Thursday, 8 June 2017

NCA பேரவை - NCA எழுச்சிப் பாசறை இணைப்பு மாநாடு

தமிழக அஞ்சல் தொழிற் சங்க வரலாற்றில்  திருப்பு முனை
""""""""""""""""""''''"""""""""""""""""'''
NCA பேரவை -
NCA எழுச்சிப் பாசறை இணைப்பு மாநாடு
""""""""""""""""'''''""""""""""""""""''"""'
நாள் :18.6.2017 ஞாயிறு
நேரம் : காலை 10.00 மணி முதல்.

இடம்: ஶ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபம்,
பெரியார் நகர் பேருந்து நிறுத்தம் , மாம்பழச் சாலை , திருவரங்கம்.

வரலாற்று நாயகர் தலைவர் NCA -
அஞ்சா நெஞ்சன் அண்ணன் பாலு -
அறிவு ஜீவி தலைவர் KVS வழித் தோன்றல்களே ! 

அலைகடலென
திருவரங்கத்தில் சங்கமிப்பீர் !

வரலாற்றுப் பதிவில் உங்கள் பெயரும் சேர உங்களை அன்புடன் அழைக்கும்

ஜெ. இராமமூர்த்தி,
S.K. ஜேக்கப்ராஜ்,
மாநில கன்வீனர்கள்,
பாசறை - பேரவை.
""""""""""""""""""""''"""""""""""""'"""
இது முதல் அழைப்பு -
முன்னோட்ட அழைப்பு .
முறையான அழைப்பு
தொடர்கிறது. உடன் அனைத்து பாசறை -  பேரவை சொந்தங்களுக்கும் தெரிவிக்க வேண்டுகிறோம்.

திருவரங்கம் நோக்கித் திரண்டெழுவீர் !
"""""""""""""""""""""""""""""""""""""""