Sunday, 21 May 2017

வேலூர் கோட்ட அஞ்சல் மூன்று மாநாடு

வேலூர் கோட்ட அஞ்சல் மூன்று மாநாடு
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

இன்று சிறப்பாக நடைபெற்று வரும் வேலூர் அஞ்சல் மூன்று கோட்ட ஈராண்டு மாநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீழே காணலாம்.
மாநாட்டில் நடப்பு ஈராண்டு காலத்திற்கான நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழர்கள் ஏகமனதாக தேர்நதெடுக்கப் பட்டனர்.
முதன்முறையாக ஒரு பெண் தோழர் வேலூர் கோட்டச் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, இயக்கத்திற்கு பெருமை  சேர்ப்பதாக அமைகிறது.

தலைவர்:-
தோழர்.K. மாலதி

 

கோ. செயலர்:-
தோழர். S. வீரன்

 

நிதிச் செயலர்:-
தோழர். K. பழனி


புதிய.நிர்வாகிகளின் பணி சிறக்க Salem west மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !