வெற்றிகரமாக நடைபெற்ற
தஞ்சாவூர் அஞ்சல் மூன்று
சங்கத்தின் கோட்ட மாநாடு
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இன்று (17.9.17) காலை 10.00 மணி தொடங்கி தஞ்சை அஞ்சல் மூன்று சங்கத்தின் கோட்ட மாநாடு தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் கோட்டத் தலைவர் தோழர். M. ராஜந்திரன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த மாநாட்டை, அஞ்சல் மூன்று சங்கத்தின் மாநிலச் செயலர்
தோழர். J.R., அவர்கள் துவக்கி
வைத்து உரையாற்றினார்.
சம்மேளனத்தின் செயல் தலைவர் தோழர். A. மனோகரன் , அஞ்சல் மூன்றின் மாநில உதவித் தலைவர். தோழர். R.பெருமாள், , மாநில
அமைப்புச் செயலர் தோழர்.
C. சசிகுமார், திருவரங்கம் அஞ்சல் மூன்று கோட்டச்செயலர் தோழர்.
T. தமிழ்ச்செல்வன், மயிலாடுதுறை அஞ்சல் மூன்று கோட்டச் செயலர்
தோழர். V. மோகன்குமார், பாபநாசம் அஞ்சல் மூன்று கிளச் செயலர் தோழர். D.R. லெனின், முன்னாள் செயலர்
தோழர். J. குணசீலன், தலைவர்
V. ஶ்ரீ ராம் , மன்னை கிளைச்செயலர் தோழர். S. சேதுராமன், தஞ்சை அஞ்சல் நான்கு கோட்டச் செயலர் தோழர். V.பஞ்சநாதன் , கோட்டத் தலைவர் தோழர். P. மாரிமுத்து, AIPEU GDS தஞ்சை கோட்டச் செயலர் தோழர்.R. தசரதன், தஞ்சை R3 கிளை நிர்வாகி தோழர்.
J. கோவிந்தராஜன் உள்ளிட்ட தலைவர்கள்/ நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை/ வாழ்த்துரை வழங்கினர்
நிர்வாகிகள் தேர்தல் போட்டியின்றி
நடைபெற்றது. கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவராக
தோழர். T. வரதராஜன்
அவர்களும்,
கோட்டச் செயலராக
தோழர். S. செல்வகுமார்
அவர்களும்,
நிதிச்செயலராக
K. நீலவண்ணன் யாதவ்
அவர்களும்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும் கோட்ட சங்கத்தின்
மகிளா கமிட்டியின் தலைவராக
தோழியர். B. லதா அவர்களும்,
மகிளா கமிட்டியின் கன்வீனராக
தோழியர். N. மாலதி அவர்களும் ,
இவர்களுடன் இணைந்து பணியாற்ற மேலும் 10 உறுப்பினர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்..
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க சேலம் மேற்கு கோட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
Sunday, September 17, 2017
V.C.Premlatha