ஊழியர்கள் கோரிக்கைகளில் துரோகம் இழைத்த மத்திய அரசைகண்டித்து மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனம் சார்பாக நாடு முழுவதும் எதிர்வரும் 25.07.2017 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .இதற்கிடையில் அஞ்சல் பகுதியில் 23.08.2017 அன்று ஒரு நாள் வேலைநிறுத்த அறிவிப்பு கொடுக்க பட்டுள்ளது .
Thursday, July 06, 2017
V.C.Premlatha