Friday, 11 January 2013

வாழ்த்துக்கள்

16.12.2012 நடைபெற்ற 2011 ம் ஆண்டுக்கான புறநிலை ஊழியர்கள் எழுதிய தபால்காரர் தேர்வில் கீழ்க்கண்ட சேலம் மேற்கு கோட்ட புறநிலை ஊழியர்கள் வெற்றி  பெற்றுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் ,

1.தோழர். S.சிவபிரகாசம்  GDS BPM, NARIYANUR BO a/w MALLIKUNDAM S.O.


2.தோழர்.G.தாமோதரன்     GDS BPM, TIRUMANUR BO a/w MANGALAPURAM S.O.

வெற்றி பெற்ற தோழர்கள் இருவருக்கும் கோட்ட சங்கங்களின் சார்பில் வாழ்த்துக்கள் 

   அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் அஞ்சல மூன்று,அஞ்சல நான்கு மற்றும் புறநிலை ஊழியர் சங்கம் (NFPE) சேலம் மேற்கு கோட்டம்