Sunday, 11 June 2017

தென்காசி அஞ்சல் மூன்று கிளை மாநாடு

தென்காசி அஞ்சல் மூன்று கிளை மாநாடு
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இன்று நடைபெற்ற தென்காசி அஞ்சல் மூன்று கிளை ஈராண்டு மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக
தோழர் அ.அசோக் குமார் தலைவராகவும் 
தோழர் K. சண்முகவேல் கிளை செயலராகவும் 
தோழியர் மேரி பாக்கியசீலி நிதிச்செயலராகவும்
போட்டியின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.