வெற்றிகரமாக நடைபெற்ற குன்னூர்
அஞ்சல் மூன்று கிளை மாநாடு
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
நேற்று (15.7.17) மாலை குன்னூர் R.S. அஞ்சலகத்தில் குன்னூர் அஞ்சல் மூன்று கிளை மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
மாநாட்டில் அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். J.R., அஞ்சல் மூன்று அகில இந்திய சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலர் தோழர். N.சுப்ரமணியன், அஞ்சல் மூன்று சங்க மாநில நிதிச் செயலர் தோழர்.
A. வீரமணி , உதகை அஞ்சல் மூன்று
கோட்டச் செயலர் தோழர். A.M. சேகர்,
மேட்டுப் பாளையம் அஞ்சல் மூன்று
கிளைச் செயலர் தோழர். G. பாலாஜி, குன்னூர் அஞ்சல் மூன்று முன்னாள்
செயலர் சாமுவேல், உதகை அஞ்சல்
நான்கு செயலர் தோழர். ஜெயக்குமாரன், குன்னூர் அஞ்சல் நான்கு செயலர் தோழர். கோவிந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை/வாழ்த்துரை வழங்கினர்.
மாநாட்டில் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் போட்டியின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
தலைவர் : தோழர். S. தேவராஜன்
செயலர்: தோழர்.H.B. குண்டன்
பொருளர்: தோழர். B. கவிதா
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பணி சிறக்க சேலம் மேற்கு அஞ்சல்
மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !
Sunday, July 16, 2017
V.C.Premlatha