Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

*** S.Arun Div Sec ***

Wednesday, 12 January 2022

26வது சேலம் மேற்கு கோட்ட மாநாடு


அனைவருக்கும் வணக்கம்... 

                NFPE அஞ்சல் முன்று சேலம் மேற்கு கோட்டதின் 26 வது மாநாடு 08/01/2022 அன்று சூரமங்கலம் தலைமை அஞ்சலகத்தில் தலைவர் M. வடிவேல் அவர்கள் தலைமையில்  நடைபெற்றதுமாநாட்டில்

 

                                    தலைவராக - தோழர் M.சிவகுமார்

                                      செயலராக - தோழர் S. அருண்

                            நிதி செயலராக - தோழர்   P. சிவனேஸ்வரன்


ஆகியோர் போட்டியின்றி ஒரு மனதாக  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


                மாநாட்டில் மாநில அமைப்புச் செயலர் தோழர்  G.குருசிவம் சேலம் கிழக்கு கோட்ட செயலாளர் துரைபாண்டியன் மற்றும் சேலம் கிழக்கு கோட்ட உதவி செயலாளர் D. ராபின் சிறப்புரை வாழ்த்துரை வழங்கினர்.


Sunday, 3 November 2019

List of Office Bearers elected in 4th AIC of NCCPA

List of Office Bearers elected in 4th AIC of NCCPA!

Patrons:
1. VAN. Namboodiri
2. C.L.Mathur
3. R.P.Sharma
4. H.N.Joshi

President: Shiv Gopal Misra
Wkg.President: S.S.Roy (WB)
Vice President:
S.K.Sharma (Rajasthan)
S.Rahman (Assam)
T.S.Parameswaran (Kerala)
M.L.Gupta (PNB)
J.P.Dhandre ( Nagpur)

Secretary General: K.K.N.Kutty

Deputy SG:
Pavithra Ranjan Chakraborti (WB)
K.Ragavendran (AIPRPA)
K.G.Jayaraj ( AIBDPA)
Prabhakaran Nair (Telengana)

Asst.SG:
C.P.Shobana ( Kerala)
I.S.Dabas ( Delhi)
Ashok Kanti Ghosh (WB)
G.Saharajan (Kerala)
S.Mohandas (Tamilnadu)

Treasurer: H.L.Sidhu (Haryana)
Asst Treasurer: Sadan Banerjee (WB)

Organizing Secretary:
N.Somaiah (Telengana)
Subhash Pandey (U.P)
S.S.Maurya (U.P)
Y.Nagabhushanam (AP)
K.K.Marotkar (M.P)
H.S.Thakur (M.P)

Auditor: Basudeb Sengupta (WB)

Wednesday, 23 October 2019

32nd All India conference of AIPEU Gr C ended successfully !

-------------------------------------------------------------------
32nd All India conference of AIPEU Gr C ended successfully !
-------------------------------------------------------------------
The  Central Working Committee meeting (19.10.2019)  and first day open session (20.10.2019) proceedings are already shared with all our comrades and FB friends.

From 20.10.19  evening onwards, subject Committee was started and more than
100 comrades were given their names for deliberations in the conference.

Com.J.Ramamurthy, President CHQ
has commenced the subject committee with his presidential address and com.R N Parashar , General Secretary has initiated the debate with his follow up speech.
Then the  house was presided by Com. Janakiram, Working President.

Thereafter, all the Circle Secretaries  discussed on various issues that, we are facing in the department and also on the issues, the working class is facing in our Country mainly because of the privatisation and corporatising policies of the Central Government.

Rest from  21st and upto lunch on 22nd,   72  delegates from various parts of the country have discussed  and deliberated on all the issues from Division to Country level, which is the record participation of the ground level cadres at the highest forum, that is guiding the higher body to take appropriate decision and action at the movement in the future .

In between the session, on the third day,  our senior leader of the organisation com. KVS has delivered a vibrant speech which is thought provoking and the entire house observed with a pin drop silence. He has presented on various issues with specific direction to approach with, for settlement and also for further struggle on the vital policy issues the Department is facing. Earlier , Com. Mohanty , General Sec., of our P4 Union, Com.P.Suresh , Gen Sec of our R4 Union and Com.P.Panduranga Rao, Gen Sec of our GDS union have taken part and addressed in the subject committee .

Then after  lunch break on the closing , com. R.N Parashar, General Secretary has replied on most of  the issues raised by the delegates and winded off the delegate session .The credentials were read out by Com.A.Veeramani, AGS. Out of 836 entitled delegates , 711 delegates were taken part from 23 Circles,  in the conference.

As for as Tamilnadu Circle is concerned, out of 126 eligible  delegates , 116 were attended. This is a record break strength and TN Circle Union maintained the no.1 position as usual , the next major Circle's entitlement of delegate position is only86.
Thus Tamilnadu Circle proved as the biggest Circle with majority strength of its membership, despite of 40% shortage of staff. Then the house was duly composed.

Com.Janardhan Majumdar, Deputy General Secretary has read out more than 23 resolutions already prepared by the commitees on various issues and they were passed in the house unanimously.

Finally the election of office bearers was announced. The following office bearers were elected unanimously .

President : Com.N.Subramanian (TN)
Wkg President: Com.G Janakiram (Ktka)
"            "         "   Com.Sudhir Mane (MH)
Vice Presidents:
Com Nanda Sen(W.B.)
Com.R.K.Chaubey (M P.)

General Secretary:Com.N.Parashar(U.P.)
Deputy General Secretary:
Com.Janardhan Majumdar(W.B.)

Financial Secretary:
Com.Balwinder Singh (ND)
Asst Financial Secretary:
Com.Naresh Gupta(Haryana)

Asst General Secretaries:
Com.P.K.Muralidharan (Kerala)
Com A.Veeramani (TN)
Com.SSRA Prasad (Telengana)

Org Gen secretaries:
Com.Rajasekaran (A.P.)
Com.Bruhaspati Samal (Odisha)
Com.A.M Sekar (TN)

The following  were nominated as the representatives  of the All India  Mahila Committee:

Chairperson :Com.Geeta Bhattacharjee(ND)
Convener : Com. P.Rema (Kerala)

Mahila Committee Members from TN:
Com. A.Valarmathi (TN-CBE)
Com. J Renuga (TN-NM)
Com.Santhi (TN- CBE)

We wish the new set of office bearers to create a record success on all the demands and agitations during the upcoming  period .

The conference was ended with a vote of thanks by  com SSRA Prasad ,  General Convener of the Reception Committee.

Thursday, 17 October 2019

All India Conference

அன்பு தோழர்களே!

வணக்கம் நமது கோட்டத்தின் சார்பாக 9 தோழர்கள் ஹைதராபாத்தில் 20 /10/2019 முதல் 22/10/2019 வரை நடைபெற உள்ள அகில இந்திய NFPE P3 மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்
மேற்படி தோழர்களின் பயணம் 19/10/2019 அன்று காலை 10.30−11.15 மணிக்குள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து kcr பெங்களூரு− கச்சிகுடா தொடர்வண்டியில் மாலை 6.00 மணிக்கு ஏறி 20/10/2019 அதிகாலை 5.30 மணிக்கு கச்சிகுடா சென்றடைந்து அங்கிருந்து 13 கி மி தொலைவில் உள்ள மாநாட்டு திடலை பேருந்து மூலம் சென்றடைவர் மாநாட்டில்20,21,22ஆகிய தேதிகளில் பங்குபெற்று பின்னர் 22/10/2019 மாலை 05.30 தொடர் வண்டி மூலம் கச்சிகுடாவில் இருந்து பெங்களூரு 23/10/2019 காலை 05.30 மணிக்கு வந்தடைவர் பின்னர் பேருந்து மூலம் காலை 11.30மணிக்கு சேலம் வந்தடைவோம்

Monday, 14 October 2019

ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த தோழர்களே தோழியர்களே! வணக்கம்!

1. புதிய பென்சன் திட்டத்தை திரும்ப பெற்று பழைய பென்சன் திட்டத்தையே தொடருவது!
2. குறைந்த பட்ச ஊதியத்தில் 3 மத்திய அமைச்சர்களின் வாக்குறுதியை நிறைவேற்றுவது!
3. 6 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவது!
4. தபால், ரயில் மற்றும் பாதுகாப்புத்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து!

உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திஆர்ப்பாட்டம் நடத்த கோரி மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்துள்ளது.

அதன்படி சேலம் மேற்கு கோட்டத்தில் சூரமங்கலம் தலைமை அஞ்சலகம் முன்பு 15.10.2019 மாலை 06.15 மணி அளவில் கோட்ட தலைவர் தோழர் M. வடிவேல் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

அனைத்து பகுதி சங்க நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் தோழியர்கள் அனைவரும் கலந்துகொண்டு வெற்றி பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
C.சங்கர்
கோட்டச் செயலர்,
சேலம் 636005.

Sunday, 13 October 2019

Union Circular





Friday, 11 October 2019

Bonus 2018-2019

🔸 சென்ற நிதி ஆண்டில் (2018-2019) முழுவதும் (without strike) பணியாற்றிய ஊழியர்களுக்கு கிடைக்க இருக்கும் போனஸ்..

7000 x 60 / 30.4 =  Rs.13,816


🔹 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு கிடைக்க இருக்கும் போனஸ்

7000 x 11 = 77,000
7000/31*29=6,548
(77,000+6,548=83,548)

Total 83,548 / 12 =Rs.6,962

6,962 x 60 / 30.4 = 13,740.78

Rs.13,741

Thursday, 10 October 2019

Draft Circle Gradation list of LSG Cadre on 10.07.19

 Draft Circle Gradation list of LSG Cadre on 10.07.19


Download

PAYMENT OF REVISED TRCA TO THE SUBSTITUTES OF GRAMIN DAK SEVAKS WHO WORKED IN LEAVE VACANCIES FROM 01.07.2018 AND ONWARDS

01.07.2018 முதல் GDS ஊழியரின் விடுப்பு இடங்களில் பதிலிகளாக பணியாற்றுபவர்களுக்கு அந்த GDS ஊழியரின்  TRCA  எந்த நிலையில்(Level) உள்ளதோ அந்த நிலையில் (Level)குறைந்தபட்ச TRCA அடிப்படையில்  சம்பளம் வழங்கப்பட வேண்டும் என 09.10.2019 தேதியிட்ட அஞ்சல் துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக ஒரு GDS ABPM/DS ஊழியரின் TRCA நிலை (Level-2) ரூ12,000 -29380 எனில் அவரின் விடுப்பு காலங்களில் பதிலியாக பணியாற்றுபவருக்கு  அந்த TRCA நிலையில் குறைந்தபட்சமான ரூ 12,000+DA  அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
அதேபோல் ஒரு GDS BPM ஊழியரின் TRCA நிலை(Level -2)ரூ14500-35480 எனில் எனில் அவரின் விடுப்பு காலங்களில் பதிலியாக பணியாற்றுவோருக்கு குறைந்தபட்ச  நிலையான ரூ.14500+DA அடிப்படையில் சம்பளம்வழங்கப்படவேண்டும்.

Directorate Order No.17-07/2019-GDS Dated at 09.10.2019


Wednesday, 9 October 2019

DA 5% approved

1.    DA 5% approved by Government of India from July-2019.

2.    Bonus for Postal Employees cleared by Finance Ministry. NOC is being taken from Election Commission. Will be declared soon

Sources from CHQ..