Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Monday, 31 July 2017

வாழ்த்துக்கள்

இன்று (31.07.2017) விருப்ப ஓய்வில் (VRS) செல்லும்  தோழர் திரு.R.Sundarakrishnan PRI(P),Suramangalam HO அவர்களுக்கு சேலம் மேற்கு கோட்டத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் .

தங்கள் பணிநிறைவு நாட்களில் மன நிறைவோடு வாழ வாழ்த்துகிறோம்.






Sunday, 30 July 2017

திருப்பூர் அஞ்சல் மூன்று மாநாடு

திருப்பூர் அஞ்சல் மூன்று மாநாட்டில் தோழர்.இராஜேந்திரன் (39/31) தலைவராகவும்,

தோழர்.முத்துசெல்வன் (41/28), செயலராக தேர்தலில் வெற்றி பெற்றனர்.

நிதி செயலர் தோழர்.S.சரண்யா ஆகியோர் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழா்கள் அனைவருக்கும் சேலம் மேற்கு கோட்டத்தின் வாழ்த்துக்கள்

காரைக்குடி அஞ்சல் மூன்று சங்கத்தின் கோட்ட மாநாடு

காரைக்குடி அஞ்சல் மூன்று
சங்கத்தின் கோட்ட மாநாடு
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இன்று (30.7.17) காலை 10.00 மணி தொடங்கி காரைக்குடி அஞ்சல் மூன்று சங்கத்தின் கோட்ட மாநாடு காரைக்குடி கவியரசர் கண்ணதாசன் மணிமண்டப அரங்கில்  சிறப்பாக நடைபெற்றது.

இந்த மாநாட்டில் , அஞ்சல் மூன்று மாநில நிதிச் செயலர் தோழர். A.வீரமணி, மத்திய மண்டலச் செயலர் தோழர். R. குமார், மாநில அமைப்புச் செயலர் தோழர். C. சசிகுமார், ஶ்ரீரங்கம் அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை/ வாழ்த்துரை வழங்கினர்.

போட்டியின்றி நடைபெற்ற காரைக்குடி கோட்ட மாநாட்டில்

தலைவராக தோழர் ரமேஷ் அவர்களும்,

கோட்டச் செயலராக தோழர் குருசாமி அவர்களும்,

நிதிச்செயலராக தோழியர் சத்யப்பிரியா அவர்களும்

ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க  சேலம் மேற்கு கோட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த  வாழ்த்துக்கள்.

24th Salem West Divisional Conference

The following office bearers and executive members including mahila committee members had been unanimously elected in 24th Salem west divisional conference held at Shri.Saravana Marriage hall, Sithanur,Salem-636302 held under the presidentship of Com.V.Jayaraman, Postmaster Gr-I,Omalur SO

 

1) President(Com.): V.Jayaraman Postmaster Gr-I,Omalur SO

 

2) Vice Presidents(com.): 

1) P.Elangovan LSG SPM,Arisipalayam SO 

2) C.Sundaravadivelu LSG SPM,Salem Camp SO

3) S.Kalarani ,ASPM,Rasipuram SO

 

3) Secretary(com.): K.S.Pugazhenthi LSG SPM,Govt Engg College SO

 

4) Asst Secretaries(com):

 1) K.Raman, LSG PA,Suramangalam HPO

  2) M.Sivakumar PA,Rasipuram SO

  3) M.Vadivel System Administrator,Metturdam SO

  4) P.Siddeswaran PA,Andagalur SO

  5) G.Gurusivam,System Administrator,Suramangalam HPO

 

5) Financial Secretary(Com): C.Sankar,LSG Treasurer,Suramangalam HPO

 

6) Asst Financial Secretary(Com.):S.Arun Marketing Executive, Salem West Division

 

7) Organizing Secretaries(Com.):   

1)Shri.N.Vetrivel PA,Suramangalam HPO

 2)Shri.P.Sengottairaja,ME,Salem West Division

3)Shri.G.Gubendran  PA,Metturdam SO

 

8) Auditor: Smt.B.Santhi,Accountant,Suramangalam HPO

 

9)Executive Committee Members

 

1)Shri T.Mohan , LSG PA,LeighbazaarSO

2)Shri.S.Somasundaram , LSG Treasurer Rasipuram SO

3)Shri.M.Francis raja,LSG SPM,Metturdam South SO

4)Shri.M.K.Sathiyamoorthy LSG Treasurer,Metturdam SO

5)Shri.K.Periasamy LSG SPM,Pudupatti SO

6)Shri.S.Muthusamy,LSG SPM,Sinappampatti SO

7)Shri.V.Palanisamy LSG SPM,Sivadapuram SO

8)Shri.R.Sundaram PA,Suramangalam HPO

9)Shri.K.Balaji,System Administrator,Suramangalam HPO

10)Shri.C.Vijayakumar PA Omalur SO offg as SPM,Danishpet SO

11)Smt.N.Malarvizhi PA,Suramangalam HPO

12)Smt.R.S.Vijayalakshmi PA,Suramangalam HPO

13)Shri.K.Nallathambi PA,Jalakantapuram SO offg as SPM,Vanavasi SO

14)Smt.C.Mani,PA,Suramangalam HPO

15)Shri.P.Murugan,PA,Metturdam RS SO

16)Shri.T.S.Singaravelan Driver,DMMS

17)Shri.P.Arulalan Storekeeper,DMMS

18)Shri.S.Nirmal Prakash,System Administrator,Rasipuram SO

19)Shri.U.Althap,PA,Suramangalam HPO

20)Shri.K.Madhan babu,PA,Omalur SO

21)Shri.P.Sivaneswaran,PA,Leighbazaar SO

22)Shri.U.Balasubramanian PA,Gonur SO

23)Shri.A.Anishrajan PA,Tharamangalam SO

24)Shri.V.P.Velmurugan PA,Metturdam RS SO

25)Shri.E.Sivakumar PA,Jalakantapuram SO

 

List of members of Mahila committee(Com.)

 

Chairman :  R.Eswari APM HSG-II & offg Dy PM Suramangalam HO

 

Members:

1)S.Kalarani ASPM,Rasipuram SO

2)D.Vasantha Kumari LSG SPM,Suramangalam Rly colony SO

3)A.Malathi OA,Divisional Office

4)D.Selvakumari PA,Metturdam SO

5)R.Saranya PA,Chamrajpet SO

6)R.Malligeswari PA,Omalur SO

7)C.Dhanalakshmi PA,Suramangalam HPO

8)L.Vijayalakshmi PA,Mangalapuram SO

9)I.Sumathi SPM,Kamalapuram SO

10)N.Indumathi OA,Divisional Office

 



 

Thursday, 27 July 2017

Deepest Condolences

 Rasipuram mail  Overseer திரு .ராஜு அவர்கள் உடல்நிலை குன்றி இன்று மாலை   04.30 அளவில் இயற்கை எய்தினார் என்பதை மன வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம் .

அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு  நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .

Obituary

 நமது மூத்த தோழர் Kumar,SPM ,Pannapatti SO  அவர்களின் தந்தை  இன்று மாலை இயற்கை எய்தினார் என்பதை மன வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம் .

அவர்களது குடும்பத்தினருக்கு  நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .

Wednesday, 26 July 2017

Obituary

தோழர் MS.சந்திரசேகரன் மதுரை P3  கோட்ட உதவி செயலாளர், தல்லாகுளம் அஞ்சலக எழுத்தர் அவர்களின் ஒரே மகன் சாலை விபத்தில் உயிர் இழந்தார். பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வருகிறார்.

எதிர் பாராத இந்த அதிர்ச்சி தோழர் சந்திரசேகரன் குடும்பத்தை நிலைகுலைய வைத்திருக்கும்.

இந்த அதிர்ச்சியை அவரும் குடும்பத்தாரும் தாங்கிட வேண்டும்.
அத்தகைய சக்தியை இயற்கை அளிக்க வேண்டும்.

தோழர் MS.சந்திரசேகரன் அவர்களுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்,

One day strike on 23th August




Tuesday, 25 July 2017

விருதுநகர் கோட்டத்தில் இலாக்கா விதிகளை மீறி முறைகேடாக 16 பேருக்கு வழங்கப்பட்ட இடமாறுதல் உத்திரவு நிறுத்தம் !

விருதுநகர் கோட்டத்தில் இலாக்கா விதிகளை மீறி முறைகேடாக  16 பேருக்கு வழங்கப்பட்ட இடமாறுதல் உத்திரவு நிறுத்தம் !
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
விருதுநகர் கோட்டத்தில் கடந்த வாரம்  இலாக்கா விதிகளை மீறி  - LSG இடங்கள் நிரப்பப் பட்டதால் அதில்  பணியாற்றி வந்த எழுத்தர்களை - காலிப்பணியிடங்கள் அறிவிக்காமல், அவர்களது விருப்பம் பெறாமல்  முறைகேடாக    இடமாறுதல் செய்து அந்தக் கோட்டத்தின் முதுநிலைக் கண்காணிப்பாளர் உத்திரவிட்டார். அது மட்டுமல்லாமல் அவர்கள் அனைவரையும் உடனே விடுவிக்கவும் முயற்சித்தார்.

இது குறித்து வி.நகர் கோட்டத்தின் மூத்த தோழர். சண்முகநாதன் அவர்களும் மதுரைக் கோட்டச் செயலர் தோழர். சுந்தரமூர்த்தி அவர்களும் மாநிலச் செயலரிடம் புகார் தெரிவித்து உடன் நடவடிக்கை கோரினர்.

மாநிலச் செயலர் திண்டுக்கல்லில் இருந்து ஞாயிறு இரவே சென்னை திரும்ப  வேண்டியிருந்ததால், திங்களன்று மாநிலச் சங்கத்தின் சார்பில் PMG ஐ சந்திக்க அவர்களுக்கு உரிய ஏற்பாடு செய்து தருவதாகவும், PMG அவர்களிடமும் இது குறித்து தொலைபேசியில் பேசுவதாகவும் உத்திரவாதம் அளித்தார்.

இதனடிப்படையில் தோழர். S.S., தோழர். சண்முகநாதன் இருவரும் காலையில் மண்டல அலுவலகம் சென்றபோது PMG, DPS, AD Staff எவரும் மண்டல அலுவலகத்தில் இல்லாத சூழலில் உடன் மாநிலச் செயலரை அணுகினர்.

எனவே மாநிலச் செயலரும் உடனடியாக தூத்துக்குடி சென்றிருந்த PMG அவர்களை கைபேசியில் அழைத்து பிரச்சினையின் தீவிரத்தன்மை குறித்து விளக்கி உடன் தலையிட வேண்டினார்.

அதற்கு PMG அவர்களும் உடன் இந்த உத்திரவின நிறுத்தி வைக்கச் சொல்வ தாகவும், Campல் உள்ள DPS அவர்களை திரும்பியவுடன் சந்திக்க அறிவுறுத்துவதாகவும் உறுதியளித்தார்.

இதன்படியே வி.நகர் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டு உடன்  இடமாற்ற உத்திரவு அமலாக்கம் நிறுத்தப் பட்டது.

இதனிடையே Surprise Visit ஆக மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சலகம் சென்ற DPS அவர்களை தோழர். S.S. சந்தித்து இது குறித்து தெரிவிக்க , அவரும் இதில் உடன் தலையிடுவதாக உறுதியளித்தார்.  மேலும் மாநிலச் செயலரின் கோரிக்கையை ஏற்று ,  இந்தப்பிரச்னை குறித்து விவாதிக்க எதிர்வரும் புதன்கிழமை  வருமாறு PMG/DPS இருவரும்  பணித்துள்ளார்.

புதனன்று நிச்சயம் இந்த நிறுத்தப்பட்ட உத்திரவுகள் ரத்து செய்யப்படுவது உறுதி. மேலும் ஏற்கனவே PMG அவர்களால் உறுதியளிக்கப்பட்ட கன்னியாகுமரி, திண்டுக்கல், திருநெல்வேலி பிரச்னைகளும் தீர்க்கப்படும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்  .

இந்தப்பிரச்னையில் உடன் தலையிட்ட PMG, SR மற்றும் DPS , SR ஆகியோருக்கு மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள் !.

Saturday, 22 July 2017

24th Salem West Divisional conference



TNCPCB புதிய நிர்வாக இயக்குனர்கள் பதவியேற்பு விழா

TNCPCB புதிய நிர்வாக
இயக்குனர்கள் பதவியேற்பு விழா
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இன்று (21.7.17) காலை 12.30 மணியளவில் தமிழக அஞ்சல் வட்ட கூட்டுறவு வங்கியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி இனிதாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நமது NFPE
P3 யிலிருந்து புதிய இயக்குனர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்கள். எழில் ரோசலின், V.பார்த்திபன், S.பாலு (எ) பாலசுப்ரமணியன்,D. ரவி(எ) ரவியாதவ், பிரிதிவிராஜ் உள்ளிட்ட தோழர்களையும்

வங்கியின் மேலாண் இயக்குனர் தலைவர். K.சிவராமன் அவர்களையும் சேலம் மேற்கு கோட்ட NFPE வாழ்த்துகிறது.

Friday, 21 July 2017

INFORMATION OF GDS COMMITTEE REPORT

INFORMATION OF GDS COMMITTEE REPORT

            Today on 21.07.2017, Com. R.N. Parashar Secretary General, NFPE met the higher officers of the Department of Posts and made enquiry about the progress on GDS Committee report.

           It has been told by the higher officers  of the Department of Posts  that GDS Committee Report has been sent to Ministry of Finance  for approval , after approval from  Hon`ble Minister Communications.

            We have requested the concerned officers to approach the officers of Finance Ministry and get it approved as early as possible.

            We hope that it will be implemented very soon.
           
        We appeal to all GDS to become member of AIPEU-GDS and make it as No.1 Union.

        We request all Circle /Divisional and Branch Secretaries of all NFPE Unions particularly of P-III & P-IV to extend full help, co-operation and support to AIPEU-GDS for enrolment of maximum membership and make it as No. 1 Union.

              Panduranga Rao                                                               R N Parashar
            General Secretary                                               Secretary General NFPE
             AIPEU-GDS                                                                      & G/S P-III

Wednesday, 19 July 2017

தோழர். ஞானையா நினைவஞ்சலி கூட்டம்

தோழர். ஞானையா நினைவஞ்சலி
"""""""""""""''"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
தபால் தந்தி ஒருங்கிணைந்த தொழிற்சங்க இயக்கத்தின் (NFPTE)  முது பெரும் தலைவர் தோழர் D. ஞானையா அவர்கள் (97) மறைவினை  ஒட்டி (8.7.17) இன்று (19.7.17)   சென்னை எழும்பூர் SRMU நக்கீரன் அரங்கத்தில்   NFPE  தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக் குழு சார்பில் நினைவஞ்சலிக் கூட்டம் COC யின் தலைவர். B. பரந்தாமன் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் அஞ்சல்  RMS தொழிற்சங்க இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர்.A.G. பசுபதி,  RMS பகுதியின்  மூத்த தலைவர். நாகை ஜெயராமன், அகில இந்திய அஞ்சல் RMS ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலர். தோழர். K. R. , அதன் மாநிலத் தலைவர் தோழர். தோழர். M.கண்ணையன், உழைக்கும் வர்க்கம் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர்  தோழர்.J. ரங்கநாதன், சம்மேளன உதவிப் பொதுச் செயலர். தோழர்.S.இரகுபதி, அஞ்சல் மூன்றின் அகில இந்தியத் தலைவர். தோழர். J.இராமமூர்த்தி, அஞ்சல்  நான்கின் மாநிலப் பொருளர் தோழர். வெங்கடரமணி ,  RMS மூன்றின் அ.இ. உதவிப் பொதுச் செயலர். தோழர். K. சங்கரன், அஞ்சல் கணக்குப் பிரிவு மாநிலச் செயலர் தோழர்.R.B. சுரேஷ், கேசுவல் ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தோழர். D. சிவகுருநாதன்,  அஞ்சல் மூன்று அகில இந்திய உதவிப் பொதுச் செயலர். தோழர். வீரமணி, அதன்  முன்னாள் மாநிலச் செயலர் தோழர்.V. பார்த்திபன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டு  தோழர். ஞானையா அவர்களின்  நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

Monday, 17 July 2017

All India Conference - 6th August 2017

ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP 'C'
CHQ: 2151/1, D. G. Bhawan, New Patel Road, New Delhi - 110008
<


General Secretary’s Desk
Dear Comrade,
ALL INDIA CONFERENCE
We are meeting very shortly at Bangalore from Sixth of August 2017 in the historic All India Conference and before that I desire to share some of the developments for your kind knowledge and consent.
The 31st AIC Reception Committee is making all out efforts to conduct the conference in a grand manner without having any compromise in food and shelter despite great hardships they are facing due to the demonetization and could not secure advertisements as expected in Karnataka Circle as well as from other circles.
Adding fuel to fire, due to introduction of GST, the reception committee is now forced to bear additional burden on lodging and other commodities to the extent of 18 to 28%. The Circle Council held on 14.07.2017 at Bangalore, considering all their hardship requested the General Secretary who attended the meeting in person in one voice to enhance the delegate fees to the extent of Rs.2000/- per delegate due to GST and other financial constrains. They informed that they have no other alternative except to request the Divisional/Branch and Circle Secretaries in this regard.
I have weighed the situation in person and being the metropolitan city and the lodging expenses is too heavy, I feel that there is justification to consider their request. Accordingly I contacted our CHQ President and many Circle Secretaries having more delegates and sought their opinions. They are also in favour to rescue the Reception Committee which is struggling due to GST as well as poor collection due to demonetization.
Accordingly, it is decided to authorize the Reception Committee to enhance the delegate fee as Rs.2000/- per delegate. All the Divisional/Branch Secretaries are requested to bear the brunt considering the hardship of the Reception Committee. There will be no compromise on food and shelter by the Reception Committee which devote itself to the grand ever success of the AIC. I am firm that all of you will cooperate to this extent.
As a prelude to the All India Conference, the draft Biennial report has been exhibited today in our CHQ website. All are requested to hold special meetings at divisional/branch levels and discuss the report and send appropriate corrections and deletions to the report through the delegates attending.
Further all the Divisional/Branch Secretaries are requested to send details of delegates and visitors in advance in writing to the 31st AIC Reception Committee so that they will allot lodges. Being a Metropolitan city, rushing at last minute for searching more accommodation than the estimated one is a difficult task. It will lead trouble at the last moment not only to the Reception Committees but also to the delegates reaching late at Bangalore. All Circle Secretaries must furnish the rough estimate of number of participants to the AIC and ensure their participation as the Reception Committee has to pay advances to the lodges for advance booking.
It is brought to our notice that except from very few circles, the Donation/advertisement have not been provided to Reception Committee. The Divisions which could provide help to the AIC, may please offer an advertisement. The Circle Secretaries are requested to keep up their promise, they made in the last CWC held at Raigarh and provide maximum support and help to the Reception Committee.
I am seeking all your cooperation and let us make the All India Conference a grand success.
CADRE REVIEW
The CHQ has submitted a detailed letter to the Cadre Review Committee headed by Sri. Charles Lobo, Chief PMG, Karnataka Circle and the copy of the same was exhibited in our CHQ website on 13.07.2017. We are of the firm opinion that LSG should be divisionalised and also one time relaxation in the HSG-II & HSG-I Recruitment Rules should be accorded by the DOPT for filling up of all the upgraded HSG-II & HSG-I posts, till then such posts can be filled up on adhoc basis. We are seeking oral evidence before the committee and assure that we will leave no stone unturned.
VENTURE - 2017
I have decided to update the Venture book and release it in the All India Conference. I have requested Com. K. V. Sridharan, Ex-General Secretary for this job and he is burning the midnight oil over three months to bring the book in two volumes with more updated orders and old items which are all very much required for references. Since last week of June, 2017, he is remaining in the CHQ and assisting the CHQ by all means. Com. R. Sivannarayana, our Ex-CHQ President is also assisting him since 1st of this month. We are planning to release both the volumes in the AIC. If it could not be printed in time, atleast Volume-I will be released and the second will be released informally in the AIC. This is the real Venture of the CHQ and hope everyone will appreciate this Venture. The cost of books will be intimated after the finalization of books.
P &  T TRADE UNION HISTORY
In the All India Conference, we have proposed to release another book titled as ‘P & T Trade Union History’ compiled by com. V. A. N. Namboodiri, Ex-President BSNL Union narrating the history since the formation of Postal Club upto the period of formation of NFPE. The cost has been fixed as Rs.100/-. It will highlight the NFPTE and its traditional glory which will be very essential to the budding unionists and youngsters to know our history.
23.08.2017 ONE DAY STRIKE
As notified by the NFPE to conduct one day token strike on 23.08.2017 on 10 Charter of Demands, the preparations are going on in all the circles. All the office bearers of our Union shall attend the meetings as scheduled in their respective circles allotted to them and intimate the compliance report. As a prelude to sort out our charter of demands, the GDS Committee file is moving and a committee has been constituted to review the issues crept on implementation of cadre review. Let our Divisional/Branch Secretaries are requested to conduct the programmes as notified by NFPE and make the strike a glorious. Since we were concentrating more on C. G. Employees issues related all along over two years, it is a need to focus our own sectional issues. Let all rise up to the occasion and prepare for the success of one day strike.
Let us meet in the AIC at Bangalore.
Till then, Bye.                                      
With revolutionary greetings.
Comradely yours,
(R. N. Parashar)
General Secretary