Wednesday, 31 May 2017

பணிநிறைவு வாழ்த்துக்கள்

இன்று (31.05.2017)   பணிநிறைவு பெறும்  மூத்த தோழியர் திருமதி.P துளசிமாதா ,SPM SINGALANDAPURAM SO அவர்களுக்கு கோட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள் .

23.4.1983 அன்று  Gurusamipalayam SO வில்  எழுத்தராக  தனது அஞ்சல் பணியை  துவக்கி இன்று  வரை  34 ஆண்டுகள்  அவர்  நமது துறைக்கு ஆற்றிய  அரும் பணி  அளப்பரியது .


தங்கள் பணிநிறைவு நாட்களில் மன நிறைவோடு வாழவாழ்த்துகிறோம் ..







 

வாழ்த்துக்கள்