Sunday, 11 June 2017

மேட்டுப்பாளையம் அஞ்சல் மூன்று கிளை மாநாடு

மேட்டுப்பாளையம் அஞ்சல் மூன்று கிளை மாநாடு 
""""""""""""""""""""""""""""""""""""""""""
மேட்டுப்பாளையம் அஞ்சல் மூன்று கிளைச் சங்கத்தின் ஈராண்டு மாநாடு இன்று (11.6.17) மேட்டுப்பாளையம்
தலைமை அஞ்சலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக

தலைவர்: 

தோழர். K. சுந்தரன் 

 

செயலர்: 
தோழர். K.பாலாஜி
 

பொருளாளர்: 

தோழர்.M.நர்மதா


ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களுக்கு மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
மாநாட்டில் தோழர்கள் - மாநிலச் செயலர் J.R., முன்னாள் அ.இ. பொதுச்செயலர் N.S., சம்மேளன முன்னாள் செயல் தலைவர் சந்திரசேகர், முன்னாள் மண்டலச் செயலர் கண்ணன், அஞ்சல் மூன்று மண்டலச் செயலர் ராஜேந்திரன், கோவை பரமசிவம், காளியப்பன், செல்வராஜ்,சந்திரசேகர்,கோபி கார்த்திகேயன், திருப்பூர் ஜார்ஜ் பிலிப், சுரேந்திரன், முத்துச்செல்வன், GDS மண்டலச் செயலர் மகாலிங்கம் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.