
நமது சேலம் மேற்கு கோட்டத்தில் இருந்து POSTMASTER GRADE-1 பதவிக்கு தேர்ச்சி பெற்று கோவை மேற்கு மண்டலத்திற்கு ஒதுக்கீடு பெற்ற நமது இனிய தோழர். K.சுரேஷ் ,PA, ஜாகிர் அம்மாபாளையம் அவர்களுக்கும்,
DMMS மெயில் வேனின் TIME-SCALE ஒட்டுனர்களாக இருந்து GRADE II ஒட்டுன்ர்களாக பதவி உயர்வு பெற்ற வீரமிகு தோழர். M..ஜெயபால் மற்றும் வீரமிகு தோழர். S. குணசேகரன் ஆகியோருக்கும்
சேலம் மேற்கு கோட்டத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெயவிது கொள்கிறோம் .
Monday, January 16, 2012
V.C.Premlatha