Thursday, 3 October 2019

அஞ்சல் மூன்று சேலம் மேற்கு கோட்ட இருபத்தைந்தாவது கோட்ட மாநாடு

நேற்று 2/10/19 சேலம் சரவணா மஹால் லில் தலைவர் தோழர் V.ஜெயராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது மாநாடு ஆண்டறிக்கை வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது தலைவர் தோழர். M. வடிவேல் செயலர் தோழர் C.சங்கர் நிதி செயலர் தோழர் S.அருண் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மாநாட்டின் துவக்க உரையாக அகில இந்திய பொதுச் செயலர் தோழர் KVS மற்றும் அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர் A.வீரமணி முன்னாள் மாநில தலைவர் தோழர்  K.செம்பன் சேலம் கிழக்கு கோட்டச் செயலர் தோழர் சிபி நாராயணசாமி சேலம் அஞ்சல் நான்கு கோட்டச் செயலர் தோழர் R.பிரகாஷ் ஆகியோர் சிறப்புரை வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டை சிறப்பான தொரு முறையில் நடத்திய முன்னாள் செயலர் தோழர் K.S.புகழேந்தி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்