அசுர வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் மனதை இறுக செய்வது பல.. அவற்றால் விளையும் சம்பவங்கள் ஏராளம்.. அவற்றிலிருந்து தப்பிப்பது எப்படி? விலக முயற்சிப்பது என்பதை பற்றிய பதிவு.. இது..படியுங்கள் பயன்பெறுங்கள்..!
யாகவராயின் நா காக்க..
சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் வள்ளுவர்..
ஆம். ஏதாவது ஒரு சந்தம்பத்தில் யாரையேனும் நாம் கோபங்கொண்டு பேசியிருப்போம்.
அதன் விளைவு எதிர்மறையாகவே இருக்கும்...
அதனால் ஏற்படும் பாதிப்பு நமக்கும் தான்..
சூழ்நிலையின் வாயிலாக அப்படி நடந்திருக்கலாம்..
கோபம் தெளிந்த பிறகே நமக்கு அப்படி பேசியிருக்ககூடாது என்ற எண்ணம் தோன்றும்.
அந்த எண்ணம் தோன்றும் போதே பாதிக்கப்பட்டவரை நாடி வருத்தம் தெரிவிப்பது தான் நாம் அவர் மனக்காயத்தை ஆற்ற செய்யும் முதல் உதவி..
இப்படி ஒரு சில அனுபவங்கள் நமக்கு இருந்திருக்கும்...
மேலும் நாம் அதை அதிகரிக்கச் செய்யாமல் கவனமாக செயல்படலாம்..
நமக்கு கீழ் பணிபுரியம் இருக்கும் அவலுவலரோ அல்லது குடும்ப நபர்களோ, அல்லது இணையான நண்பர்கள், உறவினர்களோ ... யாராக இருந்தாலும்.. ஒரு செயல் தவறாகவோ அல்லது நமக்கு கோபமூட்டக்கூடிய செயல்களைச் செய்யும்போது ... அத்தருணம் நமக்கு கோபம் வரும் - அந்த ஒரு வினாடி - சற்று நிதானித்தால் போதும்.. மிகப் பெரும் எதிர்விளைவுகளை தவிர்க்கலாம்..
ஒவ்வொரு முறையும் கோபத்தை கட்டுக்கள் வையுங்கள்..
பிறர் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள்
பிறர் மனம் நோகாமல் பேச முயற்சி செய்யுங்கள்...
அதனால் நீங்கள் மன உளைச்சல் இன்றி இருக்கலாம்..!
என்ன நண்பர்களே...! பிறர் மனம் புண்படும்படி பேசக்கூடிய கோபத்தை கட்டுக்குள் கொண்டுவந்தால் மற்றவை தானே நல்லவையாக நடக்கும்..!
செய்து பாருங்களேன்..! சிறப்படைவீர்கள்..!
courtesy:http://thangampalani.blogspot.com

Saturday, September 24, 2011
V.C.Premlatha