அனைவருக்கும் வணக்கம்...
NFPE அஞ்சல் முன்று சேலம் மேற்கு கோட்டதின் 26 வது மாநாடு 08/01/2022 அன்று சூரமங்கலம் தலைமை அஞ்சலகத்தில் தலைவர் M. வடிவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, மாநாட்டில்
தலைவராக - தோழர் M.சிவகுமார்
செயலராக - தோழர் S. அருண்
நிதி செயலராக - தோழர் P. சிவனேஸ்வரன்
ஆகியோர் போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநாட்டில் மாநில அமைப்புச் செயலர் தோழர் G.குருசிவம் சேலம் கிழக்கு கோட்ட செயலாளர் துரைபாண்டியன் மற்றும் சேலம் கிழக்கு கோட்ட உதவி செயலாளர் D. ராபின் சிறப்புரை வாழ்த்துரை வழங்கினர்.
Wednesday, January 12, 2022
V.C.Premlatha