கோட்ட/கிளைச் செயலர்களுக்கு ஒரு வேண்டுகோள் !
""""""""""""''""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.
இன்றைய தேதியிலேயே மத்திய மற்றும் தென் மண்டலங்களில் LSG பதவி உயர்வு அளித்திட நிர்வாகத்தில் அவசர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகவும், நேற்றைய தேதியில் CPMG அவர்கள் அளித்த உறுதி மொழியின்படி பதவி உயர்வு பட்டியலில் உள்ள ஊழியர்கள் விருப்ப மனு அளிக்க வாய்ப்பு இல்லாமல் Posting இறுதி செய்யப் படுவதாகவும், எனவே இந்த பிரச்னையில் உடன் தலையிடுமாறும் பல கோட்ட / கிளைச் செயலர்கள் நம்மிடம் பேசினார்கள்.

எனவே CPMG அவர்களிடம் இது குறித்து தெரிவித்து உடன் தலையிடுமாறும் வேண்டினோம்.
CPMG அவர்கள் இது குறித்து மத்திய மற்றும் தென் மண்டல அதிகாரிகளிடம் உடன் பேசுவதாகத் தெரிவித்தார்.
சற்று இடை வெளியில் CPMG அவர்கள் நம்மிடம் தெரிவித்த செய்தி :-
மத்திய மற்றும்
தென் மண்டல அதிகாரிகளிடம் தானே பேசியதாகவும், விருப்ப மனு பெற்று அதில் சீனியாரிடி அடிப்படையில் பதவி உயர்வு அளிக்குமாறும் கூறியதாகத் தெரிவித்தார்.
மேலும் காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டு ஊழியர்களை அந்தந்த கோட்ட அதிகாரிகள் மூலம் உடன் விருப்ப மனு கொடுத்திட நீங்களே அறிவுறுத்துங்கள் என்றும் நம்மிடம் கூறினார்.
எனவே கோட்ட/கிளைச் செயலர்கள், ஓரிரு நாட்களில் தென் மற்றும் மத்திய மண்டலங்களில் உள்ள ஊழியர்களிடம் உடன் விருப்ப மனுவை அந்தந்த கோட்ட அதிகாரிகள் மூலம் மண்டல இயக்குனருக்கு அளித்திடுமாறு - விரைந்து செயல்பட வேண்டுகிறோம்.
மற்றைய மண்டலங்களிலும் இதேபோல CPMG அவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், எனவே அங்குள்ள ஊழியர்களும் உடன் விருப்ப மனு அளிக்கலாம் என்றும் CPMG அவர்கள் தெரிவித்தார்.
எனவே இதர மண்டலங்களில் உள்ள ஊழியர்களும் உடன் அவரவர்கள் கோட்ட நிர்வாகம் மூலம் Identified LSG பணியிடங்களுக்கு விருப்ப மனு அளித்திட அறிவுறுத்தப் படுகிறார்கள்.
இந்த செய்தியை உடன் அனைத்து ஊழியர்களுக்கும் தெரிவிக்க கோருகிறோம்.
உடன் தலையிட்ட CPMG அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழமையுடன்
NFPE அஞ்சல் மூன்று,
தமிழ் மாநிலம்.

Friday, May 26, 2017
V.C.Premlatha