Tuesday, 6 January 2015

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று கிருஷ்ணகிரி கோட்ட மாநாடு


அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று கிருஷ்ணகிரி கோட்ட இரண்டாவது கோட்டமாநாடு 4.1.2015 கிருஷ்ணகிரி தலைமை அஞ்சலகத்தில் கோட்ட தலைவர் தோழர்.ராமமூர்த்தி தலைமையில்சிறப்பாக நடைபெற்றது.












மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக 

அஞ்சல் மூன்றின் தமிழ் மாநில செயலர் .J.ராமமூர்த்தி, 

தமிழ் மாநில செயலர் தோழர் பார்த்தீபன் , 

தமிழ் மாநில உதவி செயலரும் கோவை மண்டல 

செயலருமான தோழர்.சி.சஞ்சீவி  
ஆகியோர் கலந்து கொண்ட சிறப்பு மிகு மாநாட்டில் போட்டியின்றி மீண்டும்
தோழர் V.ராமமூர்த்தி அவர்கள் கோட்ட தலைவராகவும்,

தோழர் S.செல்வம் கோட்ட செயலராகவும்,

தோழர். K.சத்திய பூங்குன்றன் கோட்ட நிதிச் செயலராகவும் 
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கிருஷ்ணகிரி புதிய கோட்ட நிர்வாகிகளுக்கு சேலம் மேற்கு கோட்ட சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று

சேலம் மேற்கு  கோட்டம்