Wednesday, 24 December 2014
Flash News.ஐந்தாவது ஊதியகுழுவிற்கு பிறகு A மற்றும் B Class அலுவலகங்களில் பணியாற்றும் SPM தோழர்களுக்கு Cash handling allowance உயர்த்தப்படவில்லை இதுகுறித்து 16.12.2014 அன்று நடைபெற்ற DEPT கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு Cash handling allowance அதிகபட்டசமாக ரூபாய் 210 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது முன் தேதி இட்டு அமுல் படுத்தபடுகிறது. அதற்கான உத்தரவு நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Wednesday, December 24, 2014
V.C.Premlatha
.jpg)