Friday, 9 March 2012

உலக மகளிர் தின விழா

                                                      அறிவிப்பு

நமது சேலம் மேற்கு கோட்டம் சார்பாக  11.03.2011 நடை பெறவிருந்த உலக மகளிர் தின நிகழ்ச்சி  பல தோழியர்கள் கேட்டுகொண்டதினால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது . விழா தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தோழமையுடன் ,
சி.சஞ்சீவி, கோட்ட செயலர்  P3
A I P E U  Gr- C
சேலம்  மேற்கு கோட்டம்