Monday, 8 December 2014

வாழ்த்துக்கள்

               


சென்னை சிட்டி சென்ட்ரல் கோட்டத்தின் கோட்ட மாநாடு
07.12.2014   அன்று நடைபெற்றது .

கோட்ட மாநாட்டில் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில மாநில தலைவர்.தோழர். ஸ்ரீ வெங்கடேஷ் ,தமிழ் மாநில செயலர்.தோழர் J R , தமிழ் மாநில நிதிச் செயலர் தோழர்.A.வீரமணி முன்னாள் தமிழ் மாநில செயலர் தோழர் .பார்த்திபன் ,தமிழ் மாநில உதவி தலைவர் தோழர்.ஜேக்கப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 தேர்தலில் கோட்ட தலைவராக தோழர். தேவேந்திரன் 

அவர்கள் தலைவராகவும், தோழர் ரவி கோட்ட செயலராகவும்

 வெற்றி பெற்றனர். நிதி செயலராக தோழர் பாலு அவர்கள் 

போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அனைவருக்கும் சேலம் மேற்கு கோட்ட சங்கத்தின் 

வாழ்த்துக்கள்.