Tuesday, 17 January 2012

இன்றைய சிந்தனைக்கு

                   
                                              தீர்க்கதரிசி  கண்ணதாசன்

மனிதன் மாறிவிட்டான்
மரத்தில் ஏறிவிட்டான்
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை -வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
மரத்தில் ஏறிவிட்டான் 

நிலை  மாறினால் குணம் மாறுவான் -பொய் 
நீதியும் நேர்மையும் பேசுவான் -தினம்
சாதியையும் பேதமும் கூறுவான்-அது
வேதம் விதி என்றோதுவான் 

மனிதன் மாறிவிட்டான்
மரத்தில் ஏறிவிட்டான் 

நன்றி  : கவிஞர் கண்ணதாசன் 

(இது யாருக்கு என்று பார்பவர்களுக்கும்,படிப்பவர்களுக்கும் புரியும்)