Monday, 30 January 2012
கொஞ்சம் யோசிங்களேன்
Monday, January 30, 2012
V.C.Premlatha
- சாப்பாட்டிற்கு பிறகு பழம் சாப்பிடுவரா நீங்கள்? - ஓர் எச்சரிக்கை குறிப்பு
- சாப்பாட்டிற்கு பின் பழம் சாப்பிடலாமா?
ஒரு விருந்து முடிந்ததும் , பிறகு பழம் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலபேரிடம் இருக்கிறது. இது சரியா? சாப்பிட்டப்பின் பழம் சாப்பிடுவது என்பது ஒரு சரியான செயல் அல்ல.
சாப்பிடும் முன்பே பழம் சாப்பிடவேண்டும். காரணம் .
வெறும் வயிற்றில் பழம் சாப்பிடும்போது நமது உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளிகொண்டு வருகிறது இந்த பழம். இதனால் உடல் எடை குறைவதோடு, உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்க வழி வகை செய்கிறது.
| |
சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும்போது முதலில் எளிதாக ஜீரணமாவது இந்தப் பழம்தான். இதனால் உணவுகள் முழுவதும் செரிக்காத நிலையில் அமிலமாகவும், செரித்த பழம் வயிற்றிலுள்ள ஜீரணமாக பயன்படும் அமிலங்களுடன் கலந்து வயிற்றை கலக்க ஆரம்பிக்கும். இதனால் வயிற்றுள்ள உணவு கெட்டுப்போகும். எனவேதான் சாப்பாட்டிற்கு பின்பு பழம் சாப்பிடாமல் முன்பு சாப்பிடும்போது அதனுடைய பலன் அதிகம் நம்மை சேருகிறது.
அதேபோல பழத்தை அப்படியே சாப்பிடுவதால் முழுமையான நார்ச்சத்தும் நம் உடலுக்கு கிடைக்கும். ஜீஸ்(Juice) செய்தோ, வேறுவகைகளிலோ சாப்பிடும்போது முழுவதுமாக பழத்திலுள்ள நார்ச்சத்தானது நமக்கு கிடைக்காமல் போகும்.
அதேபோல பழத்தை அப்படியே சாப்பிடுவதால் முழுமையான நார்ச்சத்தும் நம் உடலுக்கு கிடைக்கும். ஜீஸ்(Juice) செய்தோ, வேறுவகைகளிலோ சாப்பிடும்போது முழுவதுமாக பழத்திலுள்ள நார்ச்சத்தானது நமக்கு கிடைக்காமல் போகும்.
சிறு துரும்பும் பல் குத்த உதவுவதுபோல இந்த சின்ன விஷயங்களிலும் நாம் கவனம் எடுக்கும்போது நமது உடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. நீண்ட ஆயுட்காலத்தையும் நாமே நிர்ணயிக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம். பழங்கள் நமது உடல்நலத்தில் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. நோய்வாய்ப் படும் காலங்களில் பழமே மிகவும் பிரதான உணவாக இருக்கிறது. மருத்துவர்கள் இக்காலங்களில் பரிந்துரை செய்வது பழங்கள் தான்.
ஆரோக்கியம் தரும் சில அற்புத பழங்கள்
ஆரோக்கியம் தரும் சில அற்புத பழங்கள்
நெல்லிக் கனிகள், நட்சத்திர பழங்கள், நாவல் பழங்கள், தக்காளிப் பழங்கள், ஆப்பிள் பழங்கள், பப்பாளிப் பழம், செர்ரி பழங்கள்
| |
குறிப்பு: பதிவில் குறிப்பிட்டுள்ள பழம் வாழைப்பழம். நாம் அன்றாட விருந்துகளில் பயன்படுத்தும் பழமாகையால், குறிப்பாக விருந்தில் வாழைப்பழம் வைக்கும் வழக்கம் நம்மிடம் உள்ளதாலும் சாப்பிட்ட பிறகே பலரும் பழத்தை சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருக்கிறோம். இதைத் தவிர்க்கவே இப்பதிவு.
நன்றி சொல்ல :-
http://www.thangampalani.com/
Arrear amount for the loss of one increment, whose DNI falls between Feb-Jun before 6th CPC…
Monday, January 30, 2012
V.C.Premlatha
Arrears amount for the loss of one increment, whose DNI falls between Feb-Jun before 6th CPC
The approximate arrear amount calculation has been made for the loss of one increment in pre-revised scale, for those date of increment falls between Feb-Jun. The table express the total amount of arrear from 1.1.2006 according to the increment.
This is the general for employees, not included the Overtime, Incentive and other benefits.
| INCREMENT | HRA | ||
|---|---|---|---|
| - | 10% | 20% | 30% |
75-(3050 – 4590) | 16,000 | 17,000 | 18,000 |
100-(4000 – 6000) | 20,000 | 22,000 | 24,000 |
125-(4500 – 7000) | 26,000 | 28,000 | 30,000 |
150-(5000 – 8000) | 31,000 | 33,000 | 36,000 |
175-(5500 – 9000) | 36,000 | 40,000 | 42,000 |
200-(6000 – 9500) | 42,000 | 45,000 | 48,000 |
Courtesy: CGServants.in
CIRCLE UNION NEWS
Monday, January 30, 2012
V.C.Premlatha
REMARKABLE SRIRANGAM DIVISIONAL CONFERENCE!
திருவரங்கம் அஞ்சல் மூன்றின் 8 ஆவது ஈராண்டு கோட்ட மாநாடு கடந்த 26.01.2012 குடியரசு தினத்தன்று திருவரங்கம் அம்மா மண்டபம் யோகா கல்யாண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மாநாட்டில் நமது அஞ்சல் மூன்றின் பொதுச் செயலர் அறிவு ஜீவி . தோழர். KVS, மாநிலச் செயலர் தோழர். J.R., மத்திய மண்டலச் செயலர் தோழர். A. மனோகரன் , மாநில அமைப்புச் செயலர் தோழர். புதுகை R. குமார் . P4 கோட்டச் செயலர் V.சாரங்கன், GDS கோட்டச் செயலர் தோழர் R. விஷ்ணு தேவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
குறித்த நேரத்தில் சரியாக 09.00 மணிக்கே மாநாடு துவங்கியதும் , துவக்க நேரத்திலேயே 40 க்கும் மேற்பட்ட மகளிர் உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்டோர் கொடியேற்று நிகழ்ச்சியிலேயே கலந்து கொண்டதும் மாநாட்டின் சிறப்பு ஆகும். சரியாக 11.00 மணிக்குள் புதிய நிர்வாகிகள் தேர்வு முடிவுற்றதும் பொதுச் செயலரை பயன்படுத்திக் கொள்ள சிறப்பான வாய்ப்பாக அமைந்தது.
காலை 11.00 மணி முதல் சரியாக நண் பகல் 01.00 மணி வரை நமது பொதுச் செயலர் தோழர் KVS அவர்கள் அவருக்கே உரிய பாணியில் இன்றைய சூழல் தொழிற் சங்க நடவடிக்கைகள், வேலை நிறுத்த ஒப்பந்தம் , அதன் மீது நாம் பெற்றுவரும் உத்திரவுகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் அவையோர்
தெளிவாக அறியும் வண்ணம் பொறுமையாக எடுத்துரைத்தார் .
மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு கேள்வி நேரம் உண்டு என்று நாம் அறிவித்தோம் . எனவே சரியாக 02.00 மணிக்கே அவை கூடியது . அந்த நேரத்தில் சரியாக 86 தோழியர் உள்ளிட்ட 200 க்கும் குறையாத ஊழியர் கூட்டம்
குண்டூசி விழும் சத்தம் கூடக் கேட்குமளவுக்கு அவையில் அமைதியாக கூடியிருந்தது வியப்பான நிகழ்வாகும்.
குறிப்பாக மகளிர் பகுதியில் இருந்து பல்வேறுதரப்பட்ட கேள்விக்கணைகள் பாய நமது பொதுச் செயலர் சிரித்த முகத்துடன் அசராமல் பதில் கூறிக்கொண்டே இருந்தார் . கிட்டத்தட்ட 256 கேள்விகள் கேட்கப்பட்டன. 02.00 மணி முதல் மாலை 05.50 மணி வரை அருவியென கொட்டிய கேள்விகளுக்கு, மடை திறந்த வெள்ளமென பொதுச் செயலரின் பதில்கள். அவையோர் இதுவரை நமது அஞ்சல் தொழிற் சங்க அரங்கில் இப்படி ஒரு நிகழ்வைக் கண்டதுமில்லை , கேட்டதுமில்லை எனக் கூறி மகிழ்ந்தனர். அதைவிட காலை 09.00 முதல் மாலை 06.00 மணி வரை முழு ஈடுபாட்டுடன் 80 க்கும் மேற்பட்ட மகளிர் ஒரு கோட்டச் சங்க நிகழ்வில் கலந்துகொண்டது மட்டுமல்லாமல் 200 க்கும் மேற்பட்ட கேள்விகளை அவர்களே கேட்டது தொழிற் சங்க வரலாற்றில் ஒரு திருப்பு முனை. இறுதியாக ஒரு பெண் ஏன் கோட்டச் செயலராக தேர்ந்தெடுக்கப்படக் கூடாது? என்று ஒட்டு மொத்தமாக கேள்விக் கணை பாய்ந்தது.நாம் எதிர்பார்த்த விழிப்புணர்ச்சி கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையே இந்த நிகழ்வு நமக்கு சுட்டிக் காட்டியது .
ஊழியர் மத்தியில் இத்தனை விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வைத்திருக்கும் கோட்டச் சங்கத்திற்கு, குறிப்பாக முன்னாள் கோட்டச் செயலர் தோழர்
C.சசி குமார் அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் வீர வாழ்த்துக்கள்.
போட்டியின்றி ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள்:-
கோட்டத் தலைவர் :- தோழர். M. திருசங்கு , SPM, PBLR COLLECTORATE.
கோட்டச் செயலர் :- தோழர் . T. தமிழ் செல்வன், TRR, ஸ்ரீரங்கம் H.O.
கோட்ட நிதிச் செயலர்: தோழர்.V. ஸ்ரீதரன் , PA, ஸ்ரீரங்கம் HO.
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட மகிளா கமிட்டி நிர்வாகிகள் :-
கோட்ட தலைவர் :- தோழியர் . R. கங்கா , O.A., D.O.
கன்வீனர் :- தோழியர் . R. ரஜினி , P.A., SRIRANGAM HO.
உறுப்பினர்கள்:- தோழியர். மீனாட்சி ராணி, P.A., PERAMBALUR HO.
'' விஜயலட்சுமி , SPM, PULIVALAM S.O.
'' காயத்திரி, P.A., MUSIRI SO.
Courtesy: All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க சேலம் மேற்கு கோட்டத்தின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
--சி சஞ்சீவி கோட்ட செயலர் ,சேலம் மேற்கு கோட்டம்
--சி சஞ்சீவி கோட்ட செயலர் ,சேலம் மேற்கு கோட்டம்
Saturday, 28 January 2012
SB ORDER NO. 31/2011
Saturday, January 28, 2012
V.C.Premlatha
SB ORDER NO. 31/2011
F.No.113-01/2011-SB
Government of India
Ministry of Communications & IT
Department of Posts
Dak Bhawan, Sansad Marg,
F.No.113-01/2011-SB
Government of India
Ministry of Communications & IT
Department of Posts
Dak Bhawan, Sansad Marg,
New Delhi-110001, Dated: 20.01.2012
CORRIGENDUM-III
ToAll Heads of Circles/Regions
Addl. Director General, APS, New Delhi.
Subject:- Clarification regarding default fee in RD and calculation of Post Maturity Interest.
Sir / Madam,
The undersigned is directed to refer to this office letter of even number dated 13.12.2011 (SB Order No.31/2011) and Corrigendum-I issued on 20.12.2011 and Corrigendum-II issued on 02.01.2012 on the subject. This office is still receiving phone calls regarding charging of default fee in RD from 1.1.2012 under modified rules and calculation of PMI. Following further clarifications are issued on the subject:-
In case of RD
Since the rule of default fee and the software have not been amended, no default fee is to be charged if the above rule is not followed till the rule and software is amended. Default fee provision will remain the same. This rules has been got modified to avoid rush of RD work in the last week of a month. Amendment in the rule for charging default fee shall be taken up with Min. of Finance once the work of putting stamps on all the RD Passbooks is completed and depositors become familiar about the change.
In case of PMI
It is further clarified that PMI is to be calculated for the complete month from the date of maturity and remaining part of the month is to be ignored. Revised example is given below:-
if an account was matured on 26.8.2009 and the depositor attends the post office on 30.01.2012, he/she will be paid PMI at the rate 3.5% from 26.08.2009 to 25.12.2011 (28 complete months) and at the rate 4% from 26.12.2011 to 25.01.2012 (one complete month). Period from 26.1.2012 to 30.1.2012 (being part of month) will be ignored.
Yours faithfully,
(Kawal Jit Singh)
Assistant Director (SB)
The issue was seriously discussed during the talks held on 10.1.2012 while pointing out the irregular orders released without making necessary corrections in the softwares.
Friday, 27 January 2012
PLI & RPLI LIMIT REVISED
Friday, January 27, 2012
V.C.Premlatha
25% enhancement of various allowances
Friday, January 27, 2012
V.C.Premlatha
Wednesday, January 25, 2012
CIRCLE UNION NEWS
Friday, January 27, 2012
V.C.Premlatha
Recommendations of 6th Central Pay Commission - Applicability of revised Group 'D’ pay scales to Casual Labourers with Temporary Status
No.49011/31/2008-Estt. (C)
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
(Department of Personnel & Training)
North Block, New Delhi.
Dated: 23rd January, 2012
OFFICE MEMORANDUM
SUBJECT: Recommendations of 6th Central Pay Commission – Applicability of revised Group ‘D’ pay scales to Casual Labourers with Temporary Status.
In supersession of this Department’s O.M. of even number dated 12.9.2008 on the above subject it has been decided that the wages of Casual Labourers, who were granted the temporary status in terms of the provisions of the Casual Labourers (Grant of Temporary Status and Regularization) Scheme, 1993 issued by this Department and were in receipt of wages based on the pre revised S-I scale as on 1.1.2006, may be worked out and paid on the basis of the Pay Band I with Grade Pay of Rs.1800/- w.e.f. 1.1.2006 provided they are matriculate. In case of similarly placed non-matriculate temporary Status casual labourers, the above benefit of wages w.e.f. 1.1.2006 may be extended only after imparting the requisite training by the respective administrative Ministries/Departments on the lines indicated in the MOF O.M. No. 1/1/2008-IC dated 24.12.2008.
2. This issues with the concurrence of Ministry of Finance (Department of Expenditure).
The Hindi version of this O.M. will follow.
sd/-
(P. Prahhakaran)
Director(Estt.)
Tuesday, 24 January 2012
Saturday, 21 January 2012
MEETING WITH MINISTER
Saturday, January 21, 2012
V.C.Premlatha
MEETING WITH MINISTER
(i) Issues relating to Gramin Dak Sevaks
(ii) Issues relating to casual, Part-time, Contingent employees
(iii) Revision of overtime allowance
Regarding GDS issues like status, promotion etc. Minister assured to examine the cases in detail and taken a decision at the earliest. Regarding reduction of existing allowances of GDS, the Minister gave on the spot instructions to the Secretary, Department of Posts, to issue orders protecting the existing TRCA in full. Further regarding cash handling point Minister directed Secretary that it should be finalized before 31st January 2012. He assured that the other issues like Bonus ceiling, providing norms for left out items etc. will also be given sympathetic consideration. Regarding casual labourers issues Minister gave direction to the Postal Board to expedite the orders. Minister further assured that he will definitely call for the files relating to the other items mentioned in the memorandum and an indepth examination of the issues will be made and decision taken early.
The staff side thanked the Minister for giving us an opportunity to present our cases in front of him. The staff side was represented by Com. M. Krishnan (S/G, NFPE), Sri. D. Theagarajan (S/G, FNPO), Com. K. V. Sridharan, (G/S, P3, NFPE), Com. L. D. Kaushik (P3, FNPO), Com. Ishwar Singh Dabas (G/S P4, NFPE) Com. Ashok Sharma (P4, FNPO), Com. Giriraj Singh (G/S, R3, NFPE), Com. Devendra Kumar, Com. Pawan Kumar (R3, FNPO), Com. P. Suresh (G/S, R4 NFPE), Com. Satish Chander (R4, FNPO), Com. Pranab Bhattacharjee (G/S, Admn. NFPE), Com. S. B. Yadav (AIPAEA), Com. O. P. Khanna (G/S AIPAOA), Com. S. S. Mahadevaiah (G/S AIPEDEU), Com. Gautam Das (Org. Secy., NUGDS), Com. R. N. Parashar (ASG, NFPE).
Friday, 20 January 2012
SB/SC /CLAIM சம்பந்தமான புது உத்தரவு
Friday, January 20, 2012
V.C.Premlatha
LETTER OF INDEMINITY .AFFIDAVIT , DISCLAIMER CERTIFICATE
இவை களுக்கு ரூபாய் 20 முத்திரை தாளில் (STAMPPAPER ) TYPE
செய்து வாங்க வேண்டும் .நடப்பு முறையான SPECIAL ADHESIVE STAMPS ,
COURT FEE STAMPS இனி பயன்படுத்தகூடாது.
Orders on Strike Demand - 8 Orders on Strike Demand - 9 Orders on Strike Demand - 10
Friday, January 20, 2012
V.C.Premlatha
ORDERS ON STRIKE CHARTER OF DEMANDS
●Tenure Posting of officials in single handed & double handed post offices – Preventive Vigilance Measure.
D.G. Posts No. 8-4/2005-Inv dated 12th January, 2012.
Instructions were issued vide this letter of even No. dated 22.9.2005 to the effect that officials who have been posted as SPM /PA in single handed or double handed Post Offices irrespective of period of posting/completion of tenure should not be posted back to the same office after a break as is being done now. In other words officials of single handed and double handed post offices can have only one posting in such offices during their service period. The letter however vested powers personally with the CPMG/PMG for relaxation of the provisions only in respect of double handed post offices in a specific case if warranted by exceptional administrative exigencies.
2. For quite some time past, this office has been receiving reports/representations expressing difficulties faced in the implementation of these instructions in respect of single handed SOs. As such it has been decided that the powers of the CPMsG/PMsG for relaxation in respect of double handed SOs if warranted by exceptional administrative exigencies would be applicable in respect of single handed SOs also.
3. This issues with approval of Secretary (Posts).
● Grant of Travelling & daily allowance to mail overseers in place of night halt allowance-reg
D.G. Posts F. No. I-o2/2012-PAP dated 17th January, 2012.
The undersigned is directed to say that the issue of granting full travelling and daily allowances to the Mail Overseers in this Department has been under consideration of a Committee on special Allowances, headed by Shri Santosh Gauriar, Chief Postmaster General, Madhya Pradesh Circle.
2. The recommendations of the Committee have been examined in consultation with the Integrated Finance Wing of the Department and the Competent Authority is pleased to accept the recommendations as below:
(i) The Mail Overseers will be entitled to normal Travelling and Daily allowances for their journeys beyond Eight Kilometers from their Headquarter Stations and reimbursement of Actual Travelling Expenses for their journeys with the sphere of Eight Kilometers from their Headquarter Stations, in accordance with the Fundamental and Supplementary Rules(Part-II TA Rules)
(ii) The existing Night Halt Allowance payable to the Mail Overseers is ordered to be withdrawn with immediate effect.
3. These orders shall take effect from the date of their issue. Expenditure on the TA and DA of the Mail Overseers shall be debited to the normal Travelling Allowance Expenditure Head of the concerned Units/Divisions and be met from their sanctioned grants.
4. This has been vetted by the Departmental IFW vide their Diary No. 21/FA/12/CS dated 17.1.2012.
● Grant of Cycle maintenance allowance to postmen-Regarding.
D.G. Posts F. No. 1-02/2012-PAP dated 17th January, 2012.
The undersigned is directed to say that the issue of grant of Cycle Maintenance Allowance to Postmen without any limitations of distance of their beats has been under consideration of a Committee on special Allowance, headed by Shri Santosh Gauriar, Chief Postmaster General, Madhya Pradesh Circle.
2. The recommendations of the Committee have been examined in consultation with the Integrated Finance Wing of the Department and the Competent Authority is please to approve that all the postmen, who are utilizing cycles for delivery of mails, be granted Cycle Maintenance Allowance without any distance criteria, after due approval of the Divisional Heads concerned subject to satisfaction of prescribed conditions. This will be further subject to strict adherence to the instructions on rotation of postmen beats.
3. These orders shall take effect from the date of their issue.
4. This has been vetted by the Departmental IFW vide their Diary No. 20/FA/12/CS dated 17.1.2012.
Posted by
Posted by
Circle Union News
Friday, January 20, 2012
V.C.Premlatha
பாராளுமன்ற நிலைக் குழுவுடன் மாநிலச் சங்கத்தின் சந்திப்பு
தமிழக அஞ்சல் துறையின் சேவைத் திறன் குறித்தும் செயல்பாடுகள்
குறித்தும் ஆய்வு செய்திட வருகை புரிந்த பாராளுமன்ற நிலைக் குழு
விடம் நேரில் சென்று ஊழியர் பிரச்சினைகள் , சேவைத் தன்மைகள்
குறித்து தமிழக அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தின் சார்பாக விவாதித்து
இன்று மனு அளிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்டு புத்தம் புதுப் பொலிவுடன்
சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்ட அடையார் அஞ்சலகத்திற்கு
பாராளுமன்ற நிலைக்குழு நிர்வாகத்தால் அழைத்து வரப்பட்டு சுற்றிக் காண்பிக்கப்பட்டது. எனவே அங்கு சென்று ஊழியர் பிரச்சினை குறித்த
மனு அளித்திட நாம் முடிவு செய்தோம். உடனடியாக மனு தயாரிக்கப்பட்டு
நமது சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவர் தோழர் N.G. அவர்கள் மூலம் நிலைக்குழு உறுப்பினரும் கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் .P.R. நடராஜன் அவர்களிடம் தொடர்பு கொள்ளப்பட்டது. அவரும் அடையாறு அஞ்சலகத்திற்கு நேரில் வருமாறு நேரம் ஒதுக்கி கொடுத்தார் .
உடனடியாக தோழர் N.G. யுடன் மாநிலச் செயலர் தோழர் J.R. , மாநில உதவித் தலைவர் தோழர் V.வெங்கட்ராமன் , மற்றும் தென் சென்னை
அஞ்சல் நான்கின் கோட்டச் செயலர் தோழர் . ரவிச்சந்திரன் ஆகியோர்
சென்று பாராளுமன்ற நிலைக்குழுவினரை சந்தித்தோம் . கோவை
பாராளுமன்ற உறுப்பினர் தோழர் P.R. நடராஜன்(CPM) அவர்கள் மூலம்
நிலைக்குழு உறுப்பினர்களிடம் பிரச்சினைகளை எடுத்துக் கூறி ஆவன
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டினோம் . அவருடன் தமிழகத்தைச்
சேர்ந்த ம. தி.மு.க. ராஜ்ய சபா உறுப்பினர் திரு . கணேச மூர்த்தி (ஈரோடு)
அவர்களிடமும் மனு அளித்துப் பேசினோம். நாளை(20.01.12) நடைபெற
உள்ள கூட்டத்தில் இது குறித்து விவாதித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக
உறுதியளித்தார்கள். அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் நன்றிகள்.
அளிக்கப்பட மகஜரின் நகல் உங்கள் பார்வைக்கு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP ‘ C’,
TAMILNADU CIRCLE , ANNA SALAI, CHENNAI 600 002.
J.SRIVENKATESH J. RAMAMURTHY A. VEERAMANI
CIRCLE PRESIDENT CIRCLE SECRETARY CIRCLE FIN . SECRETARY
9444226540 9600880953, 9843370580 9444208159
MEMORANDUM PRESENTED BEFORE THE PARLIAMENTARY STANDING COMMITTEE ON 19.01.2012
On behalf of the All India Postal Employees union, Group ‘C’, Tamilnadu Postal Circle, we put forth the following service as well as staff matters before the Parliamentary Standing Committee, for their kind perusal and for taking further action at appropriate level.
1. CLOSURE OF POST OFFICES RESULTING IN HAMPERING OF PUBLIC SERVICES
A.Of late there is unmindful closure of Post Offices in large number, throughout Tamilnadu State , affecting public services badly. This results in receiving severe criticism from public end against the Postal Department, and encouraging to flourish the private couriers. When staff unions are raising up this matter, the Circle administration is replying with one reason or the other to justify their stand. Some of the reasons furnished by the administration are
a. The rented building is in damaged condition.
b. The rented building is in the Court orders for vacation.
For these reasons , though alternate buildings are secured by the service Unions for rental, the proposals are badly delayed months together by the Fair Rent Action Committee, without valid reasons. Also the rent so fixed is not in consonance with the prevailing market rates . This results in losing the offers given by the private owners, resulting in permanent closure of the said P.O.s so closed.
c. The Post office is either loss making or not with viable transactions .
For this, the suggestion given by the service unions for re-locating the P.O. into the needy extension areas within the Divisional periphery , is not taken into consideration by the Circle administration.
d. There are several Post Offices functioning within 5 km. radial distance.
These Post Offices are opened based on the needs of the common public, based on the density of population in these areas. Now-a-days trend of the Administration is against this concept.
B. Lack of basic amenities in Post Offices:-
There is lack of basic amenities such as poor maintenance of toilets, damaged pipe lines,
Lack of water facilities , shabby wash basins are the order of the day in the P.O.
premises . The working staff are suffering much in unhygienic atmosphere. This area may
also kindly be looked into.
2. OPENING OF POST OFFICES ON SUNDAYS AND HOLIDAYS BY DRAWING THE REGULAR STAFF FOR DUTY CONTINUOUSLY WHICH IS AGAINST HUMANITARIAN GROUNDS AND I.L.O. NORMS.
In Tamilnadu Postal Circle the staff are ordered to open Post Offices on all the holidays and Sundays without gap and to perform the multipurpose counter transactions, delivery of speed post articles and dispatch of mails. The staff are rotated within themselves, and their off duty in week days have to be attended to by the others. Thus all the staff are compelled to work in all the holidays and working days , which is totally inhuman. Also the traffic on these days are very low . Further , when compared with the income so realized, the expenditure made by means of electricity, maintenance , management are too high and is loss making to the Department. This may be stopped in the interest of staff as well as the Department.
3. UNMINDFUL INTRODUCTION OF MARKETING OF CONSUMER GOODS IN P.O.s
The Postal Department is rendering the basic services of mails and Savings Bank activities, Money Orders etc. both in the interest of common public and the Department, outstandingly for the past 150 years. This image and service oriented activities are now shattered, by introducing the selling of consumer products like Refrigerator, Watches, cell phone re-charge cards, gold coin sales, sale of tamil magazines etc. etc. of private producers on agency basis for meager commission. The private companies are en-cashing the traditional image of the age old Government Department for their sales. Also,there is no considerable benefit to the Department, when calculated with the income and cost factors. Even local level officers are undertaking agency works unmindfully on petty products and the Govt. employees are forced to work as marketing agents of the private companies. This may be stopped immediately and basic services have to be improved in order to save the image of the Department and to cater the public needs with profit base.
4. MANAGING OF SHORTAGE OF STAFF AND NON FILLING OF VACANT POSTS
There is abnormal shortage of staff in P.A., Postman/MTS cadre against the sanctioned strength of posts, resulting in hampering of day to day duties in all the areas. This affects the public services badly. There is irregular assessment of vacancies for long and the posts were not filled up proportionately according to norms. Even the engagement of daily wage outsiders on vacant posts in the name of outsourcing are abruptly stopped now,
without any reason. This further aggravates the situation. The delivery work is also much affected and the field staff are compelled to combine the delivery duties beyond their norms and extended mileage. This also badly affects the public service. Action is much requested to fill up all the vacancies with proper assessment of previous years vacancies also. Till such time engagement of daily waged outsiders (outsourcing) may be permitted as in the case of past, in order to render the services effectively and smoothly.
5. DEVELOPMENT OF INSURANCE SECTOR IN POST OFFICES
Presently the Postal Department is undertaking Insurance business in the name of Postal Life Insurance and Rural Postal Life Insurance. The rural level staff , especially the poor waged Gramin Dak Sevaks are tortured by the officers to achieve the fake targets and compelled to pay the first premium from their own pocket. This fact is proved beyond doubt that the number of policies so secured in a financial year is not matched with the premium amount so collected on monthly basis. This kind of attitude should be curbed.
In order to improve the business of PLI and RPLI, adequate Development Officers may be appointed at all Divisional level exclusively for this purpose, with separate staff structure at all levels, in order to improve the business and after sale service properly.
6. RESTORATION OF SPEED POST TRANSMISSION SYSTEM
Recently the Department has taken a stand to create speed post Hubs, Region wise and centralized the sorting of speed post articles from the hubs. This results in multiple handling of speed post articles in circuitous route and resulting in abnormal delay of delivery of speed post articles. It invites severe criticism from the public and media as ‘ slow post’. Earlier , the speed post articles are dispatched from the booking end , directly to the destination end by closing direct bags. This paves way in speedy delivery of the articles. Hence closing of direct bags from the booking end to the destination end may be ensured as in the case of past, for development of speed post business and to restore the public confident with the Department.
6. REGULARISATION OF CASUAL LABOURERS
The casual labourers engaged in the Department for more than 15 to 20 years are working against various posts such as Postman, MTS and GDS and their services are not regularized till time , even though assurances were given by the Department to safe guard their services. Hence dovetailed list may be prepared Division wise to maintain their seniority and they may be given chances in their turn in filling up the vacant posts on regular basis.
With regards,
(N.GOPALAKRISHNAN) (J.RAMAMURTHY)
ALL INDIA WORKING PRESIDENT. CIRCLE SECRETARY.
.






