Friday, 12 May 2017

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

12 ஆம்  வகுப்பு தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்றிட்ட நமது தோழர்/தோழியர் குழந்தைகளுக்கு நமது கோட்டத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் .


தோழர் திரு.R.Sundarakrishnan PRI(P),Suramangalam HO அவர்களின் புதல்வி 1009 மதிப்பெண்கள்

தோழியர் திருமதி B.Santhi Accountant, Suramangalam HO அவர்களின் புதல்வி 1138 மதிப்பெண்கள்

தோழியர் திருமதிR.S.Vijayalakshmi PA,Suramangalam HO அவர்களின் புதல்வன் 1097 மதிப்பெண்கள் 

தோழர் திரு R.Satheesh Kumar Postmaster Gr-I Salem steel plant SO அவர்களின் புதல்வி 1065 மதிப்பெண்கள்

தோழியர் திருமதி G.Gayathri PA,LeighBazaar SOஅவர்களின் புதல்வி் 1123 மதிப்பெண்கள்

தோழர் திரு K.Rajendran SPM,Mallikundam SO அவர்களின் புதல்வி 1138 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள் 

மென்மேலும் கல்வியில் சிறந்து நல் வாழ்வு  பெற்றிட வாழ்த்துகிறோம்.

வாழ்த்துக்கள்