your kind notice. Various issues already sent to the Circle Union during this period will also be addressed in a phased manner, despite lack of infrastructure such as Union office, Computer etc. and even initial funding.
Subjects taken up
1. Arbitrary recovery of money from the staff in the name of contributory negligence, before
taking any action on recovery of fraud amount from the guilty.
2. Revision of wages for Mazdoors/Part Time employees such as sweeper/water carriers etc. for
the financial year 2011-2012 – Case of Anna Road HPO.
3. Issues relating to the Local Struggle of Foreign Post – seeking immediate intervention of the
CPMG, TN.
4. Arbitrary issue of orders to close Arunagirichatram S.O.under Arni HO – Request for
cancellation and to restore the public services.
5. Request for intervention of CPMG to mitigate the perennial problem of overflowing drainage
water around Egmore NDSO housed at EGMORE PSO building in Chennai City North division.
6. Grant of Training allowance to the trainers who imparting PA induction training at Local
Training Centres.
7. Request to drop the proposal for Co-location of Dely Branch of Vellore Fort S.O with Vellore
H.P.O.
8. Request for re-allotment to Chennai City Region- Case of Sri.K. Mani, PM Gr.I, Sholavandan.
9. Request for re-allotment to the displaced LSG official to the nearerst Division where vacancy
exists- Case of Smt.V. Kalyani, APM, Pattukkottai Dn.
10. Request for transfer to Tuticorin Dn. under spouse category – Case of Smt. S. Bharathi , SPM,
Mayiladuturai Division.
11. Non grant of MACP III to Smt. Fathima Mary , PA, Anna Road HPO.
12. Request for temporary transfer from Tambaram Division to Chennai City South Dn- Case of
Smt.C.Hemalatha, PA, Tambaram Division.
13. Request for consideration of the representation for Financial Assistance from Circle
Welfare Fund – Case of Sri. G. Ismail, Postman, Tiruthuraipundi HO.
14. Request for reallotment in HSG II (adhoc) promotions from southern Region to Chennai City
Region – Case of Sri. R. Rajendran, SPM, Rameswaram SO.
15. Request for disposal of revision petition dt 11.8.2011 against the orders of suspension- Case
of Sri.M. Ramanathan, PA, Thanjavur Dn.
16. Request for temporary transfer from Dindigul Division to Sivaganga Dn- Case of
Smt. J. Jeyanthi, PA, Nilakottai HO.
17.Non grant of transfer benefits- Case of Sri. N. Meenakshisundaram, APM(SB), Srivaikuntam.
18. Grant of road mileage allowance to System Administrators of Chennai City Divisions.
19.Unwarranted fixation of tenure to System Administrators – Case of Central Region.
20. Unjust denial of MACP III – Case of S. Kalpana, Accountant, Tiruvannamalai HO.
21. Non revision of pension and retirement benefits – Case of Sri. V. Sivalingam, Retd. SPM,
Jayankondam in Trichy Dn.
22. Issue related to the latest developments on Foreign posts and the unhelpful attitude of the
Foreign post administration to carry out the public service smoothly.
23. Request for restoration of the abrupt and arbitrary abolition of GDSV posts at Central Region,
resulting in hampering of MPCM counter services at the HOs.
24. Arbitrary and abrupt withdrawal of outsourcing in Central Region .
25. Arbitrary extension of speed counters at late night in various city Divisions, leading to 10.00 to
10.00 duty for Counter PAs, Gr.Ds, APMs, Treasury & Mail Departments etc. against norms.
26. Arbitrary extension of business hours of the MPCM and SB counters upto 7 hrs at Central
Region against the orders of the Department.
27. Arbitrary extension of business hours of MPCM Counters in various offices at Chennai City
Divisions.
RJCM Subjects placed by Sri.J.Ramamurthy, member RJCM, Tamilnadu circle/24.8.2011
1.Arbitrary and unjust retaining of PA trainees at PTC Madurai and direct them to stay outside
and attend extension of training course for another 15 days.
2. Ensuring prompt conduct of DPCs for MACP promotions and regular promotions.
3. Irregular interpretations of TBOP & BCR and MACP promotions for posting in single/ double
handed offices.
4. Replacement of outdated computers / printers – In many post offices, old and outdated
computers are still under usage.
5. Return back the deputationists from CO & RO to parent postal divisions.
6. Irregular causing of recovery on minus balance without resorting action to recover from the
depositors.
7. Non convening of CRC for consideration of compassionate appointments over ten years.
8. Misuse of contributory negligence provisions by the divisional heads.
9. Introduction of incentives to the new items of agency works introduced in Pos as per
the instructions of the Directorate.
10. Re-consider the orders placed for the purchase of Kerosene Generators in Southern Region.
11. Non settlement of fixation of pay cases of Departmental promotees at par with junior
Direct recruit PAs in various Divisions despite issuance of Dte. Orders.
12. Recall of direct recruited PAs deputed to Chennai City South Dn. from Chennai GPO.
13. Removal/cancellation of ICIR Audit objection in connection with the fixation of pay Case of
Para Medical Staff, Postal dispensary, Tirunelveli.
14. Construction of staff quarters at Ekkattuthangal, Chennai city south Division.
15. Delay in grant of peripheral HRA to the stations at Srirangam, Salem East, Salem West,
Tambaram and Chennai City South Divisions.
16. Mis-use of disciplinary powers by the authorities to harass officials- Case of Nagai Division.
17.Arbitrary reduction of food charges to 0.7 in case of one day training to WCTC Tiruvarur on
pragmatic computation of period of absence.
18. Non-payment of advance of TA/DA to the newly recruited PAs in connection with induction
training.
19. Irregular placing of newly recruited RRR candidates as seniors counting their past services,
in many units.
20. Inclusion of Income Tax package in Training schedules so as to facilitate the officials
updated and to fulfill the latest directives of the CBDT.
21. Introduction of links in India Post TN Circle web site to post all circulars released by the
Department/ Circle.
Note:- Since there is disagreement to our P3 Union, in some replies given in the draft copy
of RJCM minutes, we have suggested for suitable corrections. Hence there is delay
in releasing of official minutes copy. Some problems are settled within a week from
date of the meeting. On receipt of the minutes, we can see the settlement on most
of the problems placed by our P 3 Union.
Thank you Comrade
Yours fraternally……. J. RAMAMURTHY, CIRCLE SECRETARY ,AIPEU GR.C, TN CIRCLE.
Monday, 26 September 2011
கொஞ்சம் யோசிங்களேன்
Monday, September 26, 2011
V.C.Premlatha

எனக்கு மட்டும் ஏன் இப்படி? எதற்கு இப்படி? என்ற கேள்விகளையும் புகார்களையும் நாம் அன்றாடம் செய்து கொண்டிருக்கிறோம். எந்த வித உடல் குறையும் இல்லை, நாம் விரும்பியதை தேர்ந்தெடுக்க சுதந்திரம் உண்டு, இருந்தும் வாழ்வின் பாதி நேரங்களில் நமக்கு நிறைவே ஏற்படுவதில்லை. இந்த சிந்தனையை மாற்ற நாம் நிச்சயம் கற்றுகொள்ள வேண்டும், இந்த படங்கள் சொல்லும் பெரிய பாடத்தை!
பெங்க் சுயிலின் வெறும் 78 செ.மீ உயரம். சைனாவின் ஹுனான் ப்ரோவின்ஸ் பகுதியை சேர்ந்தவர். 1995 இல் நடைபெற்ற விபத்தில் தன் உடலின் பாதியை இழந்தவர். அவருடைய உடலின் கீழ் பகுதியும் கால்களும் செயலிழந்து விட்டன.
அறுவை சிகிச்சை நிபுணர்களால் அவர் உடலின் கீழ் பகுதியில் பல தையல்கள் இடப்பட்டு, அவர் உடலின் முக்கியமான உறுப்புகள் அனைத்திலும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. பெங் இத்தனை சிரமத்திற்கிடை யேயும் விடாமல் உடற்பயிற்சி செய்து, முகம் கழுவி, பல் துலக்கி தன் உடலை மிகவும் ஆரோக்கியமாக வைத்து கொண்டார்.
இத்தனை இடர்களையும் தாண்டி உயிர் வாழும் பெங். பல ஆண்டுகளுக்கு பின் இப்போது நடக்கப் பழகிக் கொண்டிருக்கிறார்.
கால்கள் இல்லாத மனிதரால் எப்படி நடக்க இயலும் என்ற நம் கேள்விக்கு பதில் இதோ இந்த படம்! பீஜிங் நகரில் சைனா மறுவாழ்வு மையத்தின் மருத்துவர்கள் ஒரு வித்தியாசமான வழியை கண்டுபிடித்தார்கள். பெங்கின் உடல் முழுவதையும் மூடுவதைப் போல் ஓர் உருளையை வடிவமைத்து அதற்கு இயந்திரக் கால்களைப் பொருத்தினர்.
இது மிகவும் நுட்பமாகவும் கவனமாகவும் கையாளப்பட்டது. தேர்ந்த நிபுணர்களைக் கொண்டு மிக துல்லியமாய் அளவெடுத்து அவருக்கு இயந்திரக் கால்கள் பொருத்தப்பட்டன.
பெங் இப்போது மறுவாழ்வு மையத்தின் நடைபாதைகளில் உற்சாகமாக நடந்து கொண்டிருக்கிறார்.
மருத்துவர்கள் கருத்துப்படி பெங் மற்ற மனிதர்களை போல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்.
இப்பொது பெங் ஒரு சூப்பர் மார்க்கெட் ஒன்றையும் துவங்கியுள்ளார். 37 வயதாகும் இந்த நம்பிக்கைமிக்க தொழிலதிபரை முன்னோடியாக ஏற்றுக் கொண்டவர்கள் பலர். இன்று பல இடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் தாம் சந்திக்கும் தடைகள் தாண்டி வெளியே வர பயிற்சிகள் அளிக்கிறார். வெறும் இரண்டடி உயரம் கொண்ட பெங் இன்று அடைந்துள்ள உயரம் நம்மை வியப்பிலும் நாம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பிலும் ஆழ்த்துகிறது.
பெங் ஒருபோதும் வாழ்க்கை குறித்து புகார் செய்வதே இல்லை. இனி ஒரு முறை யாரேனும் வாழ்க்கை குறித்து புகார் செய்யும் முன்னர் பெங் சுயிலினை மட்டும் நினைவில் கொள்ள வேண்டாம் "வாழ்க்கை" என்பது கடவுள் மனிதர்களுக்கு கொடுத்த வெகுமதி என்பதையும் நினைவில் கொள்வோம்!!!
நன்றி: கூகிள் (படங்கள்)
நன்றி: நமது நம்பிக்கை
Saturday, 24 September 2011
கொஞ்சம் யோசிங்களேன்
Saturday, September 24, 2011
V.C.Premlatha
அசுர வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் மனதை இறுக செய்வது பல.. அவற்றால் விளையும் சம்பவங்கள் ஏராளம்.. அவற்றிலிருந்து தப்பிப்பது எப்படி? விலக முயற்சிப்பது என்பதை பற்றிய பதிவு.. இது..படியுங்கள் பயன்பெறுங்கள்..!
யாகவராயின் நா காக்க..
சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் வள்ளுவர்..
ஆம். ஏதாவது ஒரு சந்தம்பத்தில் யாரையேனும் நாம் கோபங்கொண்டு பேசியிருப்போம்.
அதன் விளைவு எதிர்மறையாகவே இருக்கும்...
அதனால் ஏற்படும் பாதிப்பு நமக்கும் தான்..
சூழ்நிலையின் வாயிலாக அப்படி நடந்திருக்கலாம்..
கோபம் தெளிந்த பிறகே நமக்கு அப்படி பேசியிருக்ககூடாது என்ற எண்ணம் தோன்றும்.
அந்த எண்ணம் தோன்றும் போதே பாதிக்கப்பட்டவரை நாடி வருத்தம் தெரிவிப்பது தான் நாம் அவர் மனக்காயத்தை ஆற்ற செய்யும் முதல் உதவி..
இப்படி ஒரு சில அனுபவங்கள் நமக்கு இருந்திருக்கும்...
மேலும் நாம் அதை அதிகரிக்கச் செய்யாமல் கவனமாக செயல்படலாம்..
நமக்கு கீழ் பணிபுரியம் இருக்கும் அவலுவலரோ அல்லது குடும்ப நபர்களோ, அல்லது இணையான நண்பர்கள், உறவினர்களோ ... யாராக இருந்தாலும்.. ஒரு செயல் தவறாகவோ அல்லது நமக்கு கோபமூட்டக்கூடிய செயல்களைச் செய்யும்போது ... அத்தருணம் நமக்கு கோபம் வரும் - அந்த ஒரு வினாடி - சற்று நிதானித்தால் போதும்.. மிகப் பெரும் எதிர்விளைவுகளை தவிர்க்கலாம்..
ஒவ்வொரு முறையும் கோபத்தை கட்டுக்கள் வையுங்கள்..
பிறர் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள்
பிறர் மனம் நோகாமல் பேச முயற்சி செய்யுங்கள்...
அதனால் நீங்கள் மன உளைச்சல் இன்றி இருக்கலாம்..!
என்ன நண்பர்களே...! பிறர் மனம் புண்படும்படி பேசக்கூடிய கோபத்தை கட்டுக்குள் கொண்டுவந்தால் மற்றவை தானே நல்லவையாக நடக்கும்..!
செய்து பாருங்களேன்..! சிறப்படைவீர்கள்..!
courtesy:http://thangampalani.blogspot.com
யாகவராயின் நா காக்க..
சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் வள்ளுவர்..
ஆம். ஏதாவது ஒரு சந்தம்பத்தில் யாரையேனும் நாம் கோபங்கொண்டு பேசியிருப்போம்.
அதன் விளைவு எதிர்மறையாகவே இருக்கும்...
அதனால் ஏற்படும் பாதிப்பு நமக்கும் தான்..
சூழ்நிலையின் வாயிலாக அப்படி நடந்திருக்கலாம்..
கோபம் தெளிந்த பிறகே நமக்கு அப்படி பேசியிருக்ககூடாது என்ற எண்ணம் தோன்றும்.
அந்த எண்ணம் தோன்றும் போதே பாதிக்கப்பட்டவரை நாடி வருத்தம் தெரிவிப்பது தான் நாம் அவர் மனக்காயத்தை ஆற்ற செய்யும் முதல் உதவி..
இப்படி ஒரு சில அனுபவங்கள் நமக்கு இருந்திருக்கும்...
மேலும் நாம் அதை அதிகரிக்கச் செய்யாமல் கவனமாக செயல்படலாம்..
நமக்கு கீழ் பணிபுரியம் இருக்கும் அவலுவலரோ அல்லது குடும்ப நபர்களோ, அல்லது இணையான நண்பர்கள், உறவினர்களோ ... யாராக இருந்தாலும்.. ஒரு செயல் தவறாகவோ அல்லது நமக்கு கோபமூட்டக்கூடிய செயல்களைச் செய்யும்போது ... அத்தருணம் நமக்கு கோபம் வரும் - அந்த ஒரு வினாடி - சற்று நிதானித்தால் போதும்.. மிகப் பெரும் எதிர்விளைவுகளை தவிர்க்கலாம்..
ஒவ்வொரு முறையும் கோபத்தை கட்டுக்கள் வையுங்கள்..
பிறர் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள்
பிறர் மனம் நோகாமல் பேச முயற்சி செய்யுங்கள்...
அதனால் நீங்கள் மன உளைச்சல் இன்றி இருக்கலாம்..!
என்ன நண்பர்களே...! பிறர் மனம் புண்படும்படி பேசக்கூடிய கோபத்தை கட்டுக்குள் கொண்டுவந்தால் மற்றவை தானே நல்லவையாக நடக்கும்..!
செய்து பாருங்களேன்..! சிறப்படைவீர்கள்..!
courtesy:http://thangampalani.blogspot.com
Friday, 23 September 2011
PRODUCTIVITY LINKED BONUS FOR THE ACCOUNTING YEAR 2010-2011
Friday, September 23, 2011
V.C.Premlatha
Bonus for 60 Days, Department of Posts issued order
1. Regular Employees: Rs. 3500/-
3500/30.4 x60 = Rs. 6908/-
2. GDS Employees: Rs. 2500/-
2. GDS Employees: Rs. 2500/-
2500/30.4 x60 = Rs. 4934/-
Posted by AIPEU P3 CHQ
Friday 23 September 2011
Government of India
Ministry of Communications & IT
Department of Posts
(Establishment Division)
Dak Bhawan,Sansad Marg,
New Delhi-110 001
Dated 23rd September, 2011
All Chief Postmasters General,
Postmasters General
All General Managers (Finance)
Director/Deputy Directors of Accounts (Postal)
Subject:- Productivity Linked Bonus for the Accounting year 2010-2011
Sir/Madam,
I am directed to convey the approval of the President of India for payment of Productivity Linked Bonus for the accounting year 2010-2011 equivalent of emoluments of 60 (Sixty) days to the employees of Department of Posts in Group `D`,Group `C` and non Gazetted Group `B`. Ex-gratia payment of Bonus to Gramin Dak Sevaks who are regularly appointed after observing all appointment formalities and adhoc payment of Bonus to Casual labourers who have been conferred Temporary Status are also to be paid equivalent to allowance/wages respectively for 60 (sixty) Days for the same period.
1.1 The calculation for the purpose of payment of Bonus under each category will be done as indicated below.
2. REGULAR EMPLOYEES:
2.1 Bonus will be calculated on the basis of the following formula:-
Average emoluments X Number of days of Bonus
30.4 (Average no. of days in a month)
2.2 The term "Emoluments" for regular Employees include basic Pay in the pay Band plus Grade Pay, Dearness Pay, Personal Pay, Special Pay (Allowance), S.B. Allowance, Deputation (Duty ) Allowance, Dearness Allowance and Training Allowance given to Faculty Members in Training Institutes. In case of drawl of salary exceeding Rs.3500/- (Rs. Three Thousand Five hundred only) in any month during the accounting year 2009-10 the Emoluments shall be restricted to Rs.3500/- (Rs. Three Thousand Five hundred only) per month only.
2.3 " Average Emoluments" for regular Employees is arrived at by dividing by twelve ,the total salary drawn during the year 2010-11 for the period from 1.4.2010 to 31.3.2011, by restricting each month's salary to Rs.3500/- (Rs. Three Thousand Five hundred only) per month. However, for the periods of EOL and dies-non in a given month ,proportionate deduction is required to be made from the ceiling limit of Rs.3500/- (Rs. Three Thousand Five hundred only)
2.4 In case of those regular employees who were under suspension, or on whom dies-non was imposed ,or both, during the accounting year, the clarificatory order issued vide Paras 1 & 3 respectively of this office order No. 26-8/80-PAP (Pt-I) dated 11.6.81 and No. 26-4/87-PAP (Pt.II) dated 8.2.88 will apply.
2.5 Those employees who resigned, retired, left service or proceeded on deputation within the Department of Posts or those who have proceeded on deputation outside the Department of Posts on or after 1.4.2010 will also be entitled to Bonus. In case of all such employees, the Bonus admissible will be as per provisions of Para 2.1 to 2.3 above.
3. GRAMIN DAK SEVAKS (GDS)
3.1 In respect of Gramin Dak Sevaks who were on duty through out the year during 2010-2011, Average monthly Time Related Continuity Allowance will be calculated taking into account the Time Related Continuity Allowance (TRCA) plus corresponding Dearness Allowance drawn by them for the period from 1.4.2010 to 31.3.2011 divided by 12 (Twelve). However, where the Time Related Continuity Allowance exceeds Rs 2500/- (Rs.Two Thousand Five hundred only) in any month during this period., the allowances will be restricted to Rs 2500/- (Rs.Two Thousand Five hundred only) per month. Ex-gratia payment of Bonus may be calculated by applying the Bonus formula as mentioned below:-
Average TRCA X Number of days of Bonus
30.4 (Average no. of days in a month)
3.2 The allowances drawn by a substitute will not be counted towards Bonus calculation for either the substitute or the incumbent Gramin Dak Sevaks. In respect of those Gramin Dak Sevaks who were appointed in short term vacancies in Postman/Group `D` Cadre, the clarificatory orders issued vide Directorate letter No. 26-6/89-PAP dated 6.2.1990 and No. 26-7/90-PAP dated 4.7.91 will apply.
3.3 If a Gramin Dak Sevak has been on duty for a part or the year by way of a fresh appointment, or for having been put off duty, or for having left service,he will be paid proportionate ex-gratia Bonus calculated by applying the procedure prescribed in Para 3.1
3.4 Those Gramin Dak Sevaks who have resigned, discharged or left service on or after 1.4.2010 will also be entitled to proportionate ex-gratia Bonus. In case of all such Gramin Dak Sevaks, the Ex-gratia Bonus admissible will be as per provisions of Para 3.1 above.
3.5 In case of those Gramin Dak Sevaks who were under put off duty or on whom dies non was imposed, or both during the accounting year ,the clarificatory orders issued vide Para 1 & 3 respectively of this office order No. 26-8/80-PAP (Pt I) dated 11.6.81 and No. 26-4/87-PAP (Pt II) will apply.
4. FULL TIME CASUAL LABOURERS INCLUDING TEMPORARY STATUS CASUAL LABOURERS)
4.1 Full Time Casual Labourers (including Temporary Status Casual Labourers ) who worked for 8 hours a day, for at least 240 days in a year for three consecutive years or more (206 days in each year for three years or more in case of offices observing 5 days a week) as on 31.3.2011 will be paid ad-hoc Bonus on notional monthly wages of Rs.1200/- (Rupees Twelve Hundred only)
The maximum ad-0hoc Bonus will be calculated as below:-
(Notional monthly wages of Rs.1200) X (Number of days of Bonus)
30.4 (average no. of days in a month)
Accordingly , the rate of Bonus per day will work out as indicated below:_
Maximum ad-hoc Bonus for the year
365
The above rate of Bonus per day may be applied to the number of days for which the services of such casual labourers had been utilized during the period from 1.4.2010 to 31.3.2011. In case where the actual wages in any month fall below during the period 1.4.2010 to 31.3.2011 the actual monthly wages drawn should be taken into account to arrive at the actual ad-hoc Bonus due in such cases.
5. The amount of Bonus /Ex gratia payment /Adhoc Bonus payable under this order will be rounded to the nearest rupee. The payment of Productivity Linked Bonus as well as the ex-gratia payment and ad-hoc payment will be chargeable to the Head `Salaries` under the relevant Sub –Head of account to which the pay and allowances of the staff are debited. The payment will be met from the sanctioned grant for the year 2011-2012.
6. After payment, the total expenditure incurred and the number of employees paid may be ascertained from all units by Circle and consolidated figures be intimated to the Budget Section of the Department of Posts. The Budget Section will furnish consolidated information to PAP Section about the total amount of Bonus paid and the total number of employees (category-wise) to whom it was distributed for the Department as a whole.
7. This issue with the concurrence of Integrated Finance Wing vide their diary No. 104/FA/10/CS dated 23-9-2011.
8. Receipt of this letter may be acknowledged
--
M.Krishnan
Secretary General NFPE
கொஞ்சம் யோசிங்களேன்
Friday, September 23, 2011
V.C.Premlatha
உறவுகள் மேம்பட
நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். அர்த்தமில்லாமலும் பின் விளைவுகள் அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை விடுங்கள்.
எந்த விசயத்தையும் ,பிரச்னையையும் நாசூக்காக கையாளுங்கள் .
சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துதான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.
நீங்கள் சொன்னதே சரி .செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள் .
உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள் .
மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்
அளவுக்கதிகமாய் ,தேவைக்கதிகமாய் ஆசைபடாதீர்கள் .
எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும் ,அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ ,இல்லையோ சொல்லிகொண்டிருக்காதீர்கள்
கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் நம்பி விடாதீர்கள் . அற்ப விசயங்களை பெரிது படுத்தாதீர்கள் .
உங்கள் கருத்துகளில் உடும்புபிடியாக இல்லாமல் கொஞ்சம் தளர்த்தி கொள்ளுங்கள் .
மற்றவர்கள் கருத்துக்களில் செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் .
மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும் இனிய,இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள் .
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாது போல நடந்து கொள்ளாதீர்கள் .
பேச்சிலும் நடத்தையுலும் பண்பில்லாத வார்த்தைகளையும் ,தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள் .
அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்த பேசுங்கள்.
பிரச்னைகளையும் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவங்க முன் வாருங்கள் .
நன்றி:
தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி.












