Sunday, 6 October 2019

DA & BONUS வழங்காததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

இன்று மத்திய அரசு ஊழியர்களின் மகாசம்மேளனத்தின் அறைகூவலின் படி  மத்திய அரசு ஊழியர்களுக்கு  DA & BONUS வழங்காததை கண்டித்து சேலம் மேற்கு கோட்டம்  சார்பாக சூரமங்கலம் தலைமை அஞ்சலகம் முன்பு தோழர்.பாலாஜி LSG OA DO Salem West Division தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் எடுக்கப்பட்ட சில கோப்புகள்