அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்,
அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு மற்றும் GDS(NFPE), சேலம் மேற்கு கோட்டம் 636005
சிறப்பு
சுற்றறிக்கை நாள்:11.12.2014
அன்பார்ந்த
G D S தோழர்களே! தோழியர்களே!!
வணக்கம்.
நமது அஞ்சல் துறையில் POSTMAN
பணிக்கான
தேர்விற்கு(DIRECT
RECRUITMENT) விண்ணப்பங்கள்
கேட்கப்பட்டதில் பல G D
S தோழர்/தோழியர்களும் விண்ணப்பித்திருப்பீர்கள்.நீங்கள்
பயன் பெறவேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் நமது N F
P E யின் தர்மபுரி கோட்ட அஞ்சல் மூன்று சங்கம் கடந்த
30.11.2014 அன்று தேர்வுக்கு தயார்படுத்த SEMINAR வகுப்பு நடத்தியது. பெரும்
வரவேற்ப்பை பெற்ற இந்த SEMINAAR SEMINAR
/பயிற்சி வகுப்பு
வரும் 14.12.2014 அன்று காலை 09.30 முதல் மாலை 4.30VAGUPPUSSSS வரை தர்மபுரி தலைமை அஞ்சல்
அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அன்று நமது
துறையின் ஓய்வு பெற்ற முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் திரு R.K கண்ணன் அவர்களும் ,தர்மபுரி உதவி
கோட்ட கண்காணிப்பாளர் திரு.பாலாஜி அவர்களும் சிறப்பு வகுப்புகள் எடுக்க தங்கள் இசைவை
தெரிவித்துள்ளனர்
முதற்கட்டமாக 14.12.2014 அன்று தர்மபுரி
உதவி கோட்ட கண்காணிப்பாளர் திரு.பாலாஜி அவர்கள் கணிதமும் ,மதிய இடைவேளைக்கு பிறகு
நமது தோழர்கள் ஆங்கிலம்,தமிழ்,மற்றும் பொது அறிவு வகுப்புகளும் எடுக்க உள்ளனர்.
எனவே GDS
TO PA,GDS TO POSTMAN,GDS TO MTS மற்றும் DIRECT RECRUITMENT TO
POSTMAN தேர்வுக்கு
தயாராகி வரும் GDS தோழர்/தோழியர் அனைவரும்
இச்சிறப்பு வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டு கொள்கிறோம்.
சேலம்
மேற்கு கோட்டத்தில் இருந்து கலந்து கொள்ள விரும்பும் GDS தோழர்/தோழியர் அனைவரும் உடனே தங்கள்
பெயரை சி.சஞ்சீவி ,மண்டலசெயலர்,N F
P E அவர்களின்
CELL PHONE 9442979586,9944325413 இல் தொடர்பு கொண்டு தெரிவிக்க
வேண்டுகிறோம்.
வெற்றி பெற வாழ்த்தும்
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்,
அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு மற்றும் GDS(NFPE), சேலம் மேற்கு கோட்டம் 636005
Thursday, December 11, 2014
V.C.Premlatha