Saturday, 6 December 2014

சேலம் மேற்கு கோட்ட பொறுப்பு செயலர் தோழர்.M.சிவகுமார்

நமது கோட்ட செயலர் தொடர்ந்து மண்டல செயலர் பணிகளில் இருப்பதால் 05.12.2014  முதல் 
தோழர் M.சிவக்குமார் ,உதவி செயலர் (PA,GURUSAMIPALAYAM)
அவர்கள் சேலம் மேற்கு கோட்ட செயலர் (பொறுப்பு) ஆக செயல் படுவார்.  எனவே தோழர்/தோழியர்கள் தங்களது பகுதி பிரச்சனைகளை  தோழர் M.சிவக்குமார் , செயலர்  (பொறுப்பு) PA,GURUSAMIPALAYAM அவர்களுக்கு கடிதம் மூலம் அல்லது MOBILE NO 09944501842  இல் தெரிவிக்கவும் . 
தோழமையுடன்,
சி.சஞ்சீவி , மண்டல செயலர் ,கோவை மேற்கு மண்டலம்