Tuesday, 20 March 2012

Divisional union news

                                                       வாழ்த்துக்கள் 
திருநெல்வேலி கோட்ட மாநாட்டில் கோட்ட செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட  தோழர் S.K. ஜேக்கப் ராஜ் அவர்களின் பணி சிறக்க மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை சேலம் மேற்கு கோட்டம் தெரிவித்து கொள்கிறது.
மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து  நிர்வாகிகளுக்கும் மனமுவர்ந்த வாழ்த்துக்கள் !

                       அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் -அஞ்சல்  மூன்று
                                                        சேலம் மேற்கு கோட்டம்