ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP-C
SALEM WEST DIVISION-SALEM 636005
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 01.01.2015
அன்பு தோழர்களே! தோழியர்களே!!
வணக்கம். இன்று 01.01.2015
புத்தாண்டு நிகழ்வில் நமது கோட்ட கண்காணிப்பாளருடனான மாதந்திர பேட்டி (DECEMBER 2014) நடைபெற்றது. பேட்டியில் கோட்ட தலைவர்,கோட்ட செயலர்
(பொறுப்பு), கோட்ட நிதிசெயலாளர் ஆகியோர் கலந்து கொண்டோம். புத்தாண்டு வாழ்த்துகளோடு தொடங்கிய மாதந்திர
பேட்டி ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் நடந்தது.
பேட்டியின் போது SP அவர்கள் முன்பு வைக்கப்பட்ட பல SUBJECT களை பரிவுடன் கேட்ட மீது நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் பல
தீர்க்கபடாத பிரச்சனைகளின் மீது ஏற்கனவே உத்திரவு போடப்பட்டும் மீண்டும் அந்த பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருப்பது
கண்ட நமது SP அவர்கள் உடனுக்குடன் உத்திரவு
பிறப்பித்ததற்கு கோட்ட சங்கம் நன்றியை தெரிவித்து கொள்கிறது.
முக்கியமாக வேம்படிதாளம் ,ஜாகிர் அம்மாபாளையம் ,மேட்டூர் அலுவலகங்களில் நிலவி
வரும் எழுத்தர் பற்றாகுறை, தலைமை அஞ்சலகத்தில் மனமகிழ் மன்றம் சார்பாக CANTEEN ,
MMS ஓட்டுனர்களுக்கு OTA, MTS EXAM கோவை சென்று வந்தவர்களுக்கு HONORARIUM, உட்பட பல SUBJECTகள் மீது உடனடி தீர்வுக்கு உத்திரவு பிறப்பித்தார். SP அவர்களுக்கு மிக்க நன்றி
தொடர்ந்து மீதம் உள்ள பிரச்சனைகளையும் விரைவில் தீர்வு காண வேண்டுகிறோம்.
தோழமையுடன்
கோட்ட செயலர் (பொறுப்பு ) அஞ்சல்
மூன்று ,சேலம் மேற்கு கோட்டம்
Friday, January 02, 2015
V.C.Premlatha