நமது NFPE சங்கம் 12.12.12 செய்த வேலை நிறுத்தம் மேலும் 20,21.02.2012 தேதிகளில் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் ஆகியவற்றின் கோரிக்கைகளில் உள்ள GDS போனஸ் கோரிக்கை அடிப்படையில் தற்போது போனஸ் குறித்த கோப்புகள் நிதி அமைச்சக ஆலோசனையின் பேரில் நமது இலாகாவால் REVISED PROPOSAL செய்து மீண்டும் நிதி அமைச்சகதிற்கு POSSITIVE பரிந்துரை உடன் அனுப்பப்பட்டுள்ளது . நமது JCA முழு முயற்சியையும் செலுத்தி விரைவில் GDS களுக்கு ரூ.3500/- போனஸ் பெற முயற்ச்சிக்கிறது.விரைவில் GDS களுக்கு ரூ.3500/- போனஸ் கிடைக்கும் .
மகிழ்ச்சியுடன் ,
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று,நான்கு மற்றும் புறநிலை ஊழியர் சங்கம் சேலம் மேற்கு கோட்டம் ,
Friday, February 01, 2013
V.C.Premlatha