Saturday, 13 December 2014
Friday, 12 December 2014
Thursday, 11 December 2014
POSTMAN தேர்வுக்கு சிறப்பு பயிற்சி
Thursday, December 11, 2014
V.C.Premlatha
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்,
அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு மற்றும் GDS(NFPE), சேலம் மேற்கு கோட்டம் 636005
சிறப்பு
சுற்றறிக்கை நாள்:11.12.2014
அன்பார்ந்த
G D S தோழர்களே! தோழியர்களே!!
வணக்கம்.
நமது அஞ்சல் துறையில் POSTMAN
பணிக்கான
தேர்விற்கு(DIRECT
RECRUITMENT) விண்ணப்பங்கள்
கேட்கப்பட்டதில் பல G D
S தோழர்/தோழியர்களும் விண்ணப்பித்திருப்பீர்கள்.நீங்கள்
பயன் பெறவேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் நமது N F
P E யின் தர்மபுரி கோட்ட அஞ்சல் மூன்று சங்கம் கடந்த
30.11.2014 அன்று தேர்வுக்கு தயார்படுத்த SEMINAR வகுப்பு நடத்தியது. பெரும்
வரவேற்ப்பை பெற்ற இந்த SEMINAAR SEMINAR
/பயிற்சி வகுப்பு
வரும் 14.12.2014 அன்று காலை 09.30 முதல் மாலை 4.30VAGUPPUSSSS வரை தர்மபுரி தலைமை அஞ்சல்
அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அன்று நமது
துறையின் ஓய்வு பெற்ற முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் திரு R.K கண்ணன் அவர்களும் ,தர்மபுரி உதவி
கோட்ட கண்காணிப்பாளர் திரு.பாலாஜி அவர்களும் சிறப்பு வகுப்புகள் எடுக்க தங்கள் இசைவை
தெரிவித்துள்ளனர்
முதற்கட்டமாக 14.12.2014 அன்று தர்மபுரி
உதவி கோட்ட கண்காணிப்பாளர் திரு.பாலாஜி அவர்கள் கணிதமும் ,மதிய இடைவேளைக்கு பிறகு
நமது தோழர்கள் ஆங்கிலம்,தமிழ்,மற்றும் பொது அறிவு வகுப்புகளும் எடுக்க உள்ளனர்.
எனவே GDS
TO PA,GDS TO POSTMAN,GDS TO MTS மற்றும் DIRECT RECRUITMENT TO
POSTMAN தேர்வுக்கு
தயாராகி வரும் GDS தோழர்/தோழியர் அனைவரும்
இச்சிறப்பு வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டு கொள்கிறோம்.
சேலம்
மேற்கு கோட்டத்தில் இருந்து கலந்து கொள்ள விரும்பும் GDS தோழர்/தோழியர் அனைவரும் உடனே தங்கள்
பெயரை சி.சஞ்சீவி ,மண்டலசெயலர்,N F
P E அவர்களின்
CELL PHONE 9442979586,9944325413 இல் தொடர்பு கொண்டு தெரிவிக்க
வேண்டுகிறோம்.
வெற்றி பெற வாழ்த்தும்
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்,
அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு மற்றும் GDS(NFPE), சேலம் மேற்கு கோட்டம் 636005
Wednesday, 10 December 2014
வருந்துகிறோம்
Wednesday, December 10, 2014
V.C.Premlatha
கண்ணீர் அஞ்சலி
நமது அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்றின் உறுப்பினரும் ,நமது சூரமங்கலம் அஞ்சலக
P A திருமதி V.கீதாராணி அவர்களின் தாயார் திருமதி ஜெயலஷ்மி அவர்கள்
10.12.2014 இன்று தருமபுரியில் இயற்கை எய்தினார்
என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். தாயாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு அஞ்சல் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
ஆழ்ந்த வருத்தத்துடன்,
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று, அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் நான்கு அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் GDS(NFPE) சேலம் மேற்கு கோட்டம் -636005
Monday, 8 December 2014
சமையல் காஸ் நேரடி மானியத்தை பெறுவதற்கான விண்ணப்பத்தை, பூர்த்தி செய்ய தெரியாமல், மக்கள் சிரமப்படுகின்றனர்.மத்திய அரசு, சமையல் காஸ் சிலிண்டருக்கு, வழங்கி வரும் மானிய தொகையை, வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில், நேரடியாக செலுத்தும் திட்டத்தை, கடந்த 2013ல் துவக்கியது.
Monday, December 08, 2014
V.C.Premlatha
காங்., ஆளும் மாநிலங்கள்:
இத்திட்டத்திற்கு, தமிழகம் உள்ளிட்ட, பல மாநில அரசுகள், கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், காங்., ஆளும் மாநிலங்களில் மட்டும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. மத்தியில், புதிதாக அமைந்த பா.ஜ., அரசு, நேரடி மானிய திட்டத்தில், சில மாற்றங்கள் செய்து, கடந்த மாதம் 15ம் தேதி, 11 மாநிலங்களில் உள்ள, 54 மாவட்டங்களில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அடுத்த மாதம் முதல், நாடு முழுவதும், காஸ் சிலிண்டர் நேரடி மானியம் அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழகத்தில் உள்ள காஸ் ஏஜென்சிகளில், நேரடி மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள், வழங்கப்பட்டு வருகின்றன.
* வாடிக்கையாளர், தங்களின் காஸ் ஏஜென்சி நிறுவனத்திற்கு செல்ல வேண்டும்.
* 'ஆதார்' அட்டை இருந்தால், ஒரு விண்ணப்பம்; 'ஆதார்' அட்டை இல்லாதவர்களுக்கு, மற்றொரு விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
'ஆதார்' அட்டை உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியது:
* 'படிவம் - 1', 'படிவம் - 2' என, இரண்டு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
* 'படிவம் - 1'ஐ, பூர்த்தி செய்து, 'ஆதார்' அட்டை நகலுடன், வாடிக்கையாளர் கணக்கு வைத்துள்ள வங்கியில் வழங்க வேண்டும்.
* பின், 'படிவம் -2'ஐ, பூர்த்தி செய்து, 'ஆதார்' அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன், காஸ் ஏஜென்சியிடம் வழங்க வேண்டும்.
* வாடிக்கையாளர் முகவரியில் மாற்றம் இருந்தால், அதற்கான சான்றை அளிக்க வேண்டும்.
'ஆதார்' அட்டை இல்லதாவர்கள் பின்பற்ற வேண்டியவை:
'படிவம் - 3'ஐ, பூர்த்தி செய்து, காஸ் ரசீது நகலுடன், வங்கியில் வழங்க வேண்டும் அல்லது 'படிவம் - 4'ஐ, பூர்த்தி செய்து, வங்கிக் கணக்கு எண் நகல், காஸ் ரசீது நகல் ஆகியவற்றை, காஸ் ஏஜென்சிகளிடம் வழங்க வேண்டும். அவ்வாறு, காஸ் ஏஜென்சிகளிடம் வழங்கப்படும் விண்ணப்பங்கள், உடனடியாக, கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகின்றன. இதனால், வரும் ஜனவரி முதல், வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில், காஸ் மானியம் வரவு வைக்கப்படும் என, தெரிகிறது.

763 ரூபாய்:
இதையடுத்து,பொது மக்கள், சந்தை விலையில், அதாவது, இம்மாத விலையான, 763 ரூபாய் கொடுத்து, சமையல் காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும். பின், வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில், மானிய தொகை வரவு வைக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், சமை யல் காஸ் சிலிண்டர், நேரடி மானியம் வழங்கும் திட்டத்திற்கு, பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மொத்த பணத்தையும் கொடுத்து, காஸ் வாங்க முடியாது. வங்கிக்கு சென்று பணம் எடுக்க, பல கட்டுப்பாடுகள் உள்ளதால், தற்போது உள்ளபடியே, குறைந்த விலையில் காஸ் வழங்க வேண்டும்.
மகேஷ்வரி, சேப்பாக்கம்
விண்ணப்பங்கள், ஆங்கிலத்தில் உள்ளதால், படிக்காதவர்களால், அதை பூர்த்தி செய்ய முடியவில்லை. நேரடி மானிய திட்டத்தால், ஏழை மக்கள் பாதிக்கப்படுவது உறுதி. எனவே இந்த திட்டத்தை, அரசு கைவிட வேண்டும்.
முனியம்மாள், ஐஸ் அவுஸ்
விலைவாசி உயர்ந்துள்ளதால், அதிக விலை கொடுத்து, காஸ் வாங்க முடியாது. நேரடி மானிய திட்டத்தின் மூலம், வங்கியில், எப்போது பணம் போடுவர் என, தெரியாது. இதனால், பழைய முறையே தொடர வேண்டும்.
சாந்தா, திருவல்லிக்கேணி
- நமது நிருபர் -

வாழ்த்துக்கள்
Monday, December 08, 2014
V.C.Premlatha
சென்னை
சிட்டி சென்ட்ரல் கோட்டத்தின் கோட்ட மாநாடு
07.12.2014
அன்று நடைபெற்றது .
கோட்ட மாநாட்டில் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில மாநில தலைவர்.தோழர். ஸ்ரீ வெங்கடேஷ் ,தமிழ் மாநில செயலர்.தோழர் J R , தமிழ் மாநில நிதிச் செயலர் தோழர்.A.வீரமணி முன்னாள் தமிழ் மாநில செயலர் தோழர் .பார்த்திபன் ,தமிழ் மாநில உதவி தலைவர் தோழர்.ஜேக்கப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேர்தலில் கோட்ட தலைவராக
தோழர். தேவேந்திரன்
அவர்கள் தலைவராகவும், தோழர் ரவி கோட்ட செயலராகவும்
வெற்றி
பெற்றனர். நிதி செயலராக தோழர் பாலு அவர்கள்
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அனைவருக்கும்
சேலம் மேற்கு கோட்ட சங்கத்தின்
வாழ்த்துக்கள்.
Saturday, 6 December 2014
சேலம் மேற்கு கோட்ட பொறுப்பு செயலர் தோழர்.M.சிவகுமார்
Saturday, December 06, 2014
V.C.Premlatha
நமது கோட்ட செயலர் தொடர்ந்து மண்டல செயலர் பணிகளில் இருப்பதால் 05.12.2014 முதல்
தோழர் M.சிவக்குமார் ,உதவி செயலர் (PA,GURUSAMIPALAYAM)
அவர்கள் சேலம் மேற்கு கோட்ட செயலர் (பொறுப்பு) ஆக செயல் படுவார். எனவே தோழர்/தோழியர்கள் தங்களது பகுதி பிரச்சனைகளை தோழர் M.சிவக்குமார் , செயலர் (பொறுப்பு) PA,GURUSAMIPALAYAM அவர்களுக்கு கடிதம் மூலம் அல்லது MOBILE NO 09944501842 இல் தெரிவிக்கவும் .
தோழமையுடன்,
சி.சஞ்சீவி , மண்டல செயலர் ,கோவை மேற்கு மண்டலம்

.gif)