கண்ணீர் அஞ்சலி
நமது அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்றின் உறுப்பினரும் ,நமது சூரமங்கலம் அஞ்சலக
P A திருமதி V.கீதாராணி அவர்களின் தாயார் திருமதி ஜெயலஷ்மி அவர்கள்
10.12.2014 இன்று தருமபுரியில் இயற்கை எய்தினார்
என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். தாயாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு அஞ்சல் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
ஆழ்ந்த வருத்தத்துடன்,
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று, அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் நான்கு அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் GDS(NFPE) சேலம் மேற்கு கோட்டம் -636005
Wednesday, December 10, 2014
V.C.Premlatha