இந்திய தேசத்தின் மிகப் பெரும் தொழிற் சங்கங்களான INTUC, AITUC, CITU,
BMS, HMS உள்ளிட்ட 11 தொழிற்சங்க மையங்கள், மத்திய , மாநில, பொதுத் துறை ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ள 48 மணி நேர
வேலை நிறுத்தம்.
NFPE, FNPO சம்மேளனங்கள் மற்றும்
GDS ஊழியர் சங்கங்கள் சேர்ந்து
நடத்தும் வேலை நிறுத்தம்.
7 ஆவது ஊதியக்குழு , 50% பஞ்சப்படி இணைப்பு, GDS போனஸ், புதிய பென்ஷன்
திட்டம் ரத்து செய்தல் போன்ற 25 அம்சக்
கோரிக்கைகளுக்கான வேலை நிறுத்தம்.
பிப்ரவரி 20 & 21 இரண்டு
நாட்கள் வேலை நிறுத்தம் ! வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் !
வெற்றி வாழ்த்துக்களுடன்!
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் ,
அஞ்சல் மூன்று,அஞ்சல் நான்கு மற்றும் GDS (NFPE)
சேலம் மேற்கு கோட்டம்
Tuesday, February 19, 2013
V.C.Premlatha