Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Saturday, 31 March 2012

தமிழக மின்கட்டணம் உயர்வு அறிவிப்பு

வரும் 1-ஆம் தேதி முதல் மின்கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த புதிய மின் கட்டண உயர்வால் ரூ.7,874 கோடி வருமானம் கிடைக்கும் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்கட்டண உயர்வு விவரம் :

வீடுகளுக்கு...........................
* 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு 25 பைசா உயர்வு. அதாவது,
* 100 யூனிட்டுக்கு கீழ் பயன்படுத்துவோருக்கு - ரூ.1.10 (ஒரு யூனிட்)
* 101-ல் இருந்து 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு - ரூ.1.80
* 201-ல் இருந்து 250 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு - ரூ.3
* 251-ல் இருந்து 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு - ரூ.3.50
* 500 யூனிட் வரை பயன்படுத்துவோரில்  200 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ.3
* 201-ல் இருந்து 500 யூனிட் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ. 4.
* 501 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ. 5.75
தொழிற்சாலைகளுக்கு........
தொழிற்சாலைகளுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.4-ல் இருந்து ரூ.5.50 ஆக அதிகரிப்பு.
வர்த்தக நிறுவனங்களுக்கு.........
* 1 முதல் 100 யூனிட் வரை - ரூ.4.30
* 101 யூனிட்களுக்கு மேல் ரூ.7 கட்டணம்
* அலங்கார விளக்குகள் பயன்படுத்தினால் - ரூ.10.50
குடிசைத் தொழில், சிறு தொழில்களுக்கு.......
* 500 யூனிட் வரை - ரூ. 3.50
* 501 யூனிட்டுக்கு மேல் - ரூ.4
வழிபாட்டுத் தலங்களுக்கு...........
* 120 யூனிட் வரை ரூ.2.50
* 120 யூனிட்டுக்கு மேல் ரூ.5
விசைத்தறி கூடங்களுக்கு........
* முதல் 500 யூனிட்களுக்கு கட்டணம் இல்லை.
* 500 யூனிட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.4
கல்வி நிறுவனங்களுக்கு.........
* அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ.4.50
* தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.5
விவசாயத்துக்கு வழங்கும் இலவச மின்சாரம் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தபால்காரர் /MTS பணிகளுக்கான தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது

POSTMEN /MAILGUARD & MTS EXAMINATION POSTPONED

DIRECTORATE HAS ISSUED ORDERS FOR POSTPONEMENT OF POSTMAN / MAIL GUARD EXAMINATION AND DIRECT RECRUITMENT EXAMINATION FOR MULTI TASKING STAFF (MTS) SCHEDULED TO BE HELD ON 20.05.2012 INDEFINITELY, SINCE THE RECRUITMENT RULES FOR THE POSTS OF POSTMAN/MAIL GUARD AND MULTI TASKING STAFF ARE UNDER REVISION.

Thursday, 29 March 2012

Continuation of ad-hoc promotion made in the cadre of HSG.I


Wednesday, 28 March 2012

முக்கிய செய்தி

 
நிதி அமைச்சகம் ஏற்கனவே பிப்ரவரி 2006 முதல் ஜூன் 2006 வரை  திருத்தப்பட்ட சம்பள  அடிப்படையில் ஒரு INCREMENT வழங்குவது  குறித்து ஆணைகள் வழங்கப்பட்டது  என்று ஏற்கனவே நம்  வலை தளத்தில் தெரிவித்திருந்தோம் .ஒரு INCREMENT மற்றும் நிலுவை தொகை  வழங்க  கோரும் ஒரு மாதிரி கடிதம்  கீழே வெளியிடப்பட்டுள்ளது.எனவே  பிப்ரவரி 2006 முதல் ஜூன் 2006 வரை INCREMENT பெற தகுதியுள்ளவர்கள் உடனே கடிதம் அனுப்புமாறு கேட்டு கொள்கிறோம் .

 MODEL REPRESENTATION FOR GRANT OF ONE INCREMENT
From                                                                                                                  Date:
      
To
The Postmaster,
Suramangalam 636005
Sir,
Sub: Officials who are due to get their annual increment between February to June during 2006 – Grant of additional increment as one time measure- Request   for   sanction and drawal of arrears  – Reg.
                                                              .................................
Kind reference is invited to the Ministry of Finance, Department of Expenditure O.M.No.10/02/2011- E.III/A dated 19th March, 2012 wherein all the Central Government Employees who are due to get their annual increment between February to June during 2006 are granted one increment on 1.1.2006 in the pre-revised pay scale as a one time measure and there after next increment in the revised pay structure on 1.7.2006 as per Rule 10 of CCS(RP) Rules, 2008.
I wish to submit  that my increment in pre-revised pay scale  was on _____(month)  and hence, in terms of the above Office Memorandum, I am eligible for one additional increment in pre-revised pay scale as a one time measure and also eligible for  next increment in the revised pay structure on 1.7.2006 as per Rule 10 of CCS(RP) Rules, 2008.
In view of above submission,  I request that  one additional increment may kindly be granted and my pay may kindly be fixed  as stipulated in above O.M. and that the arrears of pay and allowance may kindly be drawn and paid to me at an early date.
Thanking you ,
Yours Faithfully, 
 (signature of the official)

POST OFFICE INTEREST RATES REVISED- ORDERS ISSUED TODAY

The Finance Ministry (Budget Division) has issued an Office Memorandum O.M.No: 6-1/2011-NS.II (Pt) dated 26.03.2012 for revision of Interest Rates for various small saving schemes operated mainly through post offices and PPF.
Based on the recommendations of Shyamala Gopinath Committee for comprehensive review of National Small Savings Fund (NSSF), Government had earlier taken the decision that interest rates of various small savings shall be reviewed every financial year and revisions in the same to be notified before 1st of April of that year.
Accordingly the present revision in the interest rates of various small saving scheme has been made.  The following table provides the revision made:

Scheme
Interest Rate w.e.f 1.12.2011
Interest Rate w.e.f 1.4.2012
Savings Deposit
4.0
4.0
1 year Time Deposit
7.7
8.2
2 year Time Deposit
7.8
8.3
3 year Time Deposit
8.0
8.4
5 year Time Deposit
8.3
8.5
5 year recurring deposit
8.0
8.4
5 year SCSS
9.0
9.3
5 year MIS
8.2
8.5
5 year NSC
8.4
8.6
10 year NSC
8.7
8.9
PPF
8.6
8.8