Wednesday, 3 May 2017

GDS COMMITTEE IMPLEMENTATION STATUS

GDS COMMITTEE IMPLEMENTATION

கமேலேஷ் அறிக்கையை அமுல்படுத்த அமைக்கப்பட்ட அமுலாக்க கமிட்டி தனது திட்ட அறிக்கையை அஞ்சல் வாரியத்திடம் கொடுத்துவிட்டது .இதுதற்போது  JS & FA (Internal Financial Advisor) of the Postal Board பரிசீலனையில் உள்ளது 
இதை அஞ்சல் வாரியம் ஒப்புக்கொண்ட பிறகு -நமது அமைச்சருக்கும் அதன்பின் நோடல் அமைச்சகத்திற்கு சென்று --ஒப்புதல் கிடைத்தபின் அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி அதன் பிறகுதான் அமுல்படுத்தப்படும் என்ற நடைமுறைகள் நடந்து கொண்டிருக்கின்றன .