Monday, 18 February 2013

சேலம் மேற்கு கோட்ட மாநாடு


சேலம் மேற்கு கோட்ட 22 வது மாநாடு 17.02.2013 அன்று சிறப்பாக நடைபெற்றது .. பின் நடைபெற்ற தேர்தலில் கீழ்க் கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .

தலைவர்                        தோழர் : K.பரமசிவம் 

செயலாளர்                   தோழர்  :C.சஞ்சீவி 

நிதிச் செயலாளர்      தோழியர்  K .K கமலமணி

மாநாட்டில் அகில இந்திய துணை பொது  செயலாளரும், தமிழ் மாநில நிதி செயலருமான தோழர் .A.வீரமணி ,

மாநில செயலர் தோழர் JR ,கோவை மண்டல செயலர் தோழர் NS ,மாநில உதவி தலைவர் தோழர் நேதாஜி,கோவை கோட்ட செயலர்  தோழர்  காந்தி , நெல்லை கோட்ட செயலர் தோழர் SK .ஜேக்கப்ராஜ் ,கிருஷ்ணகிரி கோட்ட செயலர் தோழர் ச.செலவம்,,ஆகியோர் கலந்து கொண்டனர் ,மாநாட்டில் முன்னாள் மாநில தலைவர் தோழர் செம்பான்  அவர்களுக்கு  பாராட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது .