Thursday, 31 January 2013
Some Useful Calculators/ Tables for POSTAL STAFFS
Thursday, January 31, 2013
V.C.Premlatha
Thursday, 31 January 2013
Some Very Useful Calculators/Tables/Excel Files can be downloaded from the below links. (Suggestions to the same may be intimated to the email address dhamotharan@outlook.com )
Monday, 28 January 2013
ORDERS ON PLI/RPLI
Monday, January 28, 2013
V.C.Premlatha
CLARIFICATION IN RESPECT OF POST OFFICE LIFE INSURANCE RULES-2011(CLICK LINK BELOW FOR DETAILS)
REVISED PROPOSAL FORMS OF PLI AND RPLI CONTAINING DECLARATION FROM FEMALE PROPONENT (CLICK LINK BELOW FOR DETAILS)
CLARIFICATION IN RESPECT OF POST OFFICE LIFE INSURANCE RULES-2011(CLICK LINK BELOW FOR DETAILS)
GAZETTE NOTIFICATION AMEND MENTS TO POST OFFICE LIFE INSURANCE RULES-2011(CLICK LINK BELOW FOR DETAILS)
GAZETTE
NOTIFICATION AMENDMENTS TO POST OFFICE LIFE INSURANCE RULES 2011 RISING
OF SUM ASSURED LIMIT OF PLI AND RPLI POLICIES TO INR TWENTY LACS AND
FIVE LACS RESPECTIVELY. (CLICK LINK BELOW FOR DETAILS)
Posted byNFPE
Saturday, 26 January 2013
Thursday, 24 January 2013
ANSWER KEY FOR POSTMAN/MAIL GUARD EXAM HELD ON 16.12.2012
Thursday, January 24, 2013
V.C.Premlatha
கடந்த 16.12.2012 அன்று நடைபெற்ற
தபால்காரர் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடைக்கான
ANSWER KEY இலாக்காவினால் வெளியிடப்பட்டுள்ளது . தாங்கள் எழுதிய
தேர்வில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் அவரவர்கள் எழுதிய விடைத்தாளின்
நகலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்று இந்த விடைகளுடன்
சரிபார்க்கலாம் .
எனவே தேர்வின் முடிவுகளில் சந்தேகம்
உள்ளதாக எவரும் கருதிட வாய்ப்பு அளிக்காமல் இருக்கவே இந்த ஏற்பாடு .
இந்த உரிமை தொழிற் சங்கத்தினால் பெறப்பட்டதாகும் .
இதற்கு முன்னதான காலங்களின் இப்படி
ஒரு வாய்ப்பு வழங்கப்பட வில்லை . VALUATION TRANSPARENCY ஆக இருக்க
வேண்டும் என்பதற்கே இந்த ஏற்பாடு. எல்லா இலாக்கா தேர்வுகளுக்கும் இந்த
முறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. தவறான நபர்களிடம் நமது
ஊழியர்கள் ஏமாந்து போகாமல் இருக்க வேண்டும் என்பதை கோட்ட/ கிளைச்
செயலர்கள் ஊழியர்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்திட
வேண்டுகிறோம்.
ANSWER KEY பெற கீழே உள்ள இணைப்பை 'கிளிக்' செய்யவும்.
GUIDELINES FOR INFORMATION SEEKERS UNDER RTI ACT 2005
Thursday, January 24, 2013
V.C.Premlatha
GUIDELINES FOR INFORMATION SEEKERS UNDER RTI ACT 2005
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவல் என்றால் என்ன,
தகவல்களை எப்படி பெறுவது , அதற்கான ,முறைகள், அதற்கான கட்டணம் என்ன,
எப்படி அதனை செலுத்துவது , தகவல் முறையாக அளிக்கப் படவில்லை என்றால்
எப்படி மேல் முறையீடு செய்வது என்பதற்கான வழி காட்டு நெறிமுறைகளை
மத்திய அரசின் 'DEPARTMENT OF PERSONNEL AND PUBLIC GRIEVANCES'
துறையிலிருந்து ஏற்கனவே வெளியிட்டுள்ளார்கள்.அதனை உங்கள் பார்வைக்கு கீழே அளிக்கிறோம். இதனை நன்கு தெரிந்து கொண்டு தாங்கள் தகவல்களை பெற வேண்டுகிறோம்.
இதனைப் பெற கீழே உள்ள இணைப்பை 'கிளிக்' செய்யவும்.
Wednesday, 23 January 2013
Our PMG Coimbatore promoted as CPMG Himachal Pradesh
Wednesday, January 23, 2013
V.C.Premlatha
Sir
we know our PMG spent a lot of time with the employees working with them
to make this region more appealing. Your patience and persistence has
finally paid off. we are so happy for you sir.
The efforts taken for solving the problems of our staff by our beloved PMG is pleasing one, which shows our PMG is unique .
Heartful Thanks to our beloved PMG for his patience hearing in staff welfare and sparing his hectic time in his busy schedule.
Wishing you for your future endeavors, Sir.
C.SANJEEVI ,DIVISIONAL SECRETARY
----A.I.P.E.U. P3 SALEM WEST----
Promotion & Posting in HAG Cadre.
Source : Postal Directorate memo No. 1/1/2009-SPG dated 22/1/2013.
S. No.
|
Name
|
Present Post
|
Post on promotion
|
1
|
T. Murthi
|
PMG Aurangabad
|
CPMG Assam
|
2
|
M. S. Ramanuzam
|
CPMG Uttarakhand
|
CPMG Uttarakhand
|
3
|
B. V. Sudhakar
|
On deputation
|
On deputation
|
4
|
O. S. Veerwal
|
CGM PLI Directorate
|
CPMG Rajasthan
|
5
|
Kulbhir Singh
|
PMG (BD) Chennai
|
CPMG Chhattisgarh
|
6
|
Brig. S. Thaper
|
PMG Mumbai
|
CPMG Gujrat
|
7
|
Col. K. C. Mishra VSM
|
PMG Pune
|
CPMG Maharashtra
|
8
|
Major Gen A. K. Shori
|
On deputation
|
On deputation
|
9
|
A.N.Nanda
|
PMG Coimbatore
|
CPMG Himachal Pradesh
|
10
|
A.S.Prasad
|
DDG (FS) Directorate
|
CPMG Jharkahan
|
11
|
G. Bhuyan
|
PMG Chennai City
|
CPMG Bihar
|
12
|
J. Panda
|
CPMG Chhatisgarh
|
CPMG West Bengal
|
Tuesday, 22 January 2013
மத்திய அரசு ஊழியர்களின் ஒய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை -- பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் V .நாராயணசாமி திட்டவட்டம்
Tuesday, January 22, 2013
V.C.Premlatha
No Proposal to raise Retirement Age from 60 to 65 – Minister of State replies in Parliament
With regard to a Lok Sabha Question asked in last session to the effect that whether Government has proposal to increase the age limit of Central Government Employees for the purpose of retirement from
60 years to 65 years, the Minister of State for Ministry of Personnel
and Public Grievances and Pensions, Shri.V.Narayanasamy indicated that
as of now government has no proposal to increase the age of limit of
Central Government employees from 60 years to 65 years as far
as retirement is concerned.
The full text of this Lok Sabha Q&A is as follows.
GOVERNMENT OF INDIA
MINISTRY OF PERSONNEL,PUBLIC GRIEVANCES AND PENSIONS
LOK SABHA
UNSTARRED QUESTION NO 1975
ANSWERED ON 05.12.2012
AGE OF RETIREMENT
Queried by Shri Mahabhal Mishra
Will the Minister of PERSONNEL,PUBLIC GRIEVANCES AND PENSIONS be pleased to state:-
(a) whether the Government proposes to increase the age of retirement of Government employees from 60 to 65;
(b) if so, the details thereof;
(c) whether various Departments of the Government has fixed different age limits for the purpose of retirement; and
(d) if so, the reasons therefor?
ANSWER
Minister of State in the Ministry of Personnel, Public Grievances and
Pensions and Minister of State in the Prime Minister’s Office.
(Shri.V.Narayanasamy)
(a): There is no such proposal at present.
(b): Does not arise.
(c) & (d): As per Fundamental Rule 56, except as otherwise provided
in the Rule, every Government Servant shall retire from service on
attaining the age of 60 years.
8% Dearness Allowance due from January 2013
Tuesday, January 22, 2013
V.C.Premlatha
It is expected that the additional dearness allowance from JANUARY 2013 for Central Government Employees and Pensioners will be 8% and total DA from January 2013 will be 80%.
Circle Union News
Tuesday, January 22, 2013
V.C.Premlatha
PREPARE FOR TWO DAYS STRIKE ON 20 AND 21 FEB, 2013
இந்தியாவின் மிகப் பெரும் 11 தொழிற் சங்க மையங்களான AITUC, CITU,
INTUC, HMS, BMS, உள்ளிட்ட சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் !
அஞ்சல் துறையில் NFPE மற்றும் FNPO இணைந்து கூட்டாக
அறிவித்துள்ள வேலை நிறுத்தம் !
இந்திய நாட்டின் பாதுகாப்பு துறை ஊழியர்களும்(AIDEF) கலந்து கொள்ளும் வேலை நிறுத்தம் !
அரசியல் உள்நோக்கமின்றி ஆளும் காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான
INTUC, பிரதான எதிர்க் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின்
தொழிற்சங்கமான BMS , மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான
CITU , இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான AITUC உள்ளிட்ட
சங்கங்கள் மத்திய அரசின் மக்கள் விரோத , தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு
எதிராக தூக்கியுள்ள போர்க்கொடி !
ஆம்! எதிர்வரும் பிப்ரவரி 20 , மற்றும் 21 ஆம் தேதிகளில் அறிவித்துள்ள
48 மணி நேர வேலை நிறுத்தம் !
சென்னையில் எதிர்வரும் 09.02.2013 அன்று NFPE மற்றும் FNPO
அகில இந்திய சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொள்ளும்
வேலை நிறுத்த பிரச்சாரக் கூட்டம் !
FNPO மா பொதுச் செயலர் தோழர். D . தியாகராஜன் நேரடி
பங்கேற்கும் கூட்டம் !
வேலை நிறுத்தத்திற்கு தயாராவீர் !
பொதுக் கோரிக்கைகள் - PART I
- Take concrete measures to contain Price rise.
- Take concrete measures for linkage of employement protection with the concession / incentive package offered to the entrepreneurs.
- Ensure strict enforcement of all basic labour laws without any exception or exemption and stringent punitive measures for violation of labour laws.
- Universal social security cover for the unorganised sector workers without any restriction and creation of a National Social Security Fund with adequate resources in line with the recommendation of NCEUS and Parliamentary Standing Committee on Labour.
- Stoppage of disinvestment in Central and State PSUs.
- No Contractorisation of work permanent/perennial nature and payment of wages and benefits to the contract workers at the same rate as available to the regular workers of the industry / establishment.
- Amendment of Minimum Wages Act to ensure universal coverage irrespective of the schedules and fixation of statutory minimum wage at not less than Rs.10,000/-.
- Remove all ceilings on payment and eligibility of Bonus, Provident Fund; Increase the quantum of gratuity.
- Assured statutory Pension for all.
- Ensure Compulsory registration of trade unions within a period of 45 days and immediate ratification of the ILO Conventions Nos.87 and 98.
மத்திய அரசு ஊழியர் கோரிக்கைகள் - PART II
- Revise the wages of the Central Government employees including Gramin Dak Sewaks with effect from 1.1.2011 and every five years thereafter by setting up the 7th CPC.
- Merge DA with Pay for all purposes with effect from 1.1.2011 including for Gramin Dak Sweaks.
- Remove restriction imposed on compassionate appointments and the discrimination on such appointments between the Railway workers and other Central Government Employees.
- [a] Departmentalise all Gramin Dak Sweaks and grant them all benefits of regular employees; End Bonus discrimination and enhance bonus ceiling to 3500/-; Withdraw open market recruitment in Postman / MTS cadre; Revise cash handling norms; Grant full protection of TRCA; Grant Time Bound Promotion and Medical Reimbursement facility etc.
[b]
Regularise the daily rated, contingent, casual workers and introduce a
permanent scheme for periodical regularization. Pending regularization,
provide them with pro-rata salary at 6th CPC rates.
- (a) Revive the functioning of the JCM. Convene the meeting of the Departmental Councils in all Ministries/Departments. Settle the anomalies raised in the National Anomaly Committee as also in the Departmental Anomaly Committees. Hold National Council meetings as specified in the JCM constitution. (b) Remove the anomalies in the MACP Scheme.(c) Grant recognition to all Associations/Federations, which have complied with the formalities and conditions stipulated in the CCS(RSA) Rules.
- Fill up all vacant posts and creates posts n functional requirements.
- Stop downsizing outsourcing, contractorization, corporatization and privatization of Government functions.
- Stop Price rise; Strengthen the PDS.
- (a) Stop the proposal to introduce the productivity linked wage system; (b) discard the performance related pay structure; (c) introduce PLB in all Departments; (d) remove the ceiling on emoluments for bonus computation.
- Revise the OTA, Night duty allowance and clothing rates.
- Implement all arbitration awards.
- Make the right to strike a legal and fundamental right of the Government employees on par with the other section of the working class.
- Grant Five promotions to all employees as is provided for in the case of Group-A services.
- (a) Withdraw the PFRDA Bill. (b) Rescind the decision to allow FDI in pension sector;(c) Scrap the new contributory pension scheme (d) Extend the existing statutory defined pension scheme to all Central Govt. employees irrespective of their date of entry in Government service.
- Vacate all Trade Union victimisation, and more specifically in the Indian Audit and Accounts Department.
Monday, 21 January 2013
கோவை கோட்ட மாநாடு
Monday, January 21, 2013
V.C.Premlatha
இந்தியாவின் பெரிய கோட்டங்களில் ஒன்றான கோவை கோட்ட மாநாடு 20.1.2013 அன்று நடைபெற்றது . நிர்வாகிகள் தேர்வில் நடப்பு செயலர் தோழர் .எபினேசர் காந்தி தலைமையிலான அணி மாபெரும் வெற்றி பெற்றது .
தலைவர் .வேலுசாமி பெற்ற வாக்குகள் 246/314
செயலர் எபினேசர் காந்தி பெற்ற வாக்குகள் 248/314
பொருளாளர் வெங்கடேசன் பெற்ற வாக்குகள் 244/314
வெற்றி பெற்றவர்களுக்கு சேலம் மேற்கு கோட்ட சங்கம்
பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறது .
மாநாட்டில் சம்மேளன செயல் தலைவர் தோழர் .சந்திரசேகரன் ,அகில இந்திய செயல் தலைவர் தோழர். N.கோபாலகிருஷ்ணன் ,அகில இந்திய துணை பொது செயலர் தோழர் .A வீரமணி,மாநில செயலர் தோழர் J .ராமமூர்த்தி , மாநில நிதி செயலர் தோழர் .A வீரமணி சேலம் மேற்கு கோட்ட செயலர் சி.சஞ்சீவி
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வாழ்த்துக்களுடன்
சி .சஞ்சீவி,
கோட்ட செயலர் -P3
சேலம் மேற்கு
Saturday, 19 January 2013
Friday, 18 January 2013
சுழல் மாறுதல் 2013
Friday, January 18, 2013
V.C.Premlatha
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
இந்த ஆண்டு சுழல் மாறுதல் அறிவிப்பு நமது சேலம் மேற்கு கோட்டத்தில் இன்று வெளிவந்துள்ளது .
கீழ்க்கண்ட தோழர்/தோழியர்கள் தங்களின் tenure முடித்துள்ளார்கள் .
Com,
1.D.Balaji PA Suramangalam HO
2.C.Dhanalakshmi PA Suramangalam HO
3.K.Velliyan SPM Gurusamypalayam
4.V.Silambuchelvi PA Jalakantapuram
5.G.R.Madheswaran SPM Kadayampatti
6.K.Subramaniam SPM Karuppur
7.C.Mani PA Karuppur @ Engg.College
8.G.S.Senthilkumar PA Mecheri
9.S.Sheela Juliet PA Mettur Dam HSG I S.O
1o.C.Sundaravadivelu PA Mettur Dam R.S
11.N.Manickam PA Namagiripettai
12.K.Nallathambi PA Raman Nagar
13.S.Kalarani PA Rasipuram
14.P.Palaniappan SPM Sivadapuram
15.C.Shankar SPM Tholasampatti
விண்ணப்பங்கள் கோட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.01.2013
EXTENSION கேட்பவர்கள் 31.01.2013 தேதிக்குள் PMG அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும்
விடுதல் /சேர்த்தல் இருந்தால் கோட்ட அலுவலகத்திற்கு
தெரிவிக்கவும் . அதன் நகலை கோட்ட சங்கத்திற்கும்
தெரிவிக்க வேண்டுகிறோம் .
வாழ்த்துக்களுடன்
சி.சஞ்சீவி கோட்ட செயலாளர் P3
இந்த ஆண்டு சுழல் மாறுதல் அறிவிப்பு நமது சேலம் மேற்கு கோட்டத்தில் இன்று வெளிவந்துள்ளது .
கீழ்க்கண்ட தோழர்/தோழியர்கள் தங்களின் tenure முடித்துள்ளார்கள் .
Com,
1.D.Balaji PA Suramangalam HO
2.C.Dhanalakshmi PA Suramangalam HO
3.K.Velliyan SPM Gurusamypalayam
4.V.Silambuchelvi PA Jalakantapuram
5.G.R.Madheswaran SPM Kadayampatti
6.K.Subramaniam SPM Karuppur
7.C.Mani PA Karuppur @ Engg.College
8.G.S.Senthilkumar PA Mecheri
9.S.Sheela Juliet PA Mettur Dam HSG I S.O
1o.C.Sundaravadivelu PA Mettur Dam R.S
11.N.Manickam PA Namagiripettai
12.K.Nallathambi PA Raman Nagar
13.S.Kalarani PA Rasipuram
14.P.Palaniappan SPM Sivadapuram
15.C.Shankar SPM Tholasampatti
விண்ணப்பங்கள் கோட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.01.2013
EXTENSION கேட்பவர்கள் 31.01.2013 தேதிக்குள் PMG அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும்
விடுதல் /சேர்த்தல் இருந்தால் கோட்ட அலுவலகத்திற்கு
தெரிவிக்கவும் . அதன் நகலை கோட்ட சங்கத்திற்கும்
தெரிவிக்க வேண்டுகிறோம் .
வாழ்த்துக்களுடன்
சி.சஞ்சீவி கோட்ட செயலாளர் P3
Forms on Various service matters for the Central Government Employees
Friday, January 18, 2013
V.C.Premlatha
Forms on various service matters required by Officers on day to day basis can be downloaded from here
| GPF |
| HBA |
| CGEGIS |
| LTC |









