Monday, 21 January 2013

கோவை கோட்ட மாநாடு

                                                                
  இந்தியாவின்  பெரிய  கோட்டங்களில்  ஒன்றான கோவை கோட்ட மாநாடு  20.1.2013 அன்று  நடைபெற்றது . நிர்வாகிகள் தேர்வில் நடப்பு செயலர் தோழர் .எபினேசர் காந்தி  தலைமையிலான  அணி  மாபெரும் வெற்றி பெற்றது .


தலைவர் .வேலுசாமி   பெற்ற வாக்குகள் 246/314

செயலர்  எபினேசர் காந்தி பெற்ற வாக்குகள் 248/314

பொருளாளர் வெங்கடேசன்  பெற்ற வாக்குகள் 244/314


வெற்றி பெற்றவர்களுக்கு  சேலம் மேற்கு கோட்ட சங்கம்  

பாராட்டுக்களை  தெரிவித்து  கொள்கிறது .


மாநாட்டில்     சம்மேளன செயல் தலைவர் தோழர்  .சந்திரசேகரன் ,அகில இந்திய செயல் தலைவர் தோழர். N.கோபாலகிருஷ்ணன் ,அகில இந்திய துணை பொது செயலர் தோழர் .A வீரமணி,மாநில செயலர் தோழர்  J .ராமமூர்த்தி  , மாநில நிதி  செயலர்  தோழர் .A வீரமணி  சேலம் மேற்கு கோட்ட  செயலர்  சி.சஞ்சீவி 
ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

                                                                   வாழ்த்துக்களுடன்

                                                                   சி .சஞ்சீவி,
                                                கோட்ட செயலர்  -P3
                                                    சேலம் மேற்கு