பழையன கழிதலும்(Sanchay Post) புதியன புகுதலும் (Finacle)
சேலம் மேற்கு கோட்டத்தில் மேலும் ஒரு அலுவலகம் C B S க்குமாறியது
சேலம் மேற்கு கோட்டத்தில் 14.01.2015 அன்று சூரமங்கலம் H O வின் கீழ் உள்ள வெண்ணந்தூர் என்ற துணை அஞ்சலகம் C B S பணியினை வெற்றிகரமாக தொடங்கியது. முன்னதாக கணிணி நிர்வாகிகள் தோழர்கள். M.வடிவேல் P.இராமசந்திரன், நிர்மல் பிரகாஷ் ஆகியோர் C B S மாற்ற பணிகளை மிகச்சிறப்பாக செய்து முடித்தனர்.
14.01.2015 அன்று காலை 09.45 மணியளவில் துணை அஞ்சல் அதிகாரி திரு வெ.ஜெயராமன் அவர்கள் தலைமையில் நடந்த விழாவில் C B S பணி தொடக்கத்தை வெற்றிகரமாக ஆரம்பித்தனர்.
அனைவருக்கும் கோட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்
Saturday, January 17, 2015
V.C.Premlatha





