Saturday, 10 January 2015

THANKS TO PMG,WR FOR CANCELLING TRAINING SESSION ORDERED DURING PONGAL FESTIVAL

பொங்கல் பண்டிகை காலத்தில்  பயிற்சி வகுப்புகள் ரத்து !







THANKS TO PMG,WESTERN REGION



Training programme scheduled between12th -17thJanuary  which accommodates harvest festival pongal that week had been cancelled by benign Postmaster General.Western region. Com.C.sanjeevi made a requisition for cancellation of training through email and spoke to our benign PMG,WR over phone.Though Saturday is a holiday for administrative side, Benign,PMG,Western region responded to him for the welfare of employees.

In response to Regional secretary plea of cancellation of training,Postmaster General,Western region cancelled training and made them to celebrate harvest festival with their families


அன்புத் தோழர்களுக்கு  வணக்கம் !

பொங்கல் திருநாளை உள்ளடக்கி அஞ்சல் பயிற்சி வகுப்புகள் மேற்கு மண்டலத்தில் கோவையில் உத்திரவு இடப்பட்டிருந்தது . 

பயிற்சி வகுப்புகளுக்கு பணிக்கப்பட்டிருந்த நம்முடைய தோழர்/ தோழியர்கள் பொங்கல் திருநாளை  தங்கள் இல்லத்தில் குடும்பத்துடன்  கொண்டாடிட இயலாது  என்பதையும், மேலும்  திருநாளை ஒட்டி  பணிப்  பயிற்சி  நகரங்களில்  உணவுச் சாலைகள் மூடப்பட்டு   அவர்கள் அவதியுறுவார்கள் என்பதையும் சுட்டிக்காட்டி,  நேற்றைய தினம்  மாலை  நம்முடைய மேற்கு  மண்டலச் செயலர்  தோழர். C . சஞ்சீவி அவர்கள்  PMG, WR  அவர்களுக்கு EMAIL  மூலம் கடிதம் அளித்திருந்தார்.  தொடர்ந்து இன்று நிர்வாக அலுவலகங்களுக்கு விடுமுறை தினமானபோதிலும்  நம்முடை மாநிலச் செயலர் J R  அவர்களின் வழிகாட்டுதலின்படி  நம்முடைய மண்டலச் செயலர் PMG WR  அவர்களைத் அலைபேசியில் தொடர்பு கொண்டு  பயிற்சி வகுப்பினை  ரத்து செய்திட  நினைவூட்டினார். 

நம்முடைய மாநில மற்றும் மண்டலச் செயலர்களின் கோரிக்கைகளை ஏற்று   கோவை   மண்டலத்தில்  பொங்கல் பண்டிகை காலத்தில்  உத்திரவிடப்பட்டிருந்த பயிற்சி வகுப்புகள்  இன்று ரத்து செய்யப் பட்டு  உத்திரவிடப்பட்டன .

விடுமுறை நாளானபோதிலும்  நம்முடைய கோரிக்கையை ஏற்று இன்றைய தேதியில்   உத்திரவிட்ட   PMG WR  அவர்களுக்கு நமது  நம் மண்டல   ஊழியர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம். 















REGIONAL SECRETARY WR ADDRESSED PMG, WR ON CANCELLATION OF PONGAL TRAINING SESSION AT COIMBATORE


R O TRAINING CANCELLATION ORDER 

THANKS TO COM.J R CIRCLE SECRETARY,A I P E U Gr-C