வாழ்த்துக்கள்
10 ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்றிட்ட நமது தோழர்/தோழியர் குழந்தைகளுக்கு நமது கோட்டத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் .
தோழர் திரு.K.Balaji System Administrator,Suramangalam HO அவர்களின் புதல்வன் 485 மதிப்பெண்கள்
தோழர் திரு.Prakash NFPE P4 SECRETARY Salem west division ,அவர்களின் புதல்வன் 444 மதிப்பெண்கள்
தோழர் திரு.Sivaprakasam, Postman Rasipuram so அவர்களின் புதல்வி 412 மதிப்பெண்கள்.
Friday, May 19, 2017
V.C.Premlatha